tag:blogger.com,1999:blog-6651196126048006317.post6492575968573743095..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பல்லவர்களுடன் ஒரு அனுபவம்:குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85064646980609438782010-11-24T14:20:26.840-06:002010-11-24T14:20:26.840-06:00பள்ளி பருவத்தில் பல் உடைஞ்சு ரொம்ப வருஷம் கழிச்சு
...பள்ளி பருவத்தில் பல் உடைஞ்சு ரொம்ப வருஷம் கழிச்சு
டாக்டர் பார்த்து இருக்கீங்க , அது உங்க தப்பு

பல் நரம்பு -பல்ப் பகுதி சிதைஞ்சு அழுகி போயிருக்கும் ,
அதனால வேர் வைத்தியம் , அதை தொடர்ந்து பல்லின் மேல் பகுதியில் இருக்கும் அழுகல் அல்லது சீல் கட்டியை நீக்க Apisectomy என்னும் சிறு அறுவை சிகிச்சை செஞ்சு இருப்பாங்க , உதடு ஒரு நளினமான உறுப்பு எளிதில் வீக்கம் அடையும் , அதனால் உங்கள் நோய் குறி அதிகமா தோற்றம் குடுத்து இருக்கலாம்.

பார்க்க http://www.dentalsurgeon.co.nz/dental/topics/sgap.htmரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-46277186874040022642008-12-23T08:12:00.000-06:002008-12-23T08:12:00.000-06:00பல்லு வலில கூட பல்லவிகள லுக்கு விட்ட நீ ஜொள்ளவண்டா...பல்லு வலில கூட பல்லவிகள லுக்கு விட்ட நீ ஜொள்ளவண்டாநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1844746770040090162008-12-17T16:58:00.000-06:002008-12-17T16:58:00.000-06:00பழமைபேசி said... //குடுகுடுப்பை said... dond...பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
dondu(#11168674346665545885) said...

//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.

ஓ, அப்பிடியா? அப்ப, அந்த ஒருத்தர் மேல இல்லாம, சும்மாவே தாண்டலாமே?//

உங்க காலத்துல அப்படிதானா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53207264360498111822008-12-17T09:11:00.000-06:002008-12-17T09:11:00.000-06:00//குடுகுடுப்பை said... dondu(#11168674346665545885...//குடுகுடுப்பை said...
dondu(#11168674346665545885) said...

//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.

ஓ, அப்பிடியா? அப்ப, அந்த ஒருத்தர் மேல இல்லாம, சும்மாவே தாண்டலாமே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56375729305906301942008-12-16T21:05:00.000-06:002008-12-16T21:05:00.000-06:00dondu(#11168674346665545885) said... //ஆபியம்=ம...dondu(#11168674346665545885) said...

//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1680260472277121462008-12-16T21:03:00.001-06:002008-12-16T21:03:00.001-06:00சின்ன அம்மிணி said... நல்லா இருக்குநன்றி சின்ன ...சின்ன அம்மிணி said...

நல்லா இருக்கு

நன்றி சின்ன அம்மிணிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56042099520221724642008-12-16T21:03:00.000-06:002008-12-16T21:03:00.000-06:00வாங்க T.V.Radhakrishnan பதிவு செகண்ட் ரன்லயும்...வாங்க T.V.Radhakrishnan

பதிவு செகண்ட் ரன்லயும் நல்லாப்போகுது போல இருக்கு

13 கமெண்ட் பழசு, பாதிக்கு மேல என்னோடது, பெரிசா ஒன்னும் கூட்டம் இல்ல அய்யாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78804998912232606172008-12-16T21:01:00.000-06:002008-12-16T21:01:00.000-06:00ராஜ நடராஜன் said... //அழகிய பல் வரிசை கொண்ட ஒரு...ராஜ நடராஜன் said...

//அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.

ஆ,ஈ இந்தப் பல்லவிகிட்டத்தான் கத்துகிட்டீங்களா?இன்னுங் கொஞ்ச தூரம் தரமணிக்குள்ள சுத்தியிருந்தீங்கன்னா இன்னொரு பல்லவி விட்டு உ,ஊ சொல்லிக் கொடுத்திருக்குமே:)

(இஃகி!இஃகி கத்துக்கிடனுமின்னா பழமையண்ணன் இருக்கவே இருக்கார்!)//

ஊஊ ஆகிடக்கூடாதுல்ல, நம்மள போயி யாருங்க அடிப்பா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17346961348909730602008-12-16T21:00:00.000-06:002008-12-16T21:00:00.000-06:00SUREஷ் said... எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு...SUREஷ் said...

எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா..........

நீங்கள் தேவதைகளுக்கு நடுவில் நிற்பதாகப் பொருள்//

அப்படி எப்பயும் தோனலியே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16266065465399797412008-12-16T20:59:00.000-06:002008-12-16T20:59:00.000-06:00பழமைபேசி said... பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!/...பழமைபேசி said...

பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!//

பழையவர் பழையவின்னு சொன்னா நல்லாவா இருக்குகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10999762304792661752008-12-16T17:56:00.000-06:002008-12-16T17:56:00.000-06:00//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, ...//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-91382484870590411152008-12-16T17:07:00.000-06:002008-12-16T17:07:00.000-06:00நல்லா இருக்குநல்லா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39950415080739189392008-12-16T16:44:00.000-06:002008-12-16T16:44:00.000-06:00நசரேயன் said... /*அழகிய பல்லவியை மீண்டும் பார்த...நசரேயன் said...

/*அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் */
ஏன் பொக்கை வாய்க்கு பல் கட்டவா?

உங்க லொள்ளு தாங்க முடியலப்பா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34916992200128178872008-12-16T15:53:00.000-06:002008-12-16T15:53:00.000-06:00ஹி ஹி மூத்த பதிவர்னு ஒத்துக்க எவ்ளோ பயம் குகுக்கு!...ஹி ஹி மூத்த பதிவர்னு ஒத்துக்க எவ்ளோ பயம் குகுக்கு!!!!

(ச்சும்மா லுலுலாயி.... :-):-) )கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75044296881873529282008-12-16T15:21:00.000-06:002008-12-16T15:21:00.000-06:00பதிவு செகண்ட் ரன்லயும் நல்லாப்போகுது போல இருக்கு...பதிவு செகண்ட் ரன்லயும் நல்லாப்போகுது போல இருக்கு
:-)))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62126548609774912922008-12-16T15:06:00.000-06:002008-12-16T15:06:00.000-06:00கபீஷ் said... மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்...கபீஷ் said...

மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்ன்னு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்களா?//

நான் எழுத ஆரம்பிச்சு 5 மாதந்தான் ஆகுது. இப்ப எழுத விசயம் இல்ல அதான் இப்படி.மத்தபடி நான் ரொம்ப யூத் பதிவருங்கோகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75738981390705331332008-12-16T15:03:00.000-06:002008-12-16T15:03:00.000-06:00மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்ன்னு ஓபன் ஸ்டேட்ம...மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்ன்னு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்களா?கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83563030978527551682008-12-16T15:02:00.000-06:002008-12-16T15:02:00.000-06:00//ஆனால் குந்தவை நாச்சியார் மீண்டும் MDS பல்லவர பார...//ஆனால் குந்தவை நாச்சியார் மீண்டும் MDS பல்லவர பார்க்க வேண்டி வரும்கிறார்.

அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க :-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80329436926819028412008-12-16T14:51:00.000-06:002008-12-16T14:51:00.000-06:00//அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ"...//அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.

ஆ,ஈ இந்தப் பல்லவிகிட்டத்தான் கத்துகிட்டீங்களா?இன்னுங் கொஞ்ச தூரம் தரமணிக்குள்ள சுத்தியிருந்தீங்கன்னா இன்னொரு பல்லவி விட்டு உ,ஊ சொல்லிக் கொடுத்திருக்குமே:)

(இஃகி!இஃகி கத்துக்கிடனுமின்னா பழமையண்ணன் இருக்கவே இருக்கார்!)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79763755210449247872008-12-16T14:01:00.000-06:002008-12-16T14:01:00.000-06:00எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா.........எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா..........

நீங்கள் தேவதைகளுக்கு நடுவில் நிற்பதாகப் பொருள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56425301506829426322008-12-16T13:40:00.000-06:002008-12-16T13:40:00.000-06:00பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-19467358704316483162008-12-16T13:38:00.000-06:002008-12-16T13:38:00.000-06:00/*அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம.../*அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் */
ஏன் பொக்கை வாய்க்கு பல் கட்டவா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62328123379147448002008-09-19T08:52:00.000-05:002008-09-19T08:52:00.000-05:00வாங்க இளைய பல்லவன்அடிக்கடி வாங்கவாங்க இளைய பல்லவன்

அடிக்கடி வாங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72336824421193050172008-09-19T08:51:00.000-05:002008-09-19T08:51:00.000-05:00கருப்பையாண்ணேஎங்க ஊர்ல இப்படிஆபியம்இஸ்டாபியம்ல்க்ட...கருப்பையாண்ணே
எங்க ஊர்ல இப்படி
ஆபியம்
இஸ்டாபியம்
ல்க்டுதட்பரிசு
லாம்லாத்பரிசு
சோடா கலர்
உடைச்சி தாரேன் குடிச்சுக்க
அப்படியே போகும்....
குனிஞ்சுருக்கவன் இன்னும் குனிஞ்சா தாண்டுறவன் பல்லு நல்லா உடையும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70847132089024330952008-09-18T15:37:00.000-05:002008-09-18T15:37:00.000-05:00ஒரு அல்லது இரண்டு வரி விட்டுட்டேன்னு நெனைக்குறேன்!...ஒரு அல்லது இரண்டு வரி விட்டுட்டேன்னு நெனைக்குறேன்!
ஆபியம்...
மனியாபியம்...
இஷ்ட்டாபியம்...
குரங்காபியம்... (அல்லது வேறு ஒரு ஆபியம் அல்லது இந்த வரியே கிடையாது)
நகரத்தின் எல்லைக் கோடு...
குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...
தற... தற... *த்துல உதை!

கரீட்டா குடுகுடுப்பையாரே!செல்வ கருப்பையாhttps://www.blogger.com/profile/08544834156875441331noreply@blogger.com