tag:blogger.com,1999:blog-6651196126048006317.post4779993421262939780..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: கல்பாக்கம் தந்த அனுபவம் -குகுசாஇஆக-பாகம் 3குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11832351162144020612009-04-02T13:37:00.000-05:002009-04-02T13:37:00.000-05:00//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்...//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.

இப்பவும் சிகரெட் தண்ணி உண்டா இல்ல எல்லாத்தையும் ஓரம் கட்டிடிங்களா!!!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26459808581430581212009-04-02T13:35:00.000-05:002009-04-02T13:35:00.000-05:00// புல்லட் பாண்டி said... பிரயோஜனமான பதிவு! மிகுதி...// புல்லட் பாண்டி said...
பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் ...//

ஏன் பாண்டி போண்டியாகவா!!!!!!!!!!!!!!!! ஹி ஹி ஹிவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5918243769137139522009-04-02T13:33:00.000-05:002009-04-02T13:33:00.000-05:00//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ...//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.

ஏன் ரோசம் வந்து வேலைய உட்டுடிறாக்கும்........ வேல வெட்டி இல்லாதப்ப என்ன ரோசம் வேண்டி கெடக்கு.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58956826831214090852009-04-01T21:21:00.000-05:002009-04-01T21:21:00.000-05:00Anonymous said... கல்லூரி படிப்பு முடித்து சில ...Anonymous said...

கல்லூரி படிப்பு முடித்து சில காலம் கல்பாக்கம் சுற்றி உள்ள கிரமகளில் குடிபெயர் தொழிலார்கள் பற்றி UNDP-காக ஆய்வு நடத்திய காலம் நினைவுக்கு வருகிறது குறிப்பாக SADRAS தட்டி விலாஸ் and கல்பாக்கம் பஸ் 118 (I guess)

Nithy Toronto//

கொஞ்சகாலம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். 118 ஏதான். சட்றாஸ் தட்டிவிலாஸ் கண்டிப்பா மறக்க முடியாதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82771042527814949962009-04-01T19:43:00.000-05:002009-04-01T19:43:00.000-05:00கல்லூரி படிப்பு முடித்து சில காலம் கல்பாக்கம் சுற்...கல்லூரி படிப்பு முடித்து சில காலம் கல்பாக்கம் சுற்றி உள்ள கிரமகளில் குடிபெயர் தொழிலார்கள் பற்றி UNDP-காக ஆய்வு நடத்திய காலம் நினைவுக்கு வருகிறது குறிப்பாக SADRAS தட்டி விலாஸ் and கல்பாக்கம் பஸ் 118 (I guess)

Nithy TorontoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74861865970116210582009-04-01T16:16:00.000-05:002009-04-01T16:16:00.000-05:00புல்லட் பாண்டி said... பிரயோஜனமான பதிவு! மிகுதி...புல்லட் பாண்டி said...

பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் //

ரொம்ப நன்றி நெல்லை மாப்பிள்ளை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-44423898640761663272009-04-01T11:17:00.000-05:002009-04-01T11:17:00.000-05:00ராஜ நடராஜன் said... கல்பாக்கம்ன்னு சொன்னதும் தர...ராஜ நடராஜன் said...

கல்பாக்கம்ன்னு சொன்னதும் தரமணி,மாமல்லபுர ரோட்டு பழைய நினப்பு வந்துருச்சு.

எதோ வில்லங்கமா இருக்கேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63908306055179296222009-04-01T10:17:00.000-05:002009-04-01T10:17:00.000-05:00கல்பாக்கம்ன்னு சொன்னதும் தரமணி,மாமல்லபுர ரோட்டு பழ...கல்பாக்கம்ன்னு சொன்னதும் தரமணி,மாமல்லபுர ரோட்டு பழைய நினப்பு வந்துருச்சு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-71727927344188083862009-04-01T10:03:00.000-05:002009-04-01T10:03:00.000-05:00புதியவன் said... //கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்...புதியவன் said...

//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.

படித்து முடித்து வேலை தேடும் பலரின் நிலை இது தான்...//

நிம்மள் எப்படி கவிதை எழுதறீங்கன்னு இப்பதான் புரியுதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72141772949113051402009-04-01T08:49:00.000-05:002009-04-01T08:49:00.000-05:00//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ...//சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.

அனைவரின் வாழ்கையிலும் வழிகாட்ட வழிபோக்கர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்...வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68038406615271591182009-04-01T08:47:00.000-05:002009-04-01T08:47:00.000-05:00சந்தனமுல்லை said... நல்லா எழுதியிருக்கீங்க! பழச...சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க! பழசை நினைச்சுப் பார்க்கறது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும்! சென்ட்ரல் கவர்மென்ட் சயிண்டிஸ்ட் ஆ நீங்க!!

காண்டிராக்ட் கம்பெனில கூலிய சயிண்டிஸ்ட்னு கூப்புட்ட உங்கள எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45074899441094914312009-04-01T06:31:00.000-05:002009-04-01T06:31:00.000-05:00நல்லா எழுதியிருக்கீங்க! பழசை நினைச்சுப் பார்க்கறது...நல்லா எழுதியிருக்கீங்க! பழசை நினைச்சுப் பார்க்கறது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும்! சென்ட்ரல் கவர்மென்ட் சயிண்டிஸ்ட் ஆ நீங்க!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50042491314307514232009-04-01T06:21:00.000-05:002009-04-01T06:21:00.000-05:00வில்லன் said... அய் நான் தான் மொதல்லவில்லனுக்கு...வில்லன் said...

அய் நான் தான் மொதல்ல

வில்லனுக்கு முதல்ல வந்தாலும்,கடைசில ஒன்னும் கெடைக்காது கதைப்படிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-12059515920989080802009-04-01T06:20:00.000-05:002009-04-01T06:20:00.000-05:00ஷண்முகப்ரியன் said... ஒரு நாள் என்னுடன் வேலை பா...ஷண்முகப்ரியன் said...

ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.//

சமயங்களில் நமது வேதனைகளைச் சொல்லுவதே எவ்வளவு பெரிய காமடி ஆகி விடுகிறது குடுகுடுப்பையாரே.பழைய நினைவுகளைப் பகிர்வதும், படிப்பதும் சுகமான அனுபவமே.சுவையான இடுகை.//

வேதனையான விசயம்தான், ஆனால் ஒரு மாற்றத்தை உடனடியாக கொண்டுவந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சியாக முடிந்தது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54645966054570767112009-04-01T05:45:00.000-05:002009-04-01T05:45:00.000-05:00//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்...//கொஞ்சகாலம் அந்த பகுதில இருந்த பள்ளிப்பட்டு ஒயின்ஸ், சந்திரன் கடை சிகரெட், மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஹட் கேண்டீன் காஞ்ச புரோட்டான்னு காலம் ஓடுச்சு.இதுவும் குறுகிய காலமே.

படித்து முடித்து வேலை தேடும் பலரின் நிலை இது தான்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64610505245357770422009-04-01T03:53:00.000-05:002009-04-01T03:53:00.000-05:00பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர...பிரயோஜனமான பதிவு! மிகுதியை மிகமிக மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் ...புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38630514793619216242009-04-01T00:03:00.000-05:002009-04-01T00:03:00.000-05:00நமக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை இப்படித்தான் அல...நமக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை இப்படித்தான் அல்லாடணும் போல...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-43483485056919620762009-03-31T23:07:00.000-05:002009-03-31T23:07:00.000-05:00ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ...ஒரு நாள் என்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி சார் நீ பத்தாவது பாஸ் பண்ணிருக்கியா இங்க MAPS ல ஆள் எடுக்கிறாங்க, நீ அப்ளை பண்ணு சார், நான் பத்தாவது பெயில் நாந்தான் இப்படி உழைச்சிகினு கெடக்கிறேன் நீயாவது அதுக்கு அப்ளை பண்ணு சார் என்றார்.இதுதான் கல்பாக்கத்தில் நான் வேலை பார்த்த கடைசி நாள்.//

சமயங்களில் நமது வேதனைகளைச் சொல்லுவதே எவ்வளவு பெரிய காமடி ஆகி விடுகிறது குடுகுடுப்பையாரே.பழைய நினைவுகளைப் பகிர்வதும், படிப்பதும் சுகமான அனுபவமே.சுவையான இடுகை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20027923156678889182009-03-31T20:39:00.000-05:002009-03-31T20:39:00.000-05:00//பிடித்தால் ஓட்டுப்போடவும் //இப்ப எல்லாம் ஆள் விட...//பிடித்தால் ஓட்டுப்போடவும் //

இப்ப எல்லாம் ஆள் விட்டுப் பிடிக்கச் சொல்றாங்களாண்ணே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-48615515402842922872009-03-31T17:37:00.000-05:002009-03-31T17:37:00.000-05:00ம்ம்..நல்லா இருக்கும்ம்..நல்லா இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21076404604525589732009-03-31T13:46:00.000-05:002009-03-31T13:46:00.000-05:00IGCAR ல் வேலை பார்த்தபோது காமினி மாதிரி அனுவுலை, F...IGCAR ல் வேலை பார்த்தபோது காமினி மாதிரி அனுவுலை, FBTR எல்லாவற்றையும் பார்க்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்.

எதெல்லாம் என்னன்னே புரியல. மணிரத்னம் படம் பாத்தாப்பல இருக்கு.

வெளக்கமா ஒரு பதிவு போடலாம்ல.

வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86509029356211906932009-03-31T13:43:00.000-05:002009-03-31T13:43:00.000-05:00ரொம்ப நல்லா இருந்துச்சு. திருவல்லிகேணி மன்சன் போகா...ரொம்ப நல்லா இருந்துச்சு. திருவல்லிகேணி மன்சன் போகாம யாருமே பொட்டி தட்ட வந்துருக்க மாட்டாங்கன்னு முழுமையா நம்பறேன்.

இந்த பதிவு பலரோட மலரும் நினைவுகளா இருக்கும். ஆட்டோகிராப் படம் போல.

வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60817089140587307462009-03-31T13:32:00.000-05:002009-03-31T13:32:00.000-05:00அய் நான் தான் மொதல்லஅய் நான் தான் மொதல்லவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.com