tag:blogger.com,1999:blog-6651196126048006317.post3601198180390307593..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: காணும் பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-6781797816761271102010-01-16T03:33:47.507-06:002010-01-16T03:33:47.507-06:00ஐயோ சூப்பர் பாஷை... எல்லா ஊர்லயும் இப்டித்தானா... ...ஐயோ சூப்பர் பாஷை... எல்லா ஊர்லயும் இப்டித்தானா... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83837192257533444222010-01-15T11:31:02.563-06:002010-01-15T11:31:02.563-06:00// கு.ஜ.மு.க//
இதனால அண்ணாச்சி குடுகுடுப்பை சார...// கு.ஜ.மு.க//

இதனால அண்ணாச்சி குடுகுடுப்பை சார்பா அறிவிக்கிறது என்னன்னா "இன்று முதல் "கு.ஜ.மு.க" என்பது கு.வீ.மு.க (குடுகுடுப்பை வீட்டம்மா மேன்னேற்ற கழகம்) என பெயர் மற்றம் செய்யப்பட்டு விட்டது.... அண்ணன் குடுகுடுப்பை அதி விரைவில் தனது இணையதளத்தில் (பதிவுலகத்தில்) சரி செய்து விடுவார்....... எனவே இனிமேல் யாரும் கு.ஜ.மு.க என சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..... மீறுவோர் தலை, கை, கால் எடுக்கப்படும் இல்லயேல் முறிக்கப்படும்.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32049586738704648472010-01-14T19:31:42.035-06:002010-01-14T19:31:42.035-06:00”காணும்” பொங்கலில் ”கண்ட”தை எழுதலையே - அடுத்த பதிவ...”காணும்” பொங்கலில் ”கண்ட”தை எழுதலையே - அடுத்த பதிவா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85860119549935846942010-01-14T11:26:43.488-06:002010-01-14T11:26:43.488-06:00/தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற .../தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற ஒருத்தரும் எங்கூர்ல உண்டு//

அது வேறு யாரும் அல்ல..... சாட்சாத் அண்ணன் குடுகுடுப்பை அவர்களே..... "சொல்லிதெரிய வேண்டிய அவசியம் இல்லை"....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85950102427329758432010-01-14T11:25:02.207-06:002010-01-14T11:25:02.207-06:00ஆமா காணும் பொங்கலுக்கும் வில்லு விமர்சனத்துக்கும் ...ஆமா காணும் பொங்கலுக்கும் வில்லு விமர்சனத்துக்கும் (குஷ்பூவும் குத்தாட்டம்) என்ன சம்பந்தம்........ அம்மாசிக்கும் அப்துல் காதரும் போல இருக்கு..... புத்தி கித்தி கெட்டு போச்சா.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58249974527692322902010-01-14T11:22:10.159-06:002010-01-14T11:22:10.159-06:00// முகிலன் said...
என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்...// முகிலன் said...

என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்கு??

ஆனா நல்லாத்தேன் இருக்கு.//
சரக்கு (குடிகார சரக்கு இல்ல கனவான்களே) தீந்து போச்சி.....அது தான் ரீமேக், கவுஜ அப்படி இப்படின்னு பண்ணி "கடைய" ஓட்டுறாரு அண்ணாச்சி குடுகுடுப்பையும் தல நசறேயனும்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-61291959347325134102010-01-14T11:19:23.958-06:002010-01-14T11:19:23.958-06:00//
குடுகுடுப்பை said...
ஜோதிபாரதி said...
கு...//

குடுகுடுப்பை said...

ஜோதிபாரதி said...

குடுகுடுப்பை சார், அருமை!
உங்கள் கிராமம் எது என்று தெரிந்து கொள்ளலாமா?//

மெயில் அனுப்பறேன்//
ஏன் பின்னுட்டத்துல சொல்ல மாட்டியளோ?????.....சொன்னா என்ன உங்கவூரு பவுசு கொறஞ்சி போகுமாக்கும்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-47496586366483887792010-01-14T11:16:19.191-06:002010-01-14T11:16:19.191-06:00//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவ...//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.
சரி விடுங்கப்பா அவன் எப்பயுமே அப்படிதான் பேசுவான் கண்டுக்காதீங்க.//

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27523686054290281942010-01-14T11:00:34.920-06:002010-01-14T11:00:34.920-06:00//பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்./...//பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்.//

எப்பவுமேவா..... முழு போதையில் இருந்த கலகூது பத பீலிங் வருமே..அம்புட்டு ஜாலியா இருக்குமே தல.... அப்ப மாட்டு பொங்கல்னா ஒரே அலும்புன்னு சொலுங்க.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15265803805287065852010-01-14T10:58:16.671-06:002010-01-14T10:58:16.671-06:00/இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம.../இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம் தூங்கிரதுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவரோட பையன் வந்து அவங்கப்பா வெச்சிருந்த முறை பார்க்கும் நோட்ட//

எதெதுக்கு டேட்டாபேசுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு..... இதெல்லாம் ரொம்ப நக்கல்.....ஆமா பள்ளிக்கூடம் பக்கம் போகாத பரதேசி அந்த இத்துப்போன நோட்ட வச்சு என்ன பண்ணும்.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16703406340139737952010-01-14T10:55:52.251-06:002010-01-14T10:55:52.251-06:00//என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்ட...//என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்//

இப்படி தின்னா கொலஸ்ட்ரால் வராம வேற என்ன வரும்........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18310520477226121252010-01-14T10:53:17.078-06:002010-01-14T10:53:17.078-06:00//அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரு...//அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரும்பவே முடியாம....//

என்னத்த திருப்பவே முடியாம??????????????????விளக்கம் தேவைவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16883560346527405012010-01-14T09:45:00.164-06:002010-01-14T09:45:00.164-06:00என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்கு??
ஆனா நல்லாத்தேன் ...என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்கு??

ஆனா நல்லாத்தேன் இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67892461037595888792009-01-19T18:24:00.000-06:002009-01-19T18:24:00.000-06:00//பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொள...//
பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு

எனாதூ உள்ளாங்கையில மசுரு மொளச்சா பெரிய மனுசன்னா?

அப்ப எங்க தலைவர் நம்ம செகரேடரி (நசரேயன்) எல்லாம் பெரிய மனுஷனா??????????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70708624915953608092009-01-19T18:21:00.000-06:002009-01-19T18:21:00.000-06:00//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவ...//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.//

எதுக்கு கருநாளுக்கு (பொங்கலுக்கு மறுநாள்) பிரியாணி போடவா.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24636157522990008552009-01-19T18:17:00.000-06:002009-01-19T18:17:00.000-06:00//தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண...//தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.//

மாடு கூட மல்லுக்கட்டியா இல்ல மப்புல கீழ விழுந்தா?. ஏன்னா பொங்கல்ன்னா மப்பும் மந்தாரமுமா இல்லாம இருக்க முடியுமா.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28115070676350558802009-01-18T13:27:00.000-06:002009-01-18T13:27:00.000-06:00கபீஷ் said... //எங்கப்பா ரொம்ப கண்டிப்பு// ந...கபீஷ் said...

//எங்கப்பா ரொம்ப கண்டிப்பு//

நிறைய பேர் அப்பா இப்படித்தான், எங்க அப்பாவும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கண்டிப்பு.

நல்லா எழுதியிருக்கீங்க காணும் பொங்கலை, எங்க ஊர்ல இந்த நாளை சிறுவீட்டுப் பொங்கல்னு கொண்டாடுவோம்//

மொத மொத பாராட்டி இருக்கீங்க ரொம்ப நன்றிங்கண்ணா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18888450066669242492009-01-18T13:26:00.001-06:002009-01-18T13:26:00.001-06:00நசரேயன் said... //பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்...நசரேயன் said...

//பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு//
நல்ல கேள்வி//

சூப்பருள்ளகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53269230119803743832009-01-18T13:26:00.000-06:002009-01-18T13:26:00.000-06:00ஜோதிபாரதி said... குடுகுடுப்பை சார், அருமை! ...ஜோதிபாரதி said...

குடுகுடுப்பை சார், அருமை!
உங்கள் கிராமம் எது என்று தெரிந்து கொள்ளலாமா?//

மெயில் அனுப்பறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37110015301069933242009-01-18T13:25:00.000-06:002009-01-18T13:25:00.000-06:00பழமைபேசி said... //SUREஷ் said... //மேலே கல்...பழமைபேசி said...

//SUREஷ் said...
//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//

அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...

இல்ல! பட்சிக பின்னாடி, குடுகுடுப்பை ஓடுவாரு!!

தனிப்பதிவா வருதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72537606836048870122009-01-18T13:24:00.000-06:002009-01-18T13:24:00.000-06:00அது சரி said... // பங்காளி தனசேகரன் இப்போ மு...அது சரி said...

பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்

பங்காளி மட்டும் தானா?

January 17, 2009 6:38 AM
Delete
Blogger அது சரி said...

பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு

பங்காளி மட்டும் இல்லை சில மாப்பிள்ளைகளும்தான்.:))))

அதான...ஆனா உள்ளங்கையில மசுரு மொளச்சா ரொம்ப கோரமா இருக்குமே :0))குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22890964711016680482009-01-18T13:22:00.000-06:002009-01-18T13:22:00.000-06:00அது சரி said... // என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்...அது சரி said...

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்

இது என்ன ஒரு நாளைக்கா இல்ல ஒரு வாரத்துக்கா? :0))//

பிரிட்டன் வரும்போது சாப்பிடறேன்.அப்ப சொல்லுங்க வாரத்துக்கா ? நேரத்துக்கான்னுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22162913294443336012009-01-18T13:21:00.000-06:002009-01-18T13:21:00.000-06:00thevanmayam said... இந்த மாடுகளை அவித்துவிட்டு ...thevanmayam said...

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா//

நல்லாச்சோன்னீங்க
நம்ம வீரத்தை//

நீங்களும் அப்படித்தானா?

வருகைக்கு நன்றிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1453496367558077242009-01-18T13:20:00.001-06:002009-01-18T13:20:00.001-06:00சின்ன அம்மிணி said... நீங்கேல்லாம் ஜல்லிக்கட்டு...சின்ன அம்மிணி said...

நீங்கேல்லாம் ஜல்லிக்கட்டு காளைய அடக்கப்போறதில்லையா//

நம்மள நாமே அடக்க முடியுமா:))))குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17670581130352642842009-01-18T13:20:00.000-06:002009-01-18T13:20:00.000-06:00SUREஷ் said... //மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வ...SUREஷ் said...

//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//

அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...//

தண்ணிதாங்கண்ணா ஓடும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com