tag:blogger.com,1999:blog-6651196126048006317.post5740039777801332064..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: அழகு நீ கோடி அழகுகுடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23451304843992627942010-05-13T23:46:28.120-05:002010-05-13T23:46:28.120-05:00கவிதை அருமை. வாழ்த்துக்கள்கவிதை அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-91702662483362571912009-09-14T10:27:16.126-05:002009-09-14T10:27:16.126-05:00அமிர்தவர்ஷினி அம்மா said...
அய்யோ பாவம் நடுவு...அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ பாவம் நடுவுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற இந்தக் கவிதை :)/

எந்தக்கவிதை?குடுகுடுப்பைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-61635350297297963712009-09-14T04:41:57.600-05:002009-09-14T04:41:57.600-05:00அய்யோ பாவம் நடுவுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற இந்த...அய்யோ பாவம் நடுவுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற இந்தக் கவிதை :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3626416844640714442009-09-13T22:53:30.464-05:002009-09-13T22:53:30.464-05:00சந்தனமுல்லை said...
இது ஈசியா புரியறமாதிரி இருக்கே...சந்தனமுல்லை said...
இது ஈசியா புரியறமாதிரி இருக்கே!! :)) அவங்க கவிதை எழுதினாத்தான் நீங்க போஸ்ட் போடுவீங்களா! அவ்வ்வ்!

September 13, 2009 1:05 PM//

நேரமின்மைதான். வனம் உடனே பணம் ஆனது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64178979818317297912009-09-13T13:14:05.506-05:002009-09-13T13:14:05.506-05:00aha...sari...sari !!!
:)aha...sari...sari !!!

:)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79474734512592715812009-09-13T13:05:32.867-05:002009-09-13T13:05:32.867-05:00இது ஈசியா புரியறமாதிரி இருக்கே!! :)) அவங்க கவிதை எ...இது ஈசியா புரியறமாதிரி இருக்கே!! :)) அவங்க கவிதை எழுதினாத்தான் நீங்க போஸ்ட் போடுவீங்களா! அவ்வ்வ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23122362120710875762009-09-13T12:08:30.096-05:002009-09-13T12:08:30.096-05:00ஷண்முகப்ரியன் said...
அசலைப்[ படித்த பிறகே உங்கள் ...ஷண்முகப்ரியன் said...
அசலைப்[ படித்த பிறகே உங்கள் நையாண்டி புரிந்தது.

அமெரிக்கக் காட்டையும் கவித்துவமாய்ப் பார்க்க ஒரு தனிப் பார்வை வேண்டும்.அது உங்களிடம் இருக்கிறது.
பாராட்டுக்கள்.

மேற்கு மாவட்டத்துக்கு காரர், இப்படி வஞ்சப்புகழ்ச்சியா இருக்கே சார். கவித்துவம் அப்படின்னு பாராட்டி புல்லரிக்க வெக்கிறீங்களே சார்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13003590593669068132009-09-13T12:05:57.487-05:002009-09-13T12:05:57.487-05:00அது சரி said...

தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெ...அது சரி said...

தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!

தகரமில்லாம அடிச்சா அமெரிக்கா...தகரம் வச்சே அடிச்சா அது கொம்யூனிஸ்ட்டு :0)))

கொமிஸ்டு காரங்க ஒரு மதம் மாதிரி, ஏகாதிபத்தியம்,பாஸிஸம்,முதாலலித்திவம். அப்படின்னு பேசுவாங்க ஒன்னும் புரியாது. உங்களுக்குத்தெரியாதா என் கஷ்டம்............குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75262853556761412502009-09-13T08:29:01.774-05:002009-09-13T08:29:01.774-05:00//அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு //
அதி...//அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு //

அதிகமா இருந்தா வங்கி விவரம் தாரேன் அனுப்பிவையுங்க பச்சையைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66634678677618921982009-09-13T07:50:59.154-05:002009-09-13T07:50:59.154-05:00//
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடி...//
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!

தகரமில்லாம அடிச்சா அமெரிக்கா...தகரம் வச்சே அடிச்சா அது கொம்யூனிஸ்ட்டு :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45673382794695102562009-09-13T07:49:42.092-05:002009-09-13T07:49:42.092-05:00//
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மர...//
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்

நம்ம நடிகர் விஷால் அங்க எங்க வந்தாரு....புதுப்பட ஷூட்டிங்கா??? :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37721534454479779652009-09-13T07:48:28.562-05:002009-09-13T07:48:28.562-05:00//
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் ப...//
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்

என்ன கலர் அப்பளம்?? :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82194830139522529982009-09-13T01:50:09.710-05:002009-09-13T01:50:09.710-05:00அசலைப்[ படித்த பிறகே உங்கள் நையாண்டி புரிந்தது.
அ...அசலைப்[ படித்த பிறகே உங்கள் நையாண்டி புரிந்தது.

அமெரிக்கக் காட்டையும் கவித்துவமாய்ப் பார்க்க ஒரு தனிப் பார்வை வேண்டும்.அது உங்களிடம் இருக்கிறது.
பாராட்டுக்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com