tag:blogger.com,1999:blog-6651196126048006317.post7683088977000763574..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: ஒரு நகைச்சுவை உரையாடல்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31407641905978780352009-02-22T19:43:00.000-06:002009-02-22T19:43:00.000-06:00புரியலேயேப்பா?புரியலேயேப்பா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62603400187320160942009-02-21T01:37:00.000-06:002009-02-21T01:37:00.000-06:00// வில்லன் said... இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண...//
வில்லன் said...
இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண்ணாச்சி குடுகுடுப்பையா!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரியான உண்மைங்க. கண்டிப்பா இதைபத்தி நிகழகால வருங்கால சந்ததி மக்கள் சிந்திக்க வேணும். இல்ல சொத்துக்கு பதிலா மாத்திரைய தான் சாப்பிடனும்...........

நானே ஊருக்கு போயி வெவசாயம் பாக்க ஆரம்பிக்கனும்னு ரொம்ப ஆசை. பாக்கலாம். லாபமோ நட்டமோ நம்ம விட்டுல வேலஞ்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்.

ரொம்ப நல்லா வில்லன் சொல்லி இருக்காங்க.

இதை படிக்கும் போது அந்த உணர்வுதான் வருகின்றது குடுப்பையாரேRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34890728745835187402009-02-21T01:35:00.000-06:002009-02-21T01:35:00.000-06:00இது சிரிக்கமட்டும் இல்லைங்க சிந்திக்கவும் வைக்குத...இது சிரிக்கமட்டும் இல்லைங்க
சிந்திக்கவும் வைக்குது.

நகரத்தில் இருக்கின்றோம்.

அங்கே விவசாயிகளின் கஷ்டம்
என்னவென்று நாம் அனைவரும்
புரிதல் அவசியம் என்பதையும்
உணர்த்தி இருக்கிறீர்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31250823159755636822009-02-21T01:31:00.000-06:002009-02-21T01:31:00.000-06:00//மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு ...//
மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.

என்னாதிது அப்போ நாங்க எல்லாம் யாரு?

குடுகுடுப்பையாரே ஒரே வில்லங்கமா இருக்கு ?RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75463672402582522442009-02-20T20:20:00.000-06:002009-02-20T20:20:00.000-06:00இது ஒரு மறுபதிவு //இருப்பு உறுதி செய்யப்பட்டது :)இது ஒரு மறுபதிவு

இருப்பு உறுதி செய்யப்பட்டது :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28071748487296144742009-02-20T19:35:00.000-06:002009-02-20T19:35:00.000-06:00வாங்கண்ணே...வாங்க...வந்துட்டீங்களா?! திராசு நல்லா ...வாங்கண்ணே...வாங்க...வந்துட்டீங்களா?! திராசு நல்லா தான் இருக்கு,
//என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.//
நியாயமான பேச்சு தான்.விவசாயிகளின் கவலை எப்பவும் தீராதோ? இடைத் தரகர்கள்(ஏஜெண்டுகள்) விலை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கும் வரை?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62600020819639427772009-02-20T19:24:00.000-06:002009-02-20T19:24:00.000-06:00ஆமா, என்ன ஆச்சி...ரொம்ப நாளா ஆளைக் காணோம்?? ஆஃபிஸ்...ஆமா, என்ன ஆச்சி...ரொம்ப நாளா ஆளைக் காணோம்?? ஆஃபிஸ்ல எதுனா வேலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23793790557864488032009-02-20T19:23:00.000-06:002009-02-20T19:23:00.000-06:00//மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு ...//
மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்.

எனக்குன்னு இஸ்பெசலா ஒரு பதிவு உட்டதுக்கு டேங்சுண்ணே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20458314341122759372009-02-20T17:30:00.000-06:002009-02-20T17:30:00.000-06:00பழமைபேசி said... காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசம...பழமைபேசி said...
காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசமிகு அண்ணன் "குடுகுடு" குடுகுடுப்பையார் வருக! வாழ்க!!

இதை நான் வழி மொழிகிறேன்வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13406885376607577442009-02-20T17:29:00.000-06:002009-02-20T17:29:00.000-06:00இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண்ணாச்சி குடுகுடுப்ப...இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண்ணாச்சி குடுகுடுப்பையா!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரியான உண்மைங்க. கண்டிப்பா இதைபத்தி நிகழகால வருங்கால சந்ததி மக்கள் சிந்திக்க வேணும். இல்ல சொத்துக்கு பதிலா மாத்திரைய தான் சாப்பிடனும்...........

நானே ஊருக்கு போயி வெவசாயம் பாக்க ஆரம்பிக்கனும்னு ரொம்ப ஆசை. பாக்கலாம். லாபமோ நட்டமோ நம்ம விட்டுல வேலஞ்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-12219270818009638462009-02-20T17:22:00.000-06:002009-02-20T17:22:00.000-06:00//இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும...//இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

என்ன நக்கலா..... எங்கலெல்லாம் பாத்தா சரியான பட்டிக்கட்டனா தெரியுரோமா!!!
கொஞ்சம் கூட நல்லா இல்ல. எதோ கடைய தேரந்திருகிறேருன்னு வந்தா பட்டிக்காட்டான்னு சொல்லி போட்டீரே நீறு.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1298035616745499092009-02-20T17:20:00.000-06:002009-02-20T17:20:00.000-06:00மறு பின்னூட்ட்டம்மறு பின்னூட்ட்டம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60226690651374190102009-02-20T17:18:00.000-06:002009-02-20T17:18:00.000-06:00இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா..............இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா............

நாளர வருஷம் கழிச்சி வில்லன் ரெண்டு வாரத்துல ஊற பாத்து (தாய் நாட்ட பாத்து) திரும்பி போறாரு...... ஊருக்கு போயி மத்த விவரம் சொல்லுவாரு.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50668794266337722392009-02-20T12:48:00.000-06:002009-02-20T12:48:00.000-06:00காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசமிகு அண்ணன் "குடுக...காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசமிகு அண்ணன் "குடுகுடு" குடுகுடுப்பையார் வருக! வாழ்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30936054983095840202009-02-20T12:39:00.000-06:002009-02-20T12:39:00.000-06:00விவசாயியின் கஸ்டங்கள் அரிசியை வெறும் காசு கொடுத்து...விவசாயியின் கஸ்டங்கள் அரிசியை வெறும் காசு கொடுத்து மட்டும் வாங்கித் தின்பவனுக்கு தெரிவது அரிதே!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-33079178059839009822009-02-19T23:13:00.001-06:002009-02-19T23:13:00.001-06:00விவசாயிகளின் வயிற்றெரிச்சல் புரிகிறது!விவசாயிகளின் வயிற்றெரிச்சல் புரிகிறது!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73730687045227663682009-02-19T23:13:00.000-06:002009-02-19T23:13:00.000-06:00//நட்புடன் ஜமால் said... இந்த பதிவு முற்றிலும் பட்...//நட்புடன் ஜமால் said...
இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

அப்ப எனக்கில்லையா//

எனக்கில்லை....எனக்கில்லை...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85701837712016120512009-02-19T22:42:00.000-06:002009-02-19T22:42:00.000-06:00இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\...இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

அப்ப எனக்கில்லையாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com