என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.
இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?
உலக சினிமாவின் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த ரஹ்மான் மற்றும் பூக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.. :)
//ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.//
அண்ணே இந்த ஆஸ்கார் ரெண்டு இந்தியர்களோட தனிப்பட்ட உழைப்பு... பல இந்தியர்களோட பல வருட கனவு. இதை கொச்சைப் படுத்த வேண்டாமே...
//என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.//
எங்களுக்கும் சந்தோசம் தான், ஒரு இந்திய படத்துக்கு ஆஸ்கார் கிடைச்சா.... அது கிடைக்கிற வரைக்கும் கிடைச்சதை வச்சு சந்தோசப்பட்டுக்கலாம்.:)
//இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?//
நல்ல படங்கள்,இசை இருந்திருக்கலாம், ஆனால் அதுவும் உங்கள மாதிரி "Anonymous" ஆக இருந்திருக்கும்.... lol... :P
10 comments:
வீடு வீடா மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கிறது.உங்க வீட்டுக்கும் வந்து விட்டுப் போகிறேன்.
வாழ்த்துகள் ரஹ்மான்!
ரஹ்மான் கலக்கிட்டாரு...
வாழ்த்துகள்...
அப்பிடியே நம்ம கடைக்கும் ஒருக்கா வந்து வாழ்த்து சொல்லிட்டு போங்க குடுகுடுப்பையாரே...
நம்ம ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கினதால எங்க இஸ்கூல் நாளைக்கு லீவு...
ஹைய்யா..நாளைக்கு நாங்க வீட்ல இருப்போம்.
வாழ்த்துக்கள் ரகுமான் மற்றும் பூக்குட்டி...
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் ரகுமான் மற்றும் பூக்குட்டி!!
அனைவருக்கும் நன்றி

Post a Comment