tag:blogger.com,1999:blog-6651196126048006317.post1406622237911182772..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: தமிழ்நாடு பயணம் – சென்னை --2குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58936640952905204912010-12-06T08:57:47.591-06:002010-12-06T08:57:47.591-06:00அய்யா
உண்மையை சொல்லுங்கோ, அஞ்சப்பர் அல்லது நிங்கள்...அய்யா
உண்மையை சொல்லுங்கோ, அஞ்சப்பர் அல்லது நிங்கள் சாப்பிட சாப்பாடு கரணம் இல்லை என்று நினைக்கிறேன் உங்கள் drhydrationuku. எல்லாம் நம்ப டாஸ்மாக் பன்னுகிரவேலை.கொங்கு நாடோடிhttps://www.blogger.com/profile/11435316763215806624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72955225361858207782009-12-11T16:54:16.822-06:002009-12-11T16:54:16.822-06:00//ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையு...//ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல. சென்னையில் நான் சாப்பிட நினைத்த எதையும் சாப்பிட முடியாமல் அடுத்த நாள் திருப்பூருக்கு//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.... கல்லூரி சாப்பாடு என்ன அவளவு கேவலமா. ரொம்ப பிளான் பண்ணினா அப்படிதான். அதுவும் முன்பெல்லாம் அளவா சாபிட்டிருபீறு ஒன்னும் பண்ணாது. இப்ப காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி சோத்துக்கு அலைஞ்சி கண்டதையும் கண்டபடி சாப்பிடிருப்பீறு அதன் விளைவு.... எல்லாம்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67752770896554416212009-12-11T16:48:57.908-06:002009-12-11T16:48:57.908-06:00//டிஹைட்ரேசன் ஆனதால் நிறைய சலைன் கொடுத்தாங்க. இரண்...//டிஹைட்ரேசன் ஆனதால் நிறைய சலைன் கொடுத்தாங்க. இரண்டு நாள் அங்கேதான்.//

ஓ!!!!!!!!! உங்களுக்குமா... நசறேயனுக்கு நல்லா அனுபவம் உண்டே... அவர கேட்டா நல்லா மருத்துவம் சொல்லுவரே....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18086477141295689762009-12-11T16:39:34.400-06:002009-12-11T16:39:34.400-06:00//(இப்படி நான் பதிவு எழ்திக்கொண்டிருந்தால் இதன் நே...//(இப்படி நான் பதிவு எழ்திக்கொண்டிருந்தால் இதன் நேர் எதிராக உள்ள மருத்துவமனையில் விரைவில் என்னை சேர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என வீட்டில் ஒருவர் எச்சரிக்கிறார்) //
உலகத்துக்கே தெரியும் யாரு அதுன்னு. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-51495008940874257832009-12-06T04:26:15.742-06:002009-12-06T04:26:15.742-06:00//global warming க்கு இதுவும் காரணமோ இருக்குமோ//
...//global warming க்கு இதுவும் காரணமோ இருக்குமோ//

கண்டிப்பா.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73021262050269795732009-12-04T01:22:50.699-06:002009-12-04T01:22:50.699-06:00:-( அவ்வ்வ் என்ன கொடும கு.ஜ.மு.க இது?!
/ஒன்று பு...:-( அவ்வ்வ் என்ன கொடும கு.ஜ.மு.க இது?!

/ஒன்று புரியல திருவல்லிக்கேணில இருந்தப்ப கண்டதையும் சாப்பிட்டப்ப எல்லாம் ஒன்னும் பண்ணலயே ஏன்? நான் படித்த கல்லூரி விடுதி சாப்பாடு கூட ஒன்னும் பண்ணல./

:-)))) கல்லைக்கூட செரிக்கும் வயசு?!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-90453917297040939472008-09-11T09:11:00.000-05:002008-09-11T09:11:00.000-05:00வருகைக்கு நன்றி துளசி கோபால்.//ஊருக்குப்போறதே சில ...வருகைக்கு நன்றி துளசி கோபால்.

//ஊருக்குப்போறதே சில வாரங்கள். அதையும் 'வேற எங்கியாவது கழிக்க' வேணாமுன்னு நான் ரொம்பக் கவனமா இருப்பேன்.//

மிக்க சரிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66840480990809651692008-09-11T09:10:00.000-05:002008-09-11T09:10:00.000-05:00வருகைக்கு நன்றி அப்துல்லா.ஆமா நகராட்சி அலுவலகத்தில...வருகைக்கு நன்றி அப்துல்லா.

ஆமா நகராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டுகிறார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79400628396906343832008-09-11T03:45:00.000-05:002008-09-11T03:45:00.000-05:00ஊருக்குப்போறதே சில வாரங்கள். அதையும் 'வேற எங்கியாவ...ஊருக்குப்போறதே சில வாரங்கள். அதையும் 'வேற எங்கியாவது கழிக்க' வேணாமுன்னு நான் ரொம்பக் கவனமா இருப்பேன்.

ஆசைப்பட்டதைக் கண்ணால் மட்டும் தின்னுட்டுவருவேன்.

முக்கியமா....தண்ணீர். கவனம் தேவை.

"சூஷிச்சால் துக்கமில்லா"

எந்தா....மனசிலாயோ? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-44938414949913540332008-09-11T03:36:00.000-05:002008-09-11T03:36:00.000-05:00புதுக்கோட்டையில் இருந்து எனது தங்கை கணவரும்//அட உங...புதுக்கோட்டையில் இருந்து எனது தங்கை கணவரும்

அட உங்க தங்கை எங்க ஊரில தான் இருக்காங்களா?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54606283930951804772008-09-11T03:35:00.000-05:002008-09-11T03:35:00.000-05:00அட உங்க தங்கை எங்க ஊரில தான் இருக்காங்களா?அட உங்க தங்கை எங்க ஊரில தான் இருக்காங்களா?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com