tag:blogger.com,1999:blog-6651196126048006317.post8323118481330313182..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: இக்கொடுமை எதிரிக்கும் கூடாதுகுடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39505145141661030542010-01-13T10:45:14.252-06:002010-01-13T10:45:14.252-06:00எச்சுச்மி.. வாட்டிஸ் ஆப்பனிங்கு இயரு?எச்சுச்மி.. வாட்டிஸ் ஆப்பனிங்கு இயரு?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-55422939618404803632010-01-12T17:47:11.521-06:002010-01-12T17:47:11.521-06:00//எம்.எம்.அப்துல்லா said...
ஹாய்! ஹேப்பி டமில...//எம்.எம்.அப்துல்லா said...

ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா

ஹஹஹா

நானும் விஷ் செஞ்சுக்குது :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-4635806751727200252010-01-12T17:44:22.146-06:002010-01-12T17:44:22.146-06:00//
எனக்கே எனக்கென சமைத்த
சிக்கன் ஊறூகாய்
சட்டி ந...//
எனக்கே எனக்கென சமைத்த

சிக்கன் ஊறூகாய்

சட்டி நிறைய

கிடைத்த குஷியில்

அதென்னா சிக்கன் ஊறுகா?? போதையில ஊறுகான்னு எதையாவது தின்னு வைக்காதீங்க...புடுங்கிடும்...:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-48972268474171474222010-01-12T15:06:39.591-06:002010-01-12T15:06:39.591-06:00//சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற
பெருமைகளை புறம்...//சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற

பெருமைகளை புறம் தள்ளி//

இதென்ன பெரிய விஷயம் பெருமைப்பட..... ஒரு மண்ணும் இல்ல..... அறைகொடம் தண்ணி போல அலம்பிட்டு....

நானும் நம்ம தல நசறேயனும்... தம்ப்ளர் இல்லாம, தண்ணி/சோடா இல்லாம, சைடு டிஷ் இல்லாமல்லா சரக்கடிச்சோம் நியூயார்க்ல (கிறிஸ்துமஸ் பார்ட்டிபா)...

நிறை கொடம் எப்பவுமே தலும்பாதுப்பா........ நாங்கல்லாம் பழம் தின்னு கொட்ட போட்டவங்க....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28937641827498635722010-01-12T14:59:49.104-06:002010-01-12T14:59:49.104-06:00//பூட்டப்பட்ட வீட்டில்
சரக்கில்லாமல் தேம்பியழும் ந...//பூட்டப்பட்ட வீட்டில்
சரக்கில்லாமல் தேம்பியழும் நான்//

என்னது தங்கமணி வெளில போகும்போது உங்கள வீட்டுல வச்சு பூட்டிட்டு போயிருவான்களா... கேக்கவே பாவமா இருக்கே அண்ணாச்சி...அச்சச்சோ... ......சத்தியமா இக்கொடுமை எதிரிக்கும் கூடாது...... அப்ப வெடுக்கு நாயே தேவபடாதே..... எப்படியெல்லாம் "காஸ்ட் கட்டிங்" பாருங்க..... அடுத்த அமெரிக்க பட்ஜெட் உங்க வீட்டு தங்கமணி (அதான் கு ஜ மு க ஜக்கம்மா.... யாரப்பா அது??? கு ஜ மு க ஜக்கம்மா யாருன்னு திருப்பவும் கேள்வி கேக்குறது....) தான் போடனும் தல........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77758080444812228322010-01-12T12:46:16.287-06:002010-01-12T12:46:16.287-06:00எம்.எம்.அப்துல்லா said...
ஹாய்! ஹேப்பி டமில் நிவ் ...எம்.எம்.அப்துல்லா said...
ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா//

ஒரு கமெண்ட போட்டு ஒரு பதிவு போடலாம்னு இருந்தத காலி பண்ணிட்டீங்களே இப்படி.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3364410068860932562010-01-12T12:33:53.319-06:002010-01-12T12:33:53.319-06:00ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா
:)ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா

:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-15995989070543274652010-01-12T12:27:04.730-06:002010-01-12T12:27:04.730-06:00btw.. like yer comment on da original post..btw.. like yer comment on da original post..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54891297351192983562010-01-12T12:22:10.083-06:002010-01-12T12:22:10.083-06:00//சரக்கு மட்டுமே கதி
சரக்குக்கு நானே கதி
என்றொரு...//சரக்கு மட்டுமே கதி

சரக்குக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

போதையில் மூழ்கிப்போய்//

வாழ்க்கையின் யதார்த்தம் கூறும் இலக்கிய வரிகள்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73030301285477453992010-01-12T12:20:55.659-06:002010-01-12T12:20:55.659-06:00//இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!//
இது ஒரு தொடர் ...//இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!//

இது ஒரு தொடர் கொடுமை... ச்சே... க(வு)ஜ.கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13526949368616737612010-01-12T12:20:14.552-06:002010-01-12T12:20:14.552-06:00குடுகுடுப்பை said...
பிரபாகர் said...
//...குடுகுடுப்பை said...

பிரபாகர் said...

குடுகுடுப்பை said...
சரக்கு தீந்தா மீள் குடி குடிக்க முடியாது, ஆனா சரக்கு தீந்தா மீள்பதிவு போடலாம்.//

ரிப்பீட்டேய்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-47108584695624491082010-01-12T12:19:05.483-06:002010-01-12T12:19:05.483-06:00அடிக்கடி சரக்கை ஞாபக படுத்துறீங்க.. நல்லா இல்லை சொ...அடிக்கடி சரக்கை ஞாபக படுத்துறீங்க.. நல்லா இல்லை சொல்லிபுட்டேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-87327638389787894532010-01-12T11:18:43.916-06:002010-01-12T11:18:43.916-06:00பிரபாகர் said...

குடுகுடுப்பை said...
...பிரபாகர் said...

குடுகுடுப்பை said...

நான் என்ன பாக்கியராஜா?

பாஸ் உங்க இடுகை “முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்” மாதிரி வேணும்னு ஜக்கம்மாவ கேக்கறேன்!

பிரபாகர்.

சரக்கு தீந்தா மீள் குடி குடிக்க முடியாது, ஆனா சரக்கு தீந்தா மீள்பதிவு போடலாம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5848062683881964482010-01-12T11:17:21.181-06:002010-01-12T11:17:21.181-06:00வெ.இராதாகிருஷ்ணன் said...
தேடலின் போது, அனைத்...வெ.இராதாகிருஷ்ணன் said...

தேடலின் போது, அனைத்தும் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்கிற உணர்வை அள்ளித் தெளிக்கும் கவிதை சிறப்பு.//

சத்தியமா இந்தப்பாராட்டுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. சிந்திந்து எழுதியது அல்ல. ரீமேக் கவுஜதான் சார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31413538435080067502010-01-12T11:16:21.317-06:002010-01-12T11:16:21.317-06:00சந்தனமுல்லை said...
ஒரிஜினல் கவிதையா?!!
...சந்தனமுல்லை said...

ஒரிஜினல் கவிதையா?!!

சிக்கன் ஊறுகாயா? கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே!!

சிக்கன் ஊறூகாய் சூப்பரோ சூப்பர். ஆந்திரா ஸ்பெசல்.

நானாவது கவிதையாவது? மிஸஸ்.டவுட்டக்காவோடதுதான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-65661504885663667202010-01-12T11:10:53.517-06:002010-01-12T11:10:53.517-06:00/சரக்கில்லாமல் தேம்பியழும் நான்
இக்கொடுமை எதிரிக்.../சரக்கில்லாமல் தேம்பியழும் நான்

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!/

ஸ்ப்பா...எவ்ளோ நல்ல மனசு!! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3161290986519291552010-01-12T11:08:08.861-06:002010-01-12T11:08:08.861-06:00ஒரிஜினல் கவிதையா?!!
சிக்கன் ஊறுகாயா? கேள்விப்பட்ட...ஒரிஜினல் கவிதையா?!!

சிக்கன் ஊறுகாயா? கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-75643079285500300732010-01-12T10:44:41.038-06:002010-01-12T10:44:41.038-06:00தேடலின் போது, அனைத்தும் எளிதில் கிடைத்துவிட வேண்டு...தேடலின் போது, அனைத்தும் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்கிற உணர்வை அள்ளித் தெளிக்கும் கவிதை சிறப்பு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-6612568509254163892010-01-12T10:42:02.695-06:002010-01-12T10:42:02.695-06:00//
குடுகுடுப்பை said...

நான் என்ன பாக்கியராஜ...//
குடுகுடுப்பை said...

நான் என்ன பாக்கியராஜா?

பாஸ் உங்க இடுகை “முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்” மாதிரி வேணும்னு ஜக்கம்மாவ கேக்கறேன்!

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-1312992525205459702010-01-12T10:37:35.817-06:002010-01-12T10:37:35.817-06:00//சரக்கு எப்பயுமே ஸ்டாக் இருக்கா? //
அவசரத்திற்க...//சரக்கு எப்பயுமே ஸ்டாக் இருக்கா? //

அவசரத்திற்கு தேடி கொண்டிருக்க முடியாதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3456797372788067482010-01-12T10:33:11.844-06:002010-01-12T10:33:11.844-06:00ஜக்கம்மா சோதனை
சத்தியமாய் வேண்டாம்
சிந்திக்க வைக்க...ஜக்கம்மா சோதனை
சத்தியமாய் வேண்டாம்
சிந்திக்க வைக்கும்
முருங்கைக்காய் மீண்டும்
கொடுப்பீரா குடுகுடுப்பை?//

நான் என்ன பாக்கியராஜா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62386548394284247282010-01-12T10:32:51.220-06:002010-01-12T10:32:51.220-06:00வால்பையன் said...
எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் க...வால்பையன் said...
எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் கிடைக்குமா!?

சரக்கு எப்பயுமே ஸ்டாக் இருக்கா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-90406563824338505282010-01-12T10:32:24.255-06:002010-01-12T10:32:24.255-06:00எதிர்கவுஜதான், மிஸஸ். தேவின் கவிதைதான் இங்கே இப்பட...எதிர்கவுஜதான், மிஸஸ். தேவின் கவிதைதான் இங்கே இப்படி ஊறுகாய் ஆனது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84923740508096159682010-01-12T10:30:56.320-06:002010-01-12T10:30:56.320-06:00எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் கிடைக்குமா!?எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் கிடைக்குமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81679653809519746352010-01-12T10:21:12.610-06:002010-01-12T10:21:12.610-06:00எதிர்க் கவுஜயா? இல்ல ஒரிஜினலா??
எப்பிடியோ டாஸ்மாக...எதிர்க் கவுஜயா? இல்ல ஒரிஜினலா??

எப்பிடியோ டாஸ்மாக் சரக்கு மாதிரி இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com