Monday, March 30, 2009

இன்று விடுமுறை.

எனது பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி,
தவிர்க்க இயலாத காரணத்தினால் என் பதிவின் கதை,வசனகர்த்தா இன்று விடுமுறை அதனால் .இன்று பதிவு கிடையாது.
நன்றி
குடுகுடுப்பை

21 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இப்படியும் ஒரு அறிவிப்பு...?!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி சுடர்.

சும்மா மொக்கையா போட்டதுதான். இதுக்கும் பின்னூட்டம் போட்ட நீங்க ரொம்ப நல்லவருங்க

புதுகை.அப்துல்லா said...

என் பதிவின் வசனகர்த்தா இன்று விடுமுறை
//

எந்தப் பதிவுக்கும் வசனகர்த்தா பின்னூட்டம் போடுறவங்கதான் :))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி புதுகை,
அப்போ அடுத்த பதிவிக்கு உங்க பத்வில் மேய வேண்டியதுதான்.

ஒரு பதிவர் பதிவு எழுதிக்கொடுக்க ஆள் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு.

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது இன்னைக்கு மொக்கை போட ஆளே இல்லியா??/

நாநா said...

தப்பிச்சோம்டா சாமி

நாமக்கல் சிபி said...

இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது!

பழமைபேசி said...

//இன்று பதிவு கிடையாது.//

இந்த இடுகைக்கு பின்னூட்டம் போட முடியாது! உங்களால முடிஞ்சதைப் பாத்துகுங்க!!

siva gnanamji(#18100882083107547329) said...

அந்த வசனகர்த்தாவுக்கு எங்க நன்றியைச் சொல்லிடுங்க!

ராஜ நடராஜன் said...

//ஒரு பதிவர் பதிவு எழுதிக்கொடுக்க ஆள் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு.//

ஓ!எழுதிக் கொடுத்தும் கூட பதிவு போடலாமா? கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும் போல

பின்குறிப்பு: மக்கள் என்ன சொன்னாலும் பின்னூட்டம் போடுறாங்கப்பா:)

Jackiesekar said...

இப்படியும் ஒரு அறிவிப்பு...?!//


யோவ் இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிபுட்டேன்

மணிகண்டன் said...

இதே மாதிரி டெய்லி விடுமுறைல போனா எப்படி இருக்கும் ?

சந்தனமுல்லை said...

:-)))

தமிழ் அமுதன் said...

;;)))

http://urupudaathathu.blogspot.com/ said...

மீள்பதிவா?

தேவன் மாயம் said...

விடுமுறையையும் சொல்லி விட்டு செல்கிறீர்களே!!ஆஹா!!

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

மீள்பதிவா?
//

ஆமாண்ணே.சரக்கு தீந்து போச்சு அதான்.

அது சரி(18185106603874041862) said...

இது யாருக்கோ எதிர்பதிவு மாதிரி இருக்கே :0))

குடுகுடுப்பை said...

அது சரி said...

இது யாருக்கோ எதிர்பதிவு மாதிரி இருக்கே :0))


இது ரொம்ப பழசு, சும்மா மீள் பதிவு

August 29, 2008 அன்னைக்கு போட்ட பதிவு.

வில்லன் said...

நீங்களும் பாரதிராஜா பாலச்சந்தர் போலதானா....... ஒங்களோட படைப்பே கெடையாதா.... அடுத்தவன நம்பித்தான் பொழப்பா..... ச்சே....... இப்படி ஒரு பொழப்பு தேவையா......... கடைய மூடிட்டு போங்கயா

வில்லன் விமர்சன குழு

குடுகுடுப்பை said...

வில்லன் said...

நீங்களும் பாரதிராஜா பாலச்சந்தர் போலதானா....... ஒங்களோட படைப்பே கெடையாதா.... அடுத்தவன நம்பித்தான் பொழப்பா..... ச்சே....... இப்படி ஒரு பொழப்பு தேவையா......... கடைய மூடிட்டு போங்கயா

வில்லன் விமர்சன குழு
//

மூட முடியாது வில்லன் சார்.

ஓனர்
குடுகுடுப்பை.பிளாக்ஸ்பாட்.காம்