tag:blogger.com,1999:blog-6651196126048006317.post4683571959656274271..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: கல்லூரி சாலை - எட்டாவது செமஸ்டர் புராஜக்ட்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64316983482303613912008-11-26T18:27:00.000-06:002008-11-26T18:27:00.000-06:00:)என் பிரெண்டோட தம்பி புராஜக்ட் செய்யும் போது அவு...:)

என் பிரெண்டோட தம்பி புராஜக்ட் செய்யும் போது அவுட்புட் மட்டும் வரலை. அதுக்கு அவன் வீட்டுல அவுட்புட் வாங்கணுமின்னு சொல்லியே நிறைய காசை வாங்கிட்டு இருந்தான்.

நல்லா சிரிக்க வெக்கறீங்க குடுகுடுப்பைதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11091752574128863622008-11-26T10:48:00.000-06:002008-11-26T10:48:00.000-06:00ஜீவன் said... நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற ...ஜீவன் said...

நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற

ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு!

நாம் +2 படிக்கும் போது வாத்தியார் கிட்ட

சொன்னா? இந்த வயசுல ''சாராயம் காய்ச்ச''

எவன்கிட்டடா கத்துகிட்ட அப்படிங்கிறாரு?

இது வேற நடக்குதா??குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35690652488876933002008-11-26T00:17:00.000-06:002008-11-26T00:17:00.000-06:00நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற ப்ராஜெக்ட் ஒன்னு...நம்ம கிட்ட எரிபொருள் தயாரிக்கிற

ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு!

நாம் +2 படிக்கும் போது வாத்தியார் கிட்ட

சொன்னா? இந்த வயசுல ''சாராயம் காய்ச்ச''

எவன்கிட்டடா கத்துகிட்ட அப்படிங்கிறாரு?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-4482044441148743042008-11-25T13:02:00.000-06:002008-11-25T13:02:00.000-06:00வருண் said... ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்...வருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்ட் கதை!

அந்த ட்யூப் லைட் ப்ராஜெக்ட் ஒரு மட்டமான ஐடியா மாதிரித்தான் இருக்கு!

நல்லவேளை அதை டம்ப் பண்ணினீங்க! :-)

வாங்க வருண்

அவர அத ஒரு கான்செப்ட்டாதான் சொல்லியிருப்பாருன்னு தோனுது,ஆனா தெரியல,

அதுக்குள்ள டீம் வேணாம் சொல்லிட்டாங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-52998606126200316402008-11-25T11:10:00.000-06:002008-11-25T11:10:00.000-06:00ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்ட் கதை!அந்த ட்யூப...ரொம்ப நல்லாயிருக்கு உங்க ப்ராஜெக்ட் கதை!

அந்த ட்யூப் லைட் ப்ராஜெக்ட் ஒரு மட்டமான ஐடியா மாதிரித்தான் இருக்கு!

நல்லவேளை அதை டம்ப் பண்ணினீங்க! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25229529557478265522008-11-25T09:52:00.000-06:002008-11-25T09:52:00.000-06:00வருகைக்கு நன்றிசந்தனமுல்லை,ராகவன்அமிர்தவர்ஷினி அம்...வருகைக்கு நன்றி
சந்தனமுல்லை,
ராகவன்
அமிர்தவர்ஷினி அம்மா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17210835267287677332008-11-25T08:42:00.000-06:002008-11-25T08:42:00.000-06:00me the 25TH:):):)me the 25TH:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81721891209512447912008-11-25T05:42:00.000-06:002008-11-25T05:42:00.000-06:00எப்ப வந்தாலும் வஞ்சனை இல்லாம சிரிச்சுட்டு போவேன். ...எப்ப வந்தாலும் வஞ்சனை இல்லாம சிரிச்சுட்டு போவேன். இப்பயும் அதேதான்.

இது என்னடா பிச்சைகாரத்தனமான பிராஜக்ட் ஒரு பைசா கூட செலவில்லாம, பழைய டியூப்லைட்ட ஒடைச்சி வெயில்ல தண்ணி சுட வைக்கிராராம்,குண்டானல தண்ணிய ஊத்தி வெயில்ல வெச்சாலும் தான் சூடாயிருமேடா,இந்த பிராஜக்ட் பண்ணொம்னு சொன்னா ஊரு உலகத்தில சிரிப்பாங்களேடா,நம்ம கேங்குக்கு பெரிய அவமானம்டா, எங்கப்பா வேற புராஜக்ட் ரெக்காட மலேசியாவுக்கு அனுப்ப சொல்லியிருக்காரு.இதுக்கு 25000 ரூபாயா கொலயே பண்ணிருவாரு மனுசன் இது வேணாம்டான்னுட்டான்.

LOLஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11614481757608417482008-11-25T01:43:00.000-06:002008-11-25T01:43:00.000-06:00வணக்கம் குடு குடுப்பை. அது என்னங்க ப்ரொஜெக்ட். இப...வணக்கம் குடு குடுப்பை. அது என்னங்க ப்ரொஜெக்ட். இப்படியெல்லாம் வேற பண்ணச் சொல்லுவாங்களாங்க... இதுக்குதான் நான் எல்லாம் காலேஜ் பக்கமே போகலீங்க... எப்படியே அதையும் முடிச்சுடீங்க.. வாழ்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83623638337233976632008-11-24T23:33:00.000-06:002008-11-24T23:33:00.000-06:00LOL! டெரரான ப்ராஜெக்ட்டாதான் இருக்கு!LOL! டெரரான ப்ராஜெக்ட்டாதான் இருக்கு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-8827652111267042512008-11-24T22:38:00.000-06:002008-11-24T22:38:00.000-06:00சும்மா சொல்ல கூடாது ரொம்ப காஸ்ட்லி நண்பர்கள் பட்டா...சும்மா சொல்ல கூடாது ரொம்ப காஸ்ட்லி நண்பர்கள் பட்டாளம் தான் உங்களை சுற்றி, சொல்லி அனுப்பி இருந்தால் நானு ஒரு நல்ல project guide அனுப்பி இருப்பேனே!! சரி நல்ல முறையில் semester complete பண்ணியதிற்கு வாழ்த்துக்கள்.

வாங்க ரம்யா//

ஆமாங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-19423222702710926512008-11-24T22:37:00.000-06:002008-11-24T22:37:00.000-06:00வாங்க சின்ன அம்மிணி said... //ஆனா நண்பன் பாரிஸ...வாங்க சின்ன அம்மிணி said...

//ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் //

புனைப்பெயரா, நிஜப்பெயரா

பழனி, சிதம்பரம் அப்படின்னெல்லாம் யாருக்கும் பெயரில்லைய்யா :)

எல்லாமே சின்ன அம்மினி மாதிரிதான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24633666678672584662008-11-24T22:21:00.000-06:002008-11-24T22:21:00.000-06:00rapp said... எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்...rapp said...

எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்லாரும்:):):)

எல்லாரும் பாஸ்மார்க் வாங்கிட்டோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13567692764482402062008-11-24T22:20:00.000-06:002008-11-24T22:20:00.000-06:00அது சரி சொன்னதுஅப்ப நீங்க தான் அந்த இரும்புக்கை மா...அது சரி சொன்னது
அப்ப நீங்க தான் அந்த இரும்புக்கை மாயாவின்னு சொல்லுங்க!//

ஆஹா அடுத்த பதிவுக்கு ஐடியா ரெடிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-71187601880316197702008-11-24T22:14:00.001-06:002008-11-24T22:14:00.001-06:00நசரேயன் said... நீங்க பண்ணின 3 -way moment ர...நசரேயன் said...

நீங்க பண்ணின
3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் நாசா செவ்வாய்க்கு அனுப்பிச்ச பீனிக்ஸ் விண்கலம் வச்சு இருக்கு போல தெரியுது
இன்னும் வருவேன் .

அதே அதேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27111581828366466782008-11-24T22:14:00.000-06:002008-11-24T22:14:00.000-06:00வருகைக்கு நன்றி கபீஷ்நசரேயன்பழமைபேசிடிவீஆர்வருகைக்கு நன்றி
கபீஷ்
நசரேயன்
பழமைபேசி
டிவீஆர்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83321464398556216532008-11-24T20:08:00.000-06:002008-11-24T20:08:00.000-06:00//ஒருவழியா அப்புறம் இன்னோரு கைட புடிச்சு கொஞ்சம் க...//
ஒருவழியா அப்புறம் இன்னோரு கைட புடிச்சு கொஞ்சம் காஸ்ட்லியான புராஜக்ட் சொல்லுங்க சார் அப்படின்னோம், ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.ரொம்ப காஸ்ட்லியாவும் இருந்துச்சி நல்லாவும் இருந்துச்சு.
ஆனா பாருங்க புராஜக்ட் பாதிலயே அந்த கைடு ரிசைன் பண்ணிட்டாரு, திரும்பவும் பழைய low cost water heater சார்தான் கைடு, பயந்துட்டோம் ஆனாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாரு இந்த புராஜக்க்டுக்கும்
நணபன் பாரிசுக்கு பெரிய புராஜக்ட் பண்ண திருப்தி.

சும்மா சொல்ல கூடாது ரொம்ப காஸ்ட்லி நண்பர்கள் பட்டாளம் தான் உங்களை சுற்றி, சொல்லி அனுப்பி இருந்தால் நானு ஒரு நல்ல project guide அனுப்பி இருப்பேனே!! சரி நல்ல முறையில் semester complete பண்ணியதிற்கு வாழ்த்துக்கள்.

ரம்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37237013684788338842008-11-24T18:39:00.000-06:002008-11-24T18:39:00.000-06:00//ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் //புனைப்பெயரா, நிஜப்பெ...//ஆனா நண்பன் பாரிஸ் என்பவன் //

புனைப்பெயரா, நிஜப்பெயரா

பழனி, சிதம்பரம் அப்படின்னெல்லாம் யாருக்கும் பெயரில்லைய்யா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77799506422086367562008-11-24T17:43:00.000-06:002008-11-24T17:43:00.000-06:00/*நம்ம கேங்லயே மெக்கு ஆறு பேறு இருக்கோம்*/அப்ப, என.../*
நம்ம கேங்லயே மெக்கு ஆறு பேறு இருக்கோம்

அப்ப, என்ன மாதிரி மக்கு யாரும் இல்லையா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68694245602409475152008-11-24T16:56:00.000-06:002008-11-24T16:56:00.000-06:00//அய்ய, இது கூட தெரியாதா உங்களுக்கு? பத்தாங்கிளாஸ்...//அய்ய, இது கூட தெரியாதா உங்களுக்கு? பத்தாங்கிளாஸ் சைன்ஸ் படிக்கும் போது சொல்லித் தரல? இதுக்கு தான் ஒழுங்க இஸ்கூலு பக்கம் போவணுங்கிறது...பாதில ஓடிப்போயி கோல் கீப்பரானா இப்பிடி தான் :0)//

இப்படியெல்லாம் என்ன கேள்வி கேக்கப்ப்டாது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67558944137214087392008-11-24T16:37:00.000-06:002008-11-24T16:37:00.000-06:00// குடுகுடுப்பை said... அது சரி said.../தண்ணிய ஊத்...//
குடுகுடுப்பை said...
அது சரி said...
/தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!//

அய்யா நீங்க எந்த ஊரு, உங்க தொலில் இன்னா. பயமா இருக்கே.

அய்ய, இது கூட தெரியாதா உங்களுக்கு? பத்தாங்கிளாஸ் சைன்ஸ் படிக்கும் போது சொல்லித் தரல? இதுக்கு தான் ஒழுங்க இஸ்கூலு பக்கம் போவணுங்கிறது...பாதில ஓடிப்போயி கோல் கீப்பரானா இப்பிடி தான் :0)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76479566717899729362008-11-24T15:53:00.001-06:002008-11-24T15:53:00.001-06:00//குடுகுடுப்பை said... அது சரி said.../தண்ணிய ஊத்த...//குடுகுடுப்பை said...
அது சரி said...
/தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!//

அய்யா நீங்க எந்த ஊரு, உங்க தொலில் இன்னா. பயமா இருக்கே.

:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5565561577710233202008-11-24T15:53:00.000-06:002008-11-24T15:53:00.000-06:00எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்லாரும்:):):)எல்லாம் சரி, எவ்ளோ வாங்குனீங்க எல்லாரும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73662478504143004582008-11-24T15:51:00.000-06:002008-11-24T15:51:00.000-06:00அது சரி said.../தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொத...அது சரி said...
/தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!//

அய்யா நீங்க எந்த ஊரு, உங்க தொலில் இன்னா. பயமா இருக்கே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41656330877519637752008-11-24T15:44:00.000-06:002008-11-24T15:44:00.000-06:00//அது என்னன்னா fuse போன Florescenttube light எடுத்...//
அது என்னன்னா fuse போன Florescent
tube light எடுத்து இரண்டு பக்கமும் உள்ள பல்ப் கோல்டர உடையாம கழட்டிட்டு, உள்ள ஒட்டியிருக்கிற வெள்ள பவுடரை டியூப் லைட்டு உடையாம சுரண்டி வெளில கொட்டிட்டு, அந்த டியூப்லைட்டோட ஒரு முனைய கார்க் வெச்சு அடைச்சிட்டு டேப் வாட்டர ஊத்தி இன்னோரு முனையவும் கார்க் வெச்சி அடைச்சிட்டி வெயில்ல வெச்சிரனும், இதன் மூலமா தண்ணீர் சீக்கிரம் சூடாயுரும் இதான் புராஜக்ட் அப்படின்னாரு.

ச்சூப்பர் "பிரா"ஜக்டு :0)

தண்ணிய ஊத்தி சுட வைக்கிறதுக்கு மொதல்ல கொஞ்சம் கெரசினு, அப்புறம் கொஞ்சம் பெட்ரோலு, கடைசியா கொஞ்சம் ஆல்கஹாலு..மேல திரிய ஓட்டி அப்பிடியே பத்த வச்ச "மாலடோவ்" காக்டெய்ல் கெடைக்கும்..பாட்டில் பாம்னு ஊர்ல சொல்வாய்ங்க!

ஒருவழியா 3 -way moment ரோபாட்டிக் ஆர்ம் புராஜக்ட் பண்ணோம்.

அப்ப நீங்க தான் அந்த இரும்புக்கை மாயாவின்னு சொல்லுங்க!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com