tag:blogger.com,1999:blog-6651196126048006317.post8687735761869568882..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: ஆத்திகம், நாத்திகம்,பகுத்தறிவு,பெண்ணுரிமை, மாற்றம்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58517126476119796172008-11-11T17:53:00.000-06:002008-11-11T17:53:00.000-06:00நம்புங்கள் நாரயணனைநம்புங்கள் நாரயணனைநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41767021411756985222008-11-10T20:40:00.000-06:002008-11-10T20:40:00.000-06:00குடுகுடுப்பையாரே சூப்பர்.நான் இன்று எழுதிய பதிவும்...குடுகுடுப்பையாரே சூப்பர்.

நான் இன்று எழுதிய பதிவும் இதைப் படிக்காமல் எழுதியதுதான். இரண்டிலும் எண்ண ஒற்றுமைகள் நிறைய உள்ளன.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62787365188235958422008-11-10T01:56:00.000-06:002008-11-10T01:56:00.000-06:00அண்ணே நார்மலா நீங்க 90 தான அடிப்பீங்க . 50 அடிச்சே...அண்ணே நார்மலா நீங்க 90 தான அடிப்பீங்க . 50 அடிச்சேஞ்குறீங்க???

வாழ்த்துகள் அண்ணே.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66322695401178313812008-11-07T11:36:00.000-06:002008-11-07T11:36:00.000-06:00பகுத்தறிவு, பெண்ணுரிமை, பேரின்பம் அனைத்தையும் ...பகுத்தறிவு, பெண்ணுரிமை, பேரின்பம் அனைத்தையும் தன் ஆஸ்த்தியாகக் கொண்டுள்ளதே ஆஸ்திகம் என்பது.

உடல் நலனுக்கும் மனநலனுக்கும் அருந்துணையாக இருப்பது ஆன்மீகமே.

ஆன்மீகத்தின் அடிபடையான நல்லொழுக்கம், நற்பண்புகளுமே நமக்கு வேண்டிவற்றை அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியாகும்.

காஞ்சிமுனிவரின் அருளுரை "தெய்வத்தின் குரல்"லில் மூழ்கினால் அரிய பெரிய விஷயங்களை அள்ளிக்கொள்ளலாம்,

யாம் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைத்திட.......
http://www.kamakoti.org/tamil/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-49790261700369111952008-11-07T08:49:00.000-06:002008-11-07T08:49:00.000-06:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நசரேயன்பழமைபேசிT....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நசரேயன்
பழமைபேசி
T.V.Radhakrishnan,
கபீஷ்
துளசி டீச்சர்.
selwilki
ஜீவன்
ரம்யா
அமித்து அம்மா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-7572954261811390772008-11-07T08:44:00.000-06:002008-11-07T08:44:00.000-06:00வாங்க நசரேயன், பழமைபேசி.உங்களுக்குள்ள என்ன பெரிய ச...வாங்க நசரேயன், பழமைபேசி.
உங்களுக்குள்ள என்ன பெரிய சண்டை நடக்குது,கவலைப்படாதீங்க நான் தீத்து வைக்கிறேன். டெக்ஸாசுக்கு கொஞ்சம் புண்ணாக்கு வாங்கிட்டு வாங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56284470616943834072008-11-07T03:05:00.000-06:002008-11-07T03:05:00.000-06:0050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்ஆமா இப்ப என்னதான் சொ...50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஆமா இப்ப என்னதான் சொல்ல வறீங்க.

என்ன குழப்பிட்டனா? ஆமா ஏன் குழப்பினேன் தெரியல. இது மாறும்.

குழப்புல சாமி, குழம்புன குட்டையில மீன் பிடிக்க சொல்றீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86395311984187895502008-11-07T02:50:00.000-06:002008-11-07T02:50:00.000-06:00குடுகுடுப்பையரே ஐம்பதாவது வலைப்பதிவிற்கு வாழ்த்துக...குடுகுடுப்பையரே ஐம்பதாவது வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா விரைவில் நூறாவது வலைப்பதிவை எதிர்பார்கிறேன்.

ரம்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36365085630369895842008-11-07T01:29:00.000-06:002008-11-07T01:29:00.000-06:00அம்பதுக்கு வாழ்த்துக்கள்! அண்ணே!அம்பதுக்கு வாழ்த்துக்கள்!
அண்ணே!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17666010790117731132008-11-07T00:38:00.001-06:002008-11-07T00:38:00.001-06:00ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்ன...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்னதெல்லாம் ஏற்கனவே ரொம்ப சிந்திச்சி, என்னோட சிற்றறிவுக்கு எட்டினவரை ரொம்பவும் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சி ஏதோ ஒரு கொழப்பத்தில தெளிவு அடைஞ்சவங்களில் நானும் ஒருத்தர்...ஏதோ நம்மை மாதிரி சிந்தனையாளர்களால தான் இந்த உலகம் கொஞ்சம் பொழச்சிருக்கு......Arizona pennhttps://www.blogger.com/profile/12880086427929310590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21295769399465548132008-11-07T00:38:00.000-06:002008-11-07T00:38:00.000-06:00ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்ன...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்னதெல்லாம் ஏற்கனவே ரொம்ப சிந்திச்சி, என்னோட சிற்றறிவுக்கு எட்டினவரை ரொம்பவும் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சி ஏதோ ஒரு கொழப்பத்தில தெளிவு அடைஞ்சவங்களில் நானும் ஒருத்தர்...ஏதோ நம்மை மாதிரி சிந்தனையாளர்களால தான் இந்த உலகம் கொஞ்சம் பொழச்சிருக்கு......Arizona pennhttps://www.blogger.com/profile/12880086427929310590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74255185628318941112008-11-06T20:11:00.000-06:002008-11-06T20:11:00.000-06:00/*உங்களைத்தானே?!*/நியூஜெர்சி டு சார்லெட் கனைடிங் ப.../*
உங்களைத்தானே?!

நியூஜெர்சி டு சார்லெட் கனைடிங் பிளைட்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60492536463483715342008-11-06T19:40:00.000-06:002008-11-06T19:40:00.000-06:00//நசரேயன் said... சொல்ல முடியாது தேடி வந்தும் உதைப...//நசரேயன் said...

சொல்ல முடியாது தேடி வந்தும் உதைப்பார்

உங்களைத்தானே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-91052050018637040662008-11-06T19:15:00.000-06:002008-11-06T19:15:00.000-06:00/*சரியாச் சொன்னீங்க. டெக்சாஸ் பக்கமே போவக் கூடாது..../*
சரியாச் சொன்னீங்க. டெக்சாஸ் பக்கமே போவக் கூடாது. அப்படியே போனாலும் மாறு வேசத்துலதான் போவனும். ஒதை வாங்க என்னால ஆவதுப்பா....

சொல்ல முடியாது தேடி வந்தும் உதைப்பார்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72065260479409822612008-11-06T16:29:00.000-06:002008-11-06T16:29:00.000-06:00முதலில், இந்தாங்க ... இந்த 50 க்கு வாழ்த்து(க்)களை...முதலில், இந்தாங்க ... இந்த 50 க்கு வாழ்த்து(க்)களைப் பிடிங்க.

சொர்க்கம் நரகம் எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. மனசு அமைதியா ஆனந்தமா இருந்தா சொர்க்கம். பிடுங்கி எடுத்தா நரகம்.

இந்தக் கணக்குலே பார்த்தால் எல்லார் மனசும் எதுக்காவது பிடுங்கி எடுக்கத்தான் செய்யுது.

அனைவரும் தற்சமயம் நரகத்தில் தான் இருக்கோம். அதில் அப்பப்பக் கிடைக்கும் சின்ன ஆசுவாசம் தப்பித்தவறி நம்ம கண்ணில் படும் நல்ல காட்சிகள். பதிவுகள்ன்னும் வச்சுக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74482117974164759062008-11-06T14:52:00.000-06:002008-11-06T14:52:00.000-06:00//நசரேயன் said... அரச கவி ஒரு முடிவோடதான் இருக்கார...//நசரேயன் said...
அரச கவி ஒரு முடிவோடதான் இருக்கார் :)

சரியாச் சொன்னீங்க. டெக்சாஸ் பக்கமே போவக் கூடாது. அப்படியே போனாலும் மாறு வேசத்துலதான் போவனும். ஒதை வாங்க என்னால ஆவதுப்பா....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-12658224232032891332008-11-06T14:36:00.000-06:002008-11-06T14:36:00.000-06:00//இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மைய...//இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மையாக விமர்சிக்க முடியுமா? இல்லை ஏனென்றால் நம்மிடம் இருக்கும் இந்த அறிவு நேர்மையானது இல்லை என்று நண்பன் ஒருவன் சொன்னது சரியோ என தொன்றுகிறது//

பதிவை விமர்சிக்க வேண்டாம்னு indirect ஆ சொல்றீங்களா? :-)
smily போட்டுருக்கேன். கலாய்க்கறேன்னு direct and indircect ஆ சொல்றேன். ஆட்டோ அனுப்பிடாதீங்ககபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-90278696408645373122008-11-06T14:29:00.000-06:002008-11-06T14:29:00.000-06:0050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20665338290547633172008-11-06T14:21:00.000-06:002008-11-06T14:21:00.000-06:00/*அப்ப, அண்ணன் சொன்னதை இத்தினி நாள் நம்பவே இல்லியா.../*
அப்ப, அண்ணன் சொன்னதை இத்தினி நாள் நம்பவே இல்லியா? அடக் கடவுளே!!!

அரச கவி ஒரு முடிவோடதான் இருக்கார் :)நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20038824321283912352008-11-06T14:16:00.000-06:002008-11-06T14:16:00.000-06:00//நசரேயன் said... நம்புவோமாக//அப்ப, அண்ணன் சொன்னதை...//நசரேயன் said...

நம்புவோமாக

அப்ப, அண்ணன் சொன்னதை இத்தினி நாள் நம்பவே இல்லியா? அடக் கடவுளே!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34590062627331473812008-11-06T14:14:00.000-06:002008-11-06T14:14:00.000-06:0050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26095134755916220692008-11-06T13:46:00.000-06:002008-11-06T13:46:00.000-06:00/*மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும்.../*
மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும் என நம்புவோம்

நம்புவோமாகநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-91151051827278917622008-11-06T13:45:00.000-06:002008-11-06T13:45:00.000-06:0050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-46880519492749910352008-11-06T13:39:00.000-06:002008-11-06T13:39:00.000-06:00நான் தன் முதல்லநான் தன் முதல்லநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com