tag:blogger.com,1999:blog-6651196126048006317.post3022790533019725147..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: வரலாறு திரும்புகிறது.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28083241372308297502011-01-06T21:23:10.692-06:002011-01-06T21:23:10.692-06:00இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக த...இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

HA HApriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60401270480198509802011-01-06T13:01:03.339-06:002011-01-06T13:01:03.339-06:00//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //
.....ஆசை தோசை ...//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //

.....ஆசை தோசை அப்பளம் வடை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-33280583213756664712011-01-06T12:43:14.160-06:002011-01-06T12:43:14.160-06:00யாரை யாரையோ போஸ்ட் மாடர்ன் எழுத்தாளர்னு சொல்றாங்க....யாரை யாரையோ போஸ்ட் மாடர்ன் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால் உண்மையிலேயே அது நீங்க தானுங்க, கு கு ! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-52637463235540645262011-01-06T11:21:54.429-06:002011-01-06T11:21:54.429-06:00I had a real hearty laugh to see your reply.I had a real hearty laugh to see your reply.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25439315545174612042011-01-06T10:20:04.368-06:002011-01-06T10:20:04.368-06:00பழமைக்கும் தளபதிக்கும் ஆட்சியல பங்கு கொடுக்காம விட...பழமைக்கும் தளபதிக்கும் ஆட்சியல பங்கு கொடுக்காம விட்டுட்டீங்க. //
இந்திய ஜனநாயகத்தை அமெரிக்காவுக்கு மாற்றிய பின் குடுகுடுப்பை குடும்பம் மட்டுமே அதிபர்களாக இருக்கமுடியும், பழமையும்,நசரும் வாழ்க , ஒழிக போடலாம் தடையேதும் இல்லை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18372832614232728842011-01-06T09:54:11.253-06:002011-01-06T09:54:11.253-06:00செம நக்கல். இயலாமையை நன்கு வெளிப்படுத்துகிறது. படி...செம நக்கல். இயலாமையை நன்கு வெளிப்படுத்துகிறது. படிக்கும் போதே ஒரு புன்னகையை கொண்டு வருகிறது.

காலங்கள் மாறும்.
காட்சிகள் மாறும்.
பசி பிணி தொடரும்.
ஆக மொத்தம் எதுவும் மாறாது.
...ம்ம்ம்.

பழமைக்கும் தளபதிக்கும் ஆட்சியல பங்கு கொடுக்காம விட்டுட்டீங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26135802073787488212011-01-06T08:08:07.866-06:002011-01-06T08:08:07.866-06:00அதுசரி.. அப்பவும் ராமர் பிரச்சனை தீராதுபோலருக்கே.....அதுசரி.. அப்பவும் ராமர் பிரச்சனை தீராதுபோலருக்கே..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28268383754550217982011-01-06T04:12:05.334-06:002011-01-06T04:12:05.334-06:00சந்தடி சாக்கில இலங்கை இஸ்ரேல் அமெரிக்கான்னு கொடச்ச...சந்தடி சாக்கில இலங்கை இஸ்ரேல் அமெரிக்கான்னு கொடச்சல் நாடுங்களா வளைச்சி போட்டீங்களே தல:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56526151014588183432011-01-06T01:18:27.188-06:002011-01-06T01:18:27.188-06:00எப்புடீங்க உங்களால மட்டும் இது மாதிரியெல்லாம் முடி...எப்புடீங்க உங்களால மட்டும் இது மாதிரியெல்லாம் முடியுது????????????!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64596992157474725002011-01-05T18:26:48.555-06:002011-01-05T18:26:48.555-06:00இடுகையும் திரும்புதோ?இடுகையும் திரும்புதோ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2732995204298349682011-01-05T17:29:15.634-06:002011-01-05T17:29:15.634-06:00//இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள...//இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். // மேலும்
தேவைப்பட்டால் இலங்கையிலிருந்து ”தமிழ் ஈழ அமைதிகாக்கும் படை”-யை தமிழக்த்திற்க்கு அனுப்பி நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62438924843416597992011-01-05T17:04:35.467-06:002011-01-05T17:04:35.467-06:00தமிழ்நாட்டின் நிரந்திரமுதல்வர் முபபத்திமூன்றாம் நி...தமிழ்நாட்டின் நிரந்திரமுதல்வர் முபபத்திமூன்றாம் நிதியை மறந்துட்டீங்களே!!!!பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45909202931157630712009-10-12T00:53:28.922-05:002009-10-12T00:53:28.922-05:00நிலைமை மாறிடுங்க..நம்பிக்கை இருக்கிறதுநிலைமை மாறிடுங்க..நம்பிக்கை இருக்கிறதுபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83321068196867146652009-08-13T22:52:20.870-05:002009-08-13T22:52:20.870-05:00நன்றி கோவி
சுரேகா
இளைய பல்லவன்
அது சரிநன்றி கோவி
சுரேகா
இளைய பல்லவன்
அது சரிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45942748939961225542009-08-13T15:19:31.582-05:002009-08-13T15:19:31.582-05:00கனவுகளுக்கு ஏது எல்லை?? கனவு என்னவோ நல்லாத் தான் இ...கனவுகளுக்கு ஏது எல்லை?? கனவு என்னவோ நல்லாத் தான் இருக்கு.

.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

இது உங்க டிபிகல் குடுகுடுப்பை குத்து :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32326638847003581112009-08-13T10:15:55.512-05:002009-08-13T10:15:55.512-05:00அருமையான கற்பனை குடுகுடுப்பை சார்.சிரித்தபடியே சிந...அருமையான கற்பனை குடுகுடுப்பை சார்.சிரித்தபடியே சிந்திப்பது எல்லோராலும் முடியாது.மனமுந்த பாராட்டுக்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67478956087697747612009-08-12T14:14:25.066-05:002009-08-12T14:14:25.066-05:00நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பை!!
அருமையான க...நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பை!!

அருமையான கான்செப்ட். காலம் மாறினாலும் சிலதெல்லாம் மாறாதுன்னு சொல்றீங்க.

நல்லாயிருக்கு.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58818478193941180592009-08-12T10:00:53.540-05:002009-08-12T10:00:53.540-05:00சூப்பர்!
எல்லா இடத்திலும் உங்கள் அற்புத கற்பனைத்தி...சூப்பர்!
எல்லா இடத்திலும் உங்கள் அற்புத கற்பனைத்திறனும், உலக அறிவும் ஜொலிக்கிறது...
வாழ்த்துக்கள் சார்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59991070477038466402009-08-11T22:55:11.639-05:002009-08-11T22:55:11.639-05:00:)
கற்பனை நல்லாத்தான் இருக்கு ! இதெல்லாம் நடந்தால...:)

கற்பனை நல்லாத்தான் இருக்கு ! இதெல்லாம் நடந்தாலும் நவீனத் தீண்டாமை. கஷ்டம் கஷ்டமே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27937988011282485722009-08-11T20:53:09.305-05:002009-08-11T20:53:09.305-05:00நன்றி மருதநாயகம்
நன்றி முரளிக்கண்ணன்
நன்றி பட்டிக்...நன்றி மருதநாயகம்
நன்றி முரளிக்கண்ணன்
நன்றி பட்டிக்காட்டான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84090224417635874622009-08-11T20:52:23.899-05:002009-08-11T20:52:23.899-05:00தமிழநம்பி said...
குடுகுடுப்பை,
உங்கள் அ...தமிழநம்பி said...

குடுகுடுப்பை,

உங்கள் அறிமுக உரை படித்தேன்.
ஈர்க்கப் பட்டேன்.

நகைச்சுவையாக எழுதப்பட்ட வரலாற்றுக் கதைக் கருத்தும் பிடித்திருந்தது.

கொஞ்சம் மொழிச் செப்பத்தோடு எழுதினால், எல்லாரையும் ஈர்க்கும் என்பது என் எளிய கருத்து.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பேச்சு வழக்கில் எழுதுவது எனக்கு எளிதாக உள்ளதால் அப்படியே எழுதுகிறேன்.

மொழியில் என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27239158546542899242009-08-11T20:50:19.157-05:002009-08-11T20:50:19.157-05:00நன்றி ஜமால்
நன்றி சுரேஷ்
நன்றி சின்ன அம்மிணி
நன்றி...நன்றி ஜமால்
நன்றி சுரேஷ்
நன்றி சின்ன அம்மிணி
நன்றி மோகன்
நன்றி வால்
நன்றி முகிலன்
நன்றி மதிபாலா
நன்றி சந்தனமுல்லை
நன்றி ரெட்மகி
நன்றி அமுதா கிருஷ்ணாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66564950000396176722009-08-11T16:11:16.270-05:002009-08-11T16:11:16.270-05:00//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //

//.. செவ்வா...//அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை //

//.. செவ்வாய் கிரகத்து அதிபர் வால்பையன் ..//

:-DAnonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50815961205879715782009-08-11T15:27:46.196-05:002009-08-11T15:27:46.196-05:00இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி//
என்னது அப்போதும்...இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி//

என்னது அப்போதும் காந்தியா?மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58638494930136533112009-08-11T08:11:21.440-05:002009-08-11T08:11:21.440-05:00நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பைநட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com