tag:blogger.com,1999:blog-6651196126048006317.post6041429483979502498..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பன்றி ஆராய்ச்சி உதவி தேவை.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66098286326566963362009-11-09T16:55:45.160-06:002009-11-09T16:55:45.160-06:00எனக்கு இத பாத்தா எதோ முன்னோர்கள் மண்டை ஓடு மாதிரி ...எனக்கு இத பாத்தா எதோ முன்னோர்கள் மண்டை ஓடு மாதிரி இருக்கு. நல்ல மூக்கும் முழியுமா!!!!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58929186224362274612009-11-09T16:54:38.717-06:002009-11-09T16:54:38.717-06:00// செந்தழல் ரவி said...
இன்றைக்கு பன்றி காய்ச்சல்...// செந்தழல் ரவி said...
இன்றைக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடப்போறாங்க எனக்கு, மருத்துவரிடம் கேட்டுவருகிறேன்.//

என்னது பன்னிக்கு போடுற ஊசிய உங்களுக்கு போடுறாங்களா???? நெசமாவா.......அப்பா உங்களுக்கு ஊசி போடுறத பாக்க நெறைய கூட்டம் வருமே!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53034203675306306322009-11-09T16:52:17.187-06:002009-11-09T16:52:17.187-06:00ரொம்ப முக்கியம். எதோ வேலையத்த மாமியா வீடசுத்தி எதோ...ரொம்ப முக்கியம். எதோ வேலையத்த மாமியா வீடசுத்தி எதோ பணிநாலாம் அந்த கதைய இருக்கு. வேலையத்த நாசுவன் பூனை மயித்த செரச்சானாம்.....

இப்படி சரியான மொக்கை பதிவு போட்ட எவன் கடைக்கு வருவான். போன் போட்டு தான் கடப்பக்கம் வரச்சொல்லி கெஞ்சனும் (என்ன கூப்பிட்ட மாதிரி).வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-61022787286367197312009-11-08T03:26:29.320-06:002009-11-08T03:26:29.320-06:00இது குட்டி டினோசர் மண்டை ஓடா இருக்கும்னு நினைக்கிற...இது குட்டி டினோசர் மண்டை ஓடா இருக்கும்னு நினைக்கிறேன்!! அதை பத்திரமா அங்கேயே வச்சிருங்க.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-46500940317720483282009-10-29T22:01:07.349-05:002009-10-29T22:01:07.349-05:00அண்ணே, நல்லா இருக்கீங்களா?அண்ணே, நல்லா இருக்கீங்களா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10295138841199456542009-10-29T20:01:29.815-05:002009-10-29T20:01:29.815-05:00பெப்பரோனி பிட்ஸா சாப்புடுற உங்களுக்கே தெரியலைன்னா,...பெப்பரோனி பிட்ஸா சாப்புடுற உங்களுக்கே தெரியலைன்னா, எங்களுக்கு எல்லாம் எப்புடி தெரியும்? ஆனா ஒண்ணு. இது கண்டிப்பா மனுசத்தலை இல்லை.. (அப்போ நீ மனுசக்கறி திங்கிறவானான்னு கேக்கப்படாது)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68563855488978157322009-10-29T02:15:55.830-05:002009-10-29T02:15:55.830-05:00இன்றைக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடப்போறாங்க எ...இன்றைக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடப்போறாங்க எனக்கு, மருத்துவரிடம் கேட்டுவருகிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86653501898131187752009-10-29T02:05:26.575-05:002009-10-29T02:05:26.575-05:00மேல்தாடை குறுகியும், கீழ் தாடை பெரிதும் ஆக இருந்து...மேல்தாடை குறுகியும், கீழ் தாடை பெரிதும் ஆக இருந்து கடைவாய்ப் பற்கள் உள்ளதால் இது பன்றியின் தலைதான் என இந்த பன்னி உறுதியளிக்கின்றது. பற்களின் வரிசை அமைப்பு நாய்க்கு ஒத்து இருந்தாலும், கீழ் தாடையின் குழிவான அமைப்பு இது பன்றி என்பது எனது கருத்து. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74599818009985263962009-10-28T23:40:05.256-05:002009-10-28T23:40:05.256-05:00ஜக்கம்மா.,
இவங்க அட்டூழியம் தாங்கமுடியலயே....
எது...ஜக்கம்மா.,
இவங்க அட்டூழியம் தாங்கமுடியலயே....

எது எப்படியோ குடுகுடுப்பை...அந்த பிராணியானது சிரிச்சுகிட்டே உயிர் விட்டிருக்கும்னு மட்டும் தோன்றது.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-52387575254130326272009-10-28T22:12:10.846-05:002009-10-28T22:12:10.846-05:00சுப்ரமணி said...
அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ...சுப்ரமணி said...

அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ
பெப்பரோனிப் பிக்ஸா தின்கிறியா??
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பன்றி ஆராய்ச்சிக்கு முதல் உன் ஆராட்சி எனக்குத் தேவை
சுப்ரமணி

நீங்க அய்யரா , இல்லை என்னை அய்யருன்னு சொல்றீங்களா? சகலமும் தின்னும் நான்-ஐயர் நான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-51456907275031599612009-10-28T22:06:50.860-05:002009-10-28T22:06:50.860-05:00பாத்தாலே பயங்கரமா இருக்குது. என்னான்னு எனக்கு தெரி...பாத்தாலே பயங்கரமா இருக்குது. என்னான்னு எனக்கு தெரியாதுப்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14337508152253822122009-10-28T22:02:20.242-05:002009-10-28T22:02:20.242-05:00அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ
பெப்பரோனிப் பிக்ஸா தி...அடா கொக்க மக்கா,ஐயர் பயல் நீ
பெப்பரோனிப் பிக்ஸா தின்கிறியா??
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பன்றி ஆராய்ச்சிக்கு முதல் உன் ஆராட்சி எனக்குத் தேவை
சுப்ரமணிசுப்ரமணிnoreply@blogger.com