tag:blogger.com,1999:blog-6651196126048006317.post64592482810370933..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: தொவையல் - பெட்ரோல் விலை ஏறப்போகுது.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13202891584495559772009-04-06T15:48:00.000-05:002009-04-06T15:48:00.000-05:00இப்பவே ஊரு பக்கம் அம்மிய பாக்குறது ரொம்ப கஷ்டம். அ...இப்பவே ஊரு பக்கம் அம்மிய பாக்குறது ரொம்ப கஷ்டம். அதுவும் நம்ம புள்ளங்க காலத்துல அம்மிய முசெயும்ல (MUSEUM) தான் பாக்கலாம் போல.... காலம் ரொம்ப கெட்டுபோச்சுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25028594243656075902009-04-04T21:17:00.000-05:002009-04-04T21:17:00.000-05:00தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவா...தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) சாப்பிடும்போதோ, குடிக்கும்போதோ நாக்குக்கு ருசியா இருக்க நாம சாப்பிடுறதான். கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.////

ஏங்க!
துவையலில் மூழ்குபவர்களில் காரைக்குடிக்காரங்களும் அதிகமுங்கோ!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21579315217459941412009-04-04T13:41:00.000-05:002009-04-04T13:41:00.000-05:00G20 மாநாட்டுக்கும் அவரைக்கயிக்கும் என்ன சம்பந்தம்ன...G20 மாநாட்டுக்கும் அவரைக்கயிக்கும் என்ன சம்பந்தம்னு யாரவது சொல்லுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72212074733092843162009-04-03T23:50:00.000-05:002009-04-03T23:50:00.000-05:00பழைய சாதத்துக்கு தொவையல் அருமையா இருக்கும். ஆனா க...பழைய சாதத்துக்கு தொவையல் அருமையா இருக்கும். ஆனா கழுவாத அம்மியில்... உவ்வே... பெட்டரோல் விலை இந்தியாவில் இப்போது உயர்தப்படமாட்டாது. ஏன்னா... இது தேர்தல் காலங்கோ!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24935739557142459822009-04-03T22:11:00.000-05:002009-04-03T22:11:00.000-05:00குஜமுக ல எனக்கு ஒரு பதவி தரபடாதா ?குஜமுக ல எனக்கு ஒரு பதவி தரபடாதா ?வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60450908499392941632009-04-03T21:14:00.000-05:002009-04-03T21:14:00.000-05:00//இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி...//இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி தேங்காய் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம், சாம்பாரில் போட்டால் சாம்பாரின் சுவை கூடும். அவரைக்காய் புளிக்குழம்பும் நல்ல சுவையாக இருக்கும், //

என்ன இது சமையல் குறிப்பு மாதிரி இருக்கு...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59692780153176619402009-04-03T16:40:00.000-05:002009-04-03T16:40:00.000-05:00அது சரி said... // வருங்கால முதல்வர் said......அது சரி said...

வருங்கால முதல்வர் said...

லீவு பதிவுக்கு சாமி.

April 3, 2009 4:09 PM

ஏன், என்ன ஆச்சு?? தேர்தல் சமயத்துல வருங்கால முதல்வர் விடுமுறையில போறது அடுக்குமா??

லீவை உடனே கேன்சல் செய்யும் படி பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது! இதை மறுக்கும் பட்சத்தில், பொதுக் குழு மீண்டும் கேட்டுக் கொள்ளும்!

குஜமுக விற்கு வேட்பாளர் அறிவிப்பு கொடுத்தாச்சு வ.முல போய் பாருங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86359517605293548472009-04-03T16:36:00.000-05:002009-04-03T16:36:00.000-05:00தொவையலை தொவைங்கதொவையலை தொவைங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-57521388105667291032009-04-03T16:31:00.000-05:002009-04-03T16:31:00.000-05:00//வருங்கால முதல்வர் said...லீவு பதிவுக்கு சாமி.Apr...//
வருங்கால முதல்வர் said...

லீவு பதிவுக்கு சாமி.

April 3, 2009 4:09 PM

ஏன், என்ன ஆச்சு?? தேர்தல் சமயத்துல வருங்கால முதல்வர் விடுமுறையில போறது அடுக்குமா??

லீவை உடனே கேன்சல் செய்யும் படி பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது! இதை மறுக்கும் பட்சத்தில், பொதுக் குழு மீண்டும் கேட்டுக் கொள்ளும்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18085955384335244712009-04-03T16:29:00.000-05:002009-04-03T16:29:00.000-05:00Blogger வில்லன் said... ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨...Blogger வில்லன் said...

ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨ சம்மந்தமே இல்லாம இருக்கே என்ன. இன்னும் வெயில் அதிகமாகலையே என்ன ஆச்சு...... வீட்டுல எதாவது அடிதடி சண்டை!!!!!!! வேணாம்ப்பா வம்பு. இன்னும் ரெண்டு வாரத்துல சந்திகிறதா இருகோம்.... கொறஞ்சது காப்பி தண்ணியாவது கெடைக்கணும்... அத கெடுத்துக்க விருப்பம் இல்ல....//

இது ஜட்டியும், புது சட்டையும் தொவையல்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-7656166202795694772009-04-03T16:27:00.000-05:002009-04-03T16:27:00.000-05:00வில்லன் said... பழைய சோறும் (முந்தின நாள் சோறும...வில்லன் said...

பழைய சோறும் (முந்தின நாள் சோறும்) தொவையலும் ருசியோ தனி தலைவா

இப்பயும் பழைய சோறுதானே சாப்புடுறீங்க சுட வெச்சுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-7047251363536630172009-04-03T16:21:00.000-05:002009-04-03T16:21:00.000-05:00ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨ சம்மந்தமே இல்லாம இருக்கே என...ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨ சம்மந்தமே இல்லாம இருக்கே என்ன. இன்னும் வெயில் அதிகமாகலையே என்ன ஆச்சு...... வீட்டுல எதாவது அடிதடி சண்டை!!!!!!! வேணாம்ப்பா வம்பு. இன்னும் ரெண்டு வாரத்துல சந்திகிறதா இருகோம்.... கொறஞ்சது காப்பி தண்ணியாவது கெடைக்கணும்... அத கெடுத்துக்க விருப்பம் இல்ல....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24543299847646220042009-04-03T16:18:00.000-05:002009-04-03T16:18:00.000-05:00பழைய சோறும் (முந்தின நாள் சோறும்) தொவையலும் ருசியோ...பழைய சோறும் (முந்தின நாள் சோறும்) தொவையலும் ருசியோ தனி தலைவாவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-92209268701548863212009-04-03T16:11:00.000-05:002009-04-03T16:11:00.000-05:00பழமைபேசி said... //நாளு // இஃகிஃகி!// மாத்தி...பழமைபேசி said...

//நாளு //

இஃகிஃகி!//

மாத்திடுறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64497323760440391552009-04-03T16:10:00.000-05:002009-04-03T16:10:00.000-05:00ஜோதிபாரதி said... ம்ம்ம்! யாரையோ தொவைச்சு காயப்...ஜோதிபாரதி said...

ம்ம்ம்! யாரையோ தொவைச்சு காயப் போட்டுட்டீங்கன்னு ஓடிவந்தேன், நம்ம பழங்கஞ்சி தொவையலா! நன்னா இருக்குமே!//

நான் என்னையே தொவைச்சாதான் உண்டு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14377942274914805052009-04-03T16:09:00.000-05:002009-04-03T16:09:00.000-05:00அது சரி said... // குடுகுடுப்பை said... ஒ...அது சரி said...

குடுகுடுப்பை said...
ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.

April 3, 2009 1:39 PM

லீவெல்லாம் வேலை பார்க்கிறவங்களுக்கு தான கொடுப்பாங்க...உங்களுக்கு எப்படி?? :0))

எதுனா ஊர் நாட்டு பக்கம் போற ஐடியா இருக்கா?

லீவு பதிவுக்கு சாமி.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84832903736643657372009-04-03T15:16:00.000-05:002009-04-03T15:16:00.000-05:00சந்தனமுல்லை said... அவரைக்காய் ஆன்ஸர் ROTFL! ...சந்தனமுல்லை said...

அவரைக்காய் ஆன்ஸர் ROTFL!

அய்யே..அம்மியை கழுவாம அரைச்சு சாப்பிடறதா...அரைக்கும்போது மட்டும் பார்த்திருக்கீங்கன்னு தெரியுது!!

கழுவுவாங்கன்னு தெரியும், அந்த மிளகாய்த்துவையல்ல வருகிற வாசனை /சுவை அம்மியில் உள்ள மிச்சம் என்றே என் நினைப்பு, மிக்ஸி தொவையல் அரைச்சா அந்த டேஸ்ட் வராது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77054165001992741342009-04-03T15:02:00.000-05:002009-04-03T15:02:00.000-05:00// குடுகுடுப்பை said...ஒன்னுமில்லாம பதிவு போட்டான்...//
குடுகுடுப்பை said...
ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.

April 3, 2009 1:39 PM

லீவெல்லாம் வேலை பார்க்கிறவங்களுக்கு தான கொடுப்பாங்க...உங்களுக்கு எப்படி?? :0))

எதுனா ஊர் நாட்டு பக்கம் போற ஐடியா இருக்கா?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58161257943579062502009-04-03T15:00:00.000-05:002009-04-03T15:00:00.000-05:00//கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு ...//
கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.

ஏன், அம்மியை கழுவி அரைச்சா ருசி கொறஞ்சிடுமா? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39472894492796967802009-04-03T13:39:00.000-05:002009-04-03T13:39:00.000-05:00Mahesh said... வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இ...Mahesh said...

வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே !!

ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-171424310756840072009-04-03T13:36:00.000-05:002009-04-03T13:36:00.000-05:00வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே !!வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64159711943239394922009-04-03T13:26:00.000-05:002009-04-03T13:26:00.000-05:00பித்தன் said... டேய் பித்தா, குடுகுடுப்பை வலைபூ...பித்தன் said...

டேய் பித்தா, குடுகுடுப்பை வலைபூவுக்கு போகதனு சொன்னேன் கேட்டியா ?

நல்ல வேணும் உனக்கு

என்னா ஆச்சு?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83389224575444027512009-04-03T12:56:00.000-05:002009-04-03T12:56:00.000-05:00மணிகண்டன் said... தொவையல் நல்லா இருக்கு குடுகுட...மணிகண்டன் said...

தொவையல் நல்லா இருக்கு குடுகுடுப்பை. துவைச்சு போடுங்க இனிமே//

நன்றிங்கண்ணாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13635217717999816592009-04-03T12:19:00.000-05:002009-04-03T12:19:00.000-05:00எம்.எம்.அப்துல்லா said... //வெஞ்சனம்(புதுக்கோட்...எம்.எம்.அப்துல்லா said...

//வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //

அன்னவாசலில் மட்டும் அல்ல புதுகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெஞ்சனம் என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் உண்டு.//

எங்க தோப்பில் முன்னர் குடியிருந்த ஒரு குடும்பம் அன்னவாசலை சேர்ந்தது அதை வெச்சுத்தான் எனக்குத்தெரியும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21066768651339399322009-04-03T12:17:00.001-05:002009-04-03T12:17:00.001-05:00////வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //...//
//வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //

அன்னவாசலில் மட்டும் அல்ல புதுகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெஞ்சனம் என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் உண்டு. //

அத்திவெட்டியிலும் வழங்கப்படுது சாமியோவ்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com