tag:blogger.com,1999:blog-6651196126048006317.post419089578394349947..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72036514809413272602009-12-17T21:44:01.808-06:002009-12-17T21:44:01.808-06:00ஆகா..நசரேயன், நீங்க ada ல்லாம் கூட படிச்சிருப்பீங்...ஆகா..நசரேயன், நீங்க ada ல்லாம் கூட படிச்சிருப்பீங்க போல இருக்கே!! அந்த காலத்துலேயே கம்ப்யூட்டர் படிச்ச பரம்பரையா நீங்க!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34673107969002402342009-12-17T21:42:51.411-06:002009-12-17T21:42:51.411-06:00:-))))
கொசுவத்தி நல்லாவே சுத்துது!!:-))))

கொசுவத்தி நல்லாவே சுத்துது!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84570391159118320812008-11-15T09:23:00.000-06:002008-11-15T09:23:00.000-06:00நாங்க எப்பவுமே இப்படித்தான்... இத பொய்பேரு படிதிகி...நாங்க எப்பவுமே இப்படித்தான்... இத பொய்பேரு படிதிகிட்டு. சின்ன புள்ள தனமால இருக்கு...அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22935314884873297672008-11-11T17:52:00.000-06:002008-11-11T17:52:00.000-06:00காலேஜ் முடிக்கிற வரைக்கும் கணினியே பாத்ததில்லை. ஆன...காலேஜ் முடிக்கிற வரைக்கும் கணினியே பாத்ததில்லை. ஆனா இப்ப பார்க்கிறது கணினி வேலை. என்னடா உலகம் இது?நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41261937038696263232008-11-10T21:51:00.000-06:002008-11-10T21:51:00.000-06:00அட... நானும் கூகிள் பண்ண பயந்துதான் யாரச்சும் சொல்...அட... நானும் கூகிள் பண்ண பயந்துதான் யாரச்சும் சொல்லுவாங்களோன்னு பாத்தேன்... அப்பாடா... எல்லாரும் நம்மளை மாதிரிதான் போல... அதுல ஒரு அல்ப சந்தோஷம் ..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37694328144733274132008-11-10T20:36:00.000-06:002008-11-10T20:36:00.000-06:00Mahesh // எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா...Mahesh

// எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா? (மக்கு இல்லை !!)
எங்க யாராச்சும் Entropy, Enthalpyக்கெல்லாம் வெளக்கஞ் சொல்லுங்க பாக்கலாம்....//

நான் மக்குதான். இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது. இந்த் பேர கூகிள் பண்ண கூட பயமா இருக்குகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-33550195457870922772008-11-10T20:35:00.000-06:002008-11-10T20:35:00.000-06:00வருகைக்கு நன்றி rapp செம சூப்பர்:):):)எங்க உங்க...வருகைக்கு நன்றி rapp

செம சூப்பர்:):):)

எங்க உங்க அக்காவ காணோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24944586869835201782008-11-10T18:22:00.000-06:002008-11-10T18:22:00.000-06:00நாங்களும் மெற்றீரியல் சயண்ஸ 6 முறை எழுதிப் படி தாண...நாங்களும் மெற்றீரியல் சயண்ஸ 6 முறை எழுதிப் படி தாண்டினம் எல்லோ.
பாவிகள் இன்ரேனல் மார்க்ஸ குத்திட்டாங்க. நாம் நல்ல பசங்க தான், இருந்தாலும் பாருங்க குத்திட்டாங்க.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-29171864581311408312008-11-10T16:01:00.000-06:002008-11-10T16:01:00.000-06:00எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா? (மக்கு இல்...எல்லாம் இங்க நம்மளை மாதிரி மெக்குதானா? (மக்கு இல்லை !!)
எங்க யாராச்சும் Entropy, Enthalpyக்கெல்லாம் வெளக்கஞ் சொல்லுங்க பாக்கலாம்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-55593228788296179002008-11-10T14:41:00.000-06:002008-11-10T14:41:00.000-06:00செம சூப்பர்:):):)செம சூப்பர்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88797340819090471672008-11-10T10:18:00.000-06:002008-11-10T10:18:00.000-06:00வாங்க புதுகை.அப்துல்லா said... அவங்க விருப்பம்,...வாங்க புதுகை.அப்துல்லா said...

அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க

நீங்க ரொம்ப நல்லவருண்ணே.... வேற என்னத்த சொல்ல... மெயிண்டெய்ன் பண்ணுங்க :)

நான் பாத்து தமிழ்நாட்டுல யாரும் தென்படல. ஏன்னா நான் கிராமத்தான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56501061096639822782008-11-10T10:17:00.000-06:002008-11-10T10:17:00.000-06:00வாங்க அது சரி ஆனா, தெர்மோடைனமிக்ஸ் ரொம்ப ஈஸியா...வாங்க அது சரி

ஆனா, தெர்மோடைனமிக்ஸ் ரொம்ப ஈஸியான பாடம் தான்..எனக்கு ரொம்ப கடியப்போட்டது மெட்டலர்ஜி...செம மொக்கையான சப்ஜெக்டு!

ஆமாங்க நானும் மொத வாட்டியே தூக்கிட்டேன்.
காலேஜ் ல மெட்டலரிஜிக்கு இதுதான் definition

"when a metal is subject to allergy its called metallurgy"

அது ஒரு பெரிய கதை.

டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

மனுசங்களுக்கு தான் மொழிப்பிரிவினைன்னா, கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்ல கூட இப்பிடி மொழிப்பிரிவினையா??

ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?

இருக்குன்னு நெனக்கிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20044692339254996382008-11-10T10:13:00.000-06:002008-11-10T10:13:00.000-06:00உருப்புடாதது_அணிமா said... ///அவனும் உருப்புடாத...உருப்புடாதது_அணிமா said...

///அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல///

கேப்ல கடா வெட்டிடீங்கலே???

உங்களுக்கு ஒரு வெளம்பரந்தேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53819382053285761412008-11-10T10:12:00.000-06:002008-11-10T10:12:00.000-06:00வாங்க உருப்புடாதது_அணிமா //இது உங்க சோக கதையா?...வாங்க உருப்புடாதது_அணிமா
//இது உங்க சோக கதையா??
சொல்லவே இல்ல//

என்னோடது இல்லங்க.ரெண்டு தனி நிகழ்வுகளை சேத்து கண்டுபிடிச்ச ஒரு நகைச்சுவைகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-42989120707544931362008-11-10T10:11:00.000-06:002008-11-10T10:11:00.000-06:00வாங்க என் பதிவுகள் / கலக்குறீங்க போங்க :) இப்...வாங்க என் பதிவுகள்
/ கலக்குறீங்க போங்க :)
இப்படி கைவசம் நிறைய இருக்குமோ?/

வந்து கிட்டே இருக்குகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26147443013987689022008-11-10T10:10:00.000-06:002008-11-10T10:10:00.000-06:00வாங்க ஆட்காட்டி //ப்ராக்கெட் எப்படி போடுறதுன்ன...வாங்க ஆட்காட்டி

//ப்ராக்கெட் எப்படி போடுறதுன்னு ஒரு பொண்ணுக்கு ப்ராக்கெட் போடலாம் என்னு பார்த்தா, சரிவரல!//

முயற்சி திருவினையாக்க்கும், இல்லாட்டி காப்பி$ பேஸ்ட் பண்ணிருங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-4933748680874586942008-11-10T10:09:00.000-06:002008-11-10T10:09:00.000-06:00வாங்க தமிழ்ப்பறவை // நல்லா நகைச்சுவையா இருந்தது...வாங்க தமிழ்ப்பறவை

// நல்லா நகைச்சுவையா

இருந்ததுங்க பதிவு..ஆமா நீங்களும் மெக்கானிக்கல் எஞ்சினியரா...?//

நன்றிங்க, ஆமாங்க நான் மெக்குதான்

'கேட்' சிலபஸ்ல மெக்கானிக்கலுக்கு மட்டும் எல்லாமே வரும்.. நானும் விரிவா விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம்ல இருந்து, நாலு விரல்ல ஒண்ணத் தொட்டு விடையளிக்கிற 'கேட்' எக்ஸாம் வரைக்கும் எழுதிப் பாத்துருக்கேன்...ம்ஹூம்...ஒண்ணும் கதையாகலை...
'தெர்மோடைனமிக்ஸ்' கூடப் பரவாயில்லை... நாக் புத்தகம் சின்னதா இருக்கும். எப்படியும் பாஸ் பண்ணியிரலாம்..இந்த 'தெர்மல் எஞ்சினியரிங்' இருக்கே..தலையணையை விடப் பெரிய சைஸுல இருக்கும் குர்மி புத்தகம்...
அப்பா பாஸானது எந்த ஜென்மம் பண்ணின புண்ணியமோ...?!குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-29029569552778917042008-11-10T02:02:00.000-06:002008-11-10T02:02:00.000-06:00ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்ப...ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?

c-, c-- இப்படியெல்லாம் கூட எதுவும் இருக்கா??புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2107275301903387862008-11-10T02:00:00.000-06:002008-11-10T02:00:00.000-06:00அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்...அவங்க விருப்பம், ஆனா எனக்கு தெரிஞ்சு யாரும் குடிச்சதில்லங்க

நீங்க ரொம்ப நல்லவருண்ணே.... வேற என்னத்த சொல்ல... மெயிண்டெய்ன் பண்ணுங்க :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76161348948236232782008-11-08T15:15:00.000-06:002008-11-08T15:15:00.000-06:00//டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பா...//
டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும்.

அது!

என்ட்ரோஃபி, என்தால்ஃபி...

ஆனா, தெர்மோடைனமிக்ஸ் ரொம்ப ஈஸியான பாடம் தான்..எனக்கு ரொம்ப கடியப்போட்டது மெட்டலர்ஜி...செம மொக்கையான சப்ஜெக்டு!

டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.

மனுசங்களுக்கு தான் மொழிப்பிரிவினைன்னா, கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்ல கூட இப்பிடி மொழிப்பிரிவினையா??

ரொம்ப நாளா ஒரு டவுட்டு... C++ அப்பிடின்னா, C+ அப்பிடின்னு எதுவும் இருக்கா?அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67622422902784289522008-11-08T06:56:00.000-06:002008-11-08T06:56:00.000-06:00பழமைபேசி said... / இல்ல, Beer, Whisky, Vodka...பழமைபேசி said...

/ இல்ல, Beer, Whisky, Vodkaம் குடிப்பாங்களே!////

அப்போ சுண்டகஞ்சி ?? சாராயம்?? ரம் ?? பிராண்டி எல்லாம் இல்லியா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-48937999733233322382008-11-08T06:54:00.000-06:002008-11-08T06:54:00.000-06:00ஒரே சிரிப்பு தான் போங்க...சிர்ப்பு சிரப்பா வருது ....ஒரே சிரிப்பு தான் போங்க...

சிர்ப்பு சிரப்பா வருது ...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-65125718237349724942008-11-08T06:52:00.000-06:002008-11-08T06:52:00.000-06:00///நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்...///நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன்,/////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81974733674235444092008-11-08T06:50:00.000-06:002008-11-08T06:50:00.000-06:00இது உங்க சோக கதையா??சொல்லவே இல்லஇது உங்க சோக கதையா??
சொல்லவே இல்லhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23720769849855009162008-11-08T06:45:00.000-06:002008-11-08T06:45:00.000-06:00///அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்...///அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல///

கேப்ல கடா வெட்டிடீங்கலே???http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.com