tag:blogger.com,1999:blog-6651196126048006317.post591203264014430033..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: டீயுசன் டீச்சர் விமர்சனம்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-46629173262976561982008-10-20T22:54:00.000-05:002008-10-20T22:54:00.000-05:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Raghavan// எனது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Raghavan

// எனது மகன் இங்கு (நைஜிரியாவில்) 9 ஆம் வகுப்பு படிக்கின்றார். 9 ஆம் வகுப்பு இங்கு பொது தேர்வாகும். இந்த வருடம் தான் இங்கு வ்ந்தேன். இங்கு அவருக்கு பிரென்ஞ், ஹோசா என இரண்டு புதிய பாடங்கள். வகுப்பறையிலேயே தனிப்பட்ட கவனம் செலுத்துக்றார்கள். ட்யூசன் என்ற விஷயமே இங்கு இல்லை. ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 பேர் தான் ப்டிக்கின்றார்கள். மாதா மாதம் பெற்றோர்கள் அவசியம் ஆசிரியரை சந்திக்க வேண்டும் என கூறுகின்றனர்.//

நல்ல செய்தி.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63998509310978395132008-10-20T16:12:00.000-05:002008-10-20T16:12:00.000-05:00எனது மகன் இங்கு (நைஜிரியாவில்) 9 ஆம் வகுப்பு படிக்...எனது மகன் இங்கு (நைஜிரியாவில்) 9 ஆம் வகுப்பு படிக்கின்றார். 9 ஆம் வகுப்பு இங்கு பொது தேர்வாகும். இந்த வருடம் தான் இங்கு வ்ந்தேன். இங்கு அவருக்கு பிரென்ஞ், ஹோசா என இரண்டு புதிய பாடங்கள். வகுப்பறையிலேயே தனிப்பட்ட கவனம் செலுத்துக்றார்கள். ட்யூசன் என்ற விஷயமே இங்கு இல்லை. ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 பேர் தான் ப்டிக்கின்றார்கள். மாதா மாதம் பெற்றோர்கள் அவசியம் ஆசிரியரை சந்திக்க வேண்டும் என கூறுகின்றனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34756463209608740772008-10-19T23:06:00.000-05:002008-10-19T23:06:00.000-05:00//நசரேயன் said... ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர்...//நசரேயன் said...

ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர் விமர்சனம் எப்ப வரும் ?//

அடுத்து வரப்போற சகீலா பட்ம் விமர்சனம் உங்க கனவில தென்பட்ட அப்புரம்..குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17502777664329090882008-10-19T23:05:00.000-05:002008-10-19T23:05:00.000-05:00டேய் நாநா //நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட வி...டேய் நாநா

//நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?//

இதென்னாப்பு வம்பா இருக்கு. அப்படியே நீங்க எதுன எழுதறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35810876492104624262008-10-19T23:03:00.000-05:002008-10-19T23:03:00.000-05:00// அது சரி said... என்னது, மூணு நாளா ஆளக் காணோம...// அது சரி said...

என்னது, மூணு நாளா ஆளக் காணோம்? இப்பிடி திடீர்னு உடுக்கை அடிக்காம விட்டா என்ன அர்த்தம்னேன்??

கொஞ்சம் வேளை அதிகம். விரைவில் நண்டு குழம்பு வருது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27766753609797164932008-10-19T18:22:00.000-05:002008-10-19T18:22:00.000-05:00ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர் விமர்சனம் எப்ப வரும்...ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர் விமர்சனம் எப்ப வரும் ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31973507435280073142008-10-19T17:43:00.000-05:002008-10-19T17:43:00.000-05:00நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ...நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82004860597530166322008-10-19T17:42:00.001-05:002008-10-19T17:42:00.001-05:00நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ...நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72371498956377176802008-10-19T17:42:00.000-05:002008-10-19T17:42:00.000-05:00நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ...நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78704949417713631732008-10-19T17:36:00.000-05:002008-10-19T17:36:00.000-05:00என்னது, மூணு நாளா ஆளக் காணோம்? இப்பிடி திடீர்னு உட...என்னது, மூணு நாளா ஆளக் காணோம்? இப்பிடி திடீர்னு உடுக்கை அடிக்காம விட்டா என்ன அர்த்தம்னேன்??அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3122161498322046332008-10-19T00:11:00.000-05:002008-10-19T00:11:00.000-05:00வாங்க அனானி//Hmmm.. Brought my memories back.. I w...வாங்க அனானி

//Hmmm.. Brought my memories back.. I was the only student in my 10th class not going for tuition.. My class teacher is the tuition master for all students within the class and he indirectly forced everyone. My parents are against tuition, and I was the class first or second always!! :-)//

10 வதுக்கு எங்கப்பாதான் என்க்கு வகுப்பு ஆசிரியர். டியூசன்/கையேடு போன்றவைக்கு மிகப்பெரிய எதிரி அவர்.வாழ்த்துக்கள் முதலித்திற்குகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41920120284178564712008-10-18T22:08:00.000-05:002008-10-18T22:08:00.000-05:00Hmmm.. Brought my memories back.. I was the only s...Hmmm.. Brought my memories back.. I was the only student in my 10th class not going for tuition.. My class teacher is the tuition master for all students within the class and he indirectly forced everyone. My parents are against tuition, and I was the class first or second always!! :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31384171380578454262008-10-18T14:54:00.000-05:002008-10-18T14:54:00.000-05:00வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA//எனக்கு கணக்க...வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA

//எனக்கு கணக்கு மிகச் சுமாராய்தான் வரும். எங்கே 10ம் வகுப்பில் அவுட் ஆகிவிடுவோமோ என்று நினைத்தேன். டியூசன் பீஸ் கட்டும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லை. கடைசியாய் எனது கணக்காசிரியர் என் கணக்கு அறிவை பார்த்து பயந்து போய் எங்கே பிள்ளைகள் பெயில் ஆனால் அவருக்கு ஆவரேஜ் குறைந்துவிடுமோ என்று அஞ்சி(!) எனக்கும் என் போன்ற இன்னும் சிலருக்கும் ஃப்ரீ ட்யுசன் எடுத்தது ஒரு தனிக்கதை.//

உங்கள் கணித ஆசிரியர் பாராட்டுக்குறியவரேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17206071039161990652008-10-18T02:06:00.000-05:002008-10-18T02:06:00.000-05:00நம் பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாகவேஇருந்தாலும்பள்...நம் பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாகவே
இருந்தாலும்
பள்ளி ஆசிரியர்களின் மேல் வரும்படிக்கு (குறிப்பாக) ப்ரைவேட் பள்ளிகள் (அங்கெல்லாம் ஆசிரியர்களின் வருமானம் மிகக் குறைவு)
டியூசன் வைக்கிறார்கள்.

மேலும் டியூசன் படிக்கும் பிள்ளைகள் எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுப்பதாய் அல்லது தன்னிடம் டியூசன் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் நல்ல மார்க் போட்டு விடுவதாய் பள்ளி பிள்ளைகளிடம் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை பள்ளி ஆசிரியர்கள் உருவாக்குகிறார்களா அல்லது மாணவர்கள் உருவாக்குகிறார்களா என்பது தெரியவில்லை.

இந்த பாஸ்மார்க் காரணத்தினாலே ஒரு வகுப்பில் 10 பேர் டியூசன் வைத்துக்கொண்டால் மீதம் அனைவருமே அந்த நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

எனக்கு கணக்கு மிகச் சுமாராய்தான் வரும். எங்கே 10ம் வகுப்பில் அவுட் ஆகிவிடுவோமோ என்று நினைத்தேன். டியூசன் பீஸ் கட்டும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லை. கடைசியாய் எனது கணக்காசிரியர் என் கணக்கு அறிவை பார்த்து பயந்து போய் எங்கே பிள்ளைகள் பெயில் ஆனால் அவருக்கு ஆவரேஜ் குறைந்துவிடுமோ என்று அஞ்சி(!) எனக்கும் என் போன்ற இன்னும் சிலருக்கும் ஃப்ரீ ட்யுசன் எடுத்தது ஒரு தனிக்கதை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30469178825895612202008-10-17T16:02:00.000-05:002008-10-17T16:02:00.000-05:00// குடுகுடுப்பை said... //நீங்க நான் கொலைவெறியோட த...//
குடுகுடுப்பை said...
//நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??//

சுளுக்குதான் ஒருநாள் விட்டு ஒருநாள் எடுக்கிறாங்களே. அதுனாலதானெ கொலவெறி.
எப்பதான் இந்த மார்க்கெட் அடியைத்தொடும். தினம் ஒன்னு சொல்றார் பால்சன்.

கவலைப்படாதீங்க தல,எப்ப பாட்டம் வருதோ அப்ப அடியை தொட்ரும் :0)

சீரியசா சொன்னா,

I think we are nearly there. It's unlikely it will further go down by a huge amount. But again, it won't pick up heavily. It's going to be plodding along for sometime, may be for the entire 2009. Mainly because the profits are going to be small, unlike the previous years. But the good thing is, expectations of a significant recession is already factored in share prices, so we are at the near bottom.

Again, I am not playing on long term. I am a short term player as I do only day trading. So, take my words with a pinch of salt. :0)அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5111419700683130172008-10-17T14:44:00.000-05:002008-10-17T14:44:00.000-05:00//நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல ...//நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??//

சுளுக்குதான் ஒருநாள் விட்டு ஒருநாள் எடுக்கிறாங்களே. அதுனாலதானெ கொலவெறி.
எப்பதான் இந்த மார்க்கெட் அடியைத்தொடும். தினம் ஒன்னு சொல்றார் பால்சன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26747332001717881312008-10-17T14:32:00.000-05:002008-10-17T14:32:00.000-05:00//குடுகுடுப்பை said... /இந்தியாவில் பள்ளி செல்வது ...//
குடுகுடுப்பை said...

/இந்தியாவில் பள்ளி செல்வது மிகக் கொடுமையான விஷயம். அஞ்சி சப்ஜெக்டுக்கு அஞ்சி டீச்சர். ஒவ்வொருத்தரும் ஹோம் வொர்க் கொடுத்தா, எப்பிடி செய்யறது?? அப்புறம் மறு நாளு அஞ்சி டீச்சரும் மொறை வச்சி நம்மளை சுளுக்கு எடுக்கிறது...

வேணாம்..ஸ்கூல் டேஸை பத்தி இதோட நிறுத்திக்கிறேன்.. இல்லாட்டி நான் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கொலை வெறியனா ஆயிரப்போறேன்../

இப்ப மட்டும் என்ன வாழுதாம்

நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37174237136354679972008-10-17T13:12:00.000-05:002008-10-17T13:12:00.000-05:00வருகைக்கு நன்றி நையாண்டி நைனாவருகைக்கு நன்றி நையாண்டி நைனாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-87732983744597127122008-10-17T13:11:00.000-05:002008-10-17T13:11:00.000-05:00வாங்க ஜீவன் //நான் +2 படிக்கும் போது இயற்பியல் ...வாங்க ஜீவன்

//நான் +2 படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர், வேதியல் பாடத்திற்கும் சேர்த்து டியூஷன் எடுத்தார்.இதை வேதியல் ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை.அவர் டியூஷன் ஏதும் எடுக்க மாட்டார். ஆனால் விலங்கியல்,மற்றும் தாவரவியல் பொதுவாக அதிகம் டியூஷன் யாரும் வைத்து கொள்வதில்லை.ஆனால் புதிதாக வந்த தாவரவியல்
ஆசிரியர் விலங்கியல் ஆசிரியரையும் கூட சேர்த்துக்கொண்டு,டியூஷன் வைத்தால்தான் பிரக்டிகல் மார்க் முழுவதும் கிடைக்கும் என்று மாணவர்களை மிரட்டியே சேர்த்து விட்டார்.//

நல்ல யோசனை. என்னோட வேதியல் ஆசிரியர் இன்னோரு பள்ளி வேதியல் ஆசிரியரோட கூட்டு. ஆனா ரெண்டு பேரும் திறமைசாலிகள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-40265054624761166922008-10-17T10:31:00.000-05:002008-10-17T10:31:00.000-05:00ராப் சொன்னது//டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அ...ராப் சொன்னது

//டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.?//

//என் ரங்கமணிகிட்ட ஒருதரம் இந்த டியூஷன் மேனியா பத்தி சொன்னா அவரு நம்பவே இல்ல:(:(:( //

நீங்க சொன்னா எப்படி நம்புவாரு?:)

நம்ம ஊரில் கூட பரவாயில்லை, தில்லி மும்பையில் எல்லாம் இன்னும் ஜாஸ்தியாமே, கட்டணமும் எக்கச்சக்கமாமே:(:(:(

இந்த ஊரெல்லாம் எங்க இருக்குண்ணே எனக்கு தெரியாதுக்காகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26582869216116776402008-10-17T09:10:00.000-05:002008-10-17T09:10:00.000-05:00/*இருக்கலாம். உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயா.நீங.../*இருக்கலாம். உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயா.நீங்கதான் குழந்தைய டியூசனுக்கு கூட்டிட்டு போகனும் */
நீங்க சொல்லுறதுதான் நடக்கும் போல தெரியுதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18340199723597625402008-10-17T08:57:00.000-05:002008-10-17T08:57:00.000-05:00/*சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )அப்ப்ரைசல் இருப்ப.../*சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் ) */

அப்படின்னா... உங்க டேமேஜர்ஸ் உங்களுக்கு உண்மைலேயே பின்ணுட்டம் போட போறாங்களா....
வாழ்த்துக்கள்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-87010591663255644992008-10-17T05:54:00.000-05:002008-10-17T05:54:00.000-05:00நான் +2 படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர், வேதி...நான் +2 படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர், வேதியல் பாடத்திற்கும் சேர்த்து டியூஷன் எடுத்தார்.இதை வேதியல் ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை.அவர் டியூஷன் ஏதும் எடுக்க மாட்டார். ஆனால் விலங்கியல்,மற்றும் தாவரவியல் பொதுவாக அதிகம் டியூஷன் யாரும் வைத்து கொள்வதில்லை.ஆனால் புதிதாக வந்த தாவரவியல்
ஆசிரியர் விலங்கியல் ஆசிரியரையும் கூட சேர்த்துக்கொண்டு,டியூஷன் வைத்தால்தான் பிரக்டிகல் மார்க் முழுவதும் கிடைக்கும் என்று மாணவர்களை மிரட்டியே சேர்த்து விட்டார்.தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2664191334674661032008-10-16T23:17:00.000-05:002008-10-16T23:17:00.000-05:00வாங்க உருப்புடாதது_அணிமா சனிக்கிழமை எனக்கு ( உ...வாங்க உருப்புடாதது_அணிமா

சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

போட்டுருவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11950408086482055022008-10-16T23:16:00.000-05:002008-10-16T23:16:00.000-05:00வருகைக்கு நன்றி அது சரி/இந்தியாவில் பள்ளி செல்வது ...வருகைக்கு நன்றி அது சரி

/இந்தியாவில் பள்ளி செல்வது மிகக் கொடுமையான விஷயம். அஞ்சி சப்ஜெக்டுக்கு அஞ்சி டீச்சர். ஒவ்வொருத்தரும் ஹோம் வொர்க் கொடுத்தா, எப்பிடி செய்யறது?? அப்புறம் மறு நாளு அஞ்சி டீச்சரும் மொறை வச்சி நம்மளை சுளுக்கு எடுக்கிறது...

வேணாம்..ஸ்கூல் டேஸை பத்தி இதோட நிறுத்திக்கிறேன்.. இல்லாட்டி நான் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கொலை வெறியனா ஆயிரப்போறேன்../

இப்ப மட்டும் என்ன வாழுதாம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com