tag:blogger.com,1999:blog-6651196126048006317.post5249626857263871587..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: ஜிம் அனுபவம்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-4320631296200283212010-12-14T23:51:06.201-06:002010-12-14T23:51:06.201-06:00நல்ல பதிவு ...நல்ல பதிவு ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81318241245861478952010-12-14T23:39:28.947-06:002010-12-14T23:39:28.947-06:00தல. இது எல்லாம் உங்களுக்கு சரி வராது. பேசாம ராமகிர...தல. இது எல்லாம் உங்களுக்கு சரி வராது. பேசாம ராமகிருஷ்ணர் ஆசிரமத்துல ஒரு மாசம் இருந்து தியானம், யோகான்னு செஞ்சாதான் சரி:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17844727202406425952010-12-14T23:06:07.259-06:002010-12-14T23:06:07.259-06:00//"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் ...//"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"//<br /><br />இந்த மாதிரி நெனச்சுதான் நானும் ஒரு சைக்கிள், ட்ரெட்மில், எலிப்டிகல் எல்லாம் வாங்கி வச்சேன். பட்டேல் க்ரோசரில சாம்பிராணி, சூடம் தீர்ந்ததுதான் மிச்சம். ஊர விட்டு கிளம்பும்போது அடிமாட்டு ரேட்டுக்கு ட்ரெட்மில்ல குடுத்துட்டு, மத்தத கண்டைனர்ல அள்ளிப் போட்டுட்டு வந்தேன். இங்கேயும் அதே நெலமைதான். புது வருஷத்துலருந்து ஜிம்முக்குப் போகணும் :)<br /><br />நீங்க பேசாம, ஜிம்முலயே சேந்துடுங்க. நெறைய ஆப்ஷன், அப்புறம் மத்தவங்களைப் பாத்தாவது, நாமளும் இளைக்கணும்னு தோணும்!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.com