tag:blogger.com,1999:blog-6651196126048006317.post7823354106899415944..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: ஆ.ஒ அல்லக்கை கார்த்தியும், சிக்கன் புளிசாதமும்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11515551676050151962010-01-29T07:16:14.726-06:002010-01-29T07:16:14.726-06:00ஒரே இடுகையில் ரெண்டு மேட்டர்.
1. ஆயிரத்தில் ஒருவன...ஒரே இடுகையில் ரெண்டு மேட்டர்.

1. ஆயிரத்தில் ஒருவன் நானும் அந்த படம் பார்த்தேன். அதிகமாக வன்முறை!

எனக்கு ஒண்ணும் முடியலை.

பாதியிலே எழுதும் வர முடியல. மொத்தத்தில் எனக்கு புடிக்கல :(

2. புளிசாதம் மட்டும் சிக்கன் பிரியாணி சூப்பர்.. ம்ம் நல்லாத்தான் சாப்பிடுறீங்க போல :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38208158039845317432010-01-28T07:08:30.996-06:002010-01-28T07:08:30.996-06:00விமர்சனம் அருமை.
சிக்கன் புளிசாதம். அந்த ஹோட்டல்...விமர்சனம் அருமை.

சிக்கன் புளிசாதம். அந்த ஹோட்டல் காரங்களுக்கு தெரிஞ்சா விலையை ஏத்திடா போறாங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-84453708531003998002010-01-28T05:58:04.911-06:002010-01-28T05:58:04.911-06:00m :)m :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-51475104378343261282010-01-27T16:51:04.909-06:002010-01-27T16:51:04.909-06:00அப்ப சிக்கன் ஊறுகா இப்ப சிக்கன் புளிசாதம்...எப்படி...அப்ப சிக்கன் ஊறுகா இப்ப சிக்கன் புளிசாதம்...எப்படி சாமி இப்படி வகை வகையா பிடிக்கிறீங்க??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66709399405337975572010-01-27T16:50:20.687-06:002010-01-27T16:50:20.687-06:00கவுண்டமணி ஒரு படத்துல புளியம் பிரியாணி சாப்பிடுவார...கவுண்டமணி ஒரு படத்துல புளியம் பிரியாணி சாப்பிடுவாரு...அந்த ஞாபகம் வருது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77900829638164924642010-01-27T15:46:17.938-06:002010-01-27T15:46:17.938-06:00//வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வ...//வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்//

இத மொதல்லே சொல்லிருக்கலாம்ல எங்க வீடு தங்கமணி நல்லா புளி சாதம் பண்ணுவாங்க.... வாங்கத்தான் ஒரு இழிச்சவாயனும் கெடைக்கல.... இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல எப்ப எவளவோ வேணும்னு சொலுங்க (காசுக்கு தான்).... ரெடி பண்ணி கொடுத்துருவோம்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14110407360016441642010-01-27T15:15:56.935-06:002010-01-27T15:15:56.935-06:00//ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்...//ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...... அல்லக்கை வேடம் என்றால் சும்மாவா........ இங்கே (அமெரிக்காவுல) வேலை பாக்குற அநேகம் பேர் அல்லக்கையாக தான் வேலை பாக்குறோம்...... அதுக்காக நம்ம எல்லாம் சப்பையா???? இல்லையே.......நம்ம வூருல MTECH படிச்சுட்டு இங்க அல்லக்கையாக தான் வேலை பாக்கணும்....

"யாரு என்ன வேலை பாக்குறோம்னு முக்கியம் இல்ல..... எப்படி பாக்குறோம்னு தான் முக்கியம்....."வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21005725549733376672010-01-27T14:46:44.629-06:002010-01-27T14:46:44.629-06:00அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை..........அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை....... கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-89383979124487719862010-01-27T13:41:57.383-06:002010-01-27T13:41:57.383-06:002. ஹய்யோ.. ஹய்யோ.. அரைபடி அரிசி சோறு பத்தி படிச்சத...2. ஹய்யோ.. ஹய்யோ.. அரைபடி அரிசி சோறு பத்தி படிச்சதும், பொங்கல் அன்று ஒகேனக்கல் சென்றிருந்த போது நான் சாப்பிட்ட சோறின் அளவை நினைத்தேன். :))

pazhamaiyaar bill pay panninaarakudukuduppainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38419352829968134562010-01-27T06:02:04.451-06:002010-01-27T06:02:04.451-06:00//இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னால...//இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்//

நானும் தான் நண்பா...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80817064723432793942010-01-27T05:20:14.019-06:002010-01-27T05:20:14.019-06:00:-))):-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59636681449105917482010-01-27T00:43:28.767-06:002010-01-27T00:43:28.767-06:00/படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை .../படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்./

LoL! அக்மார்க் குடுகுடுப்பை டச்!

/(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) /

அவ்வ்...அதை நாங்க வறுத்தலும் புசித்தலும்லியே நல்லா தெரிஞ்சுக்கிட்டோம்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26684828658656111362010-01-27T00:29:37.589-06:002010-01-27T00:29:37.589-06:00ஆயிரத்தில் ஒருவன் - '-'வான தலைப்பு கொடுத்...ஆயிரத்தில் ஒருவன் - '-'வான தலைப்பு கொடுத்து '+'வான விமர்சனம் அருமை.

சிக்கன் புளி சாதம் - இங்கேயும் இப்படித்தான்,இந்திய உணவுன்னு பேரைப் போட்டிருக்கிறதை பார்த்து போனா உள்ளூர் உணவுல ஏதேதோ மசாலா மிக்ஸ் பண்ணியிப்பாங்க. இட்லி,தோசை,பூரி,பொங்கல் சாப்பிட்டு எவ்வளவோ நாள் ஆச்சு. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-49014174746260468602010-01-27T00:08:33.072-06:002010-01-27T00:08:33.072-06:00பித்தனின் வாக்கு said...
அய்யா என்ன அய்யா சொல்றீங்...பித்தனின் வாக்கு said...
அய்யா என்ன அய்யா சொல்றீங்க. சிக்கன் உடம்புக்கு சூடு,அதைவீட புளியும் சூடு அதிகம். இரண்டும் சேர்ந்து உண்பதால் உடல் நலம் கெட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். நன்றி//

கூலா ஒரு பீரும் , கொஞ்சம் ஒயினும் கூட சாப்பிட்டா சரியாயிடும்னேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3131190907612412042010-01-27T00:05:40.088-06:002010-01-27T00:05:40.088-06:00அய்யா என்ன அய்யா சொல்றீங்க. சிக்கன் உடம்புக்கு சூட...அய்யா என்ன அய்யா சொல்றீங்க. சிக்கன் உடம்புக்கு சூடு,அதைவீட புளியும் சூடு அதிகம். இரண்டும் சேர்ந்து உண்பதால் உடல் நலம் கெட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-56908582530737158282010-01-26T23:46:37.522-06:002010-01-26T23:46:37.522-06:001. உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. கோவையில் மட...1. உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. கோவையில் மட்டும் இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை.. டிக்கெட் கிடைக்காமல் படம் பார்க்காமலே இருக்கிறேன்.

2. ஹய்யோ.. ஹய்யோ.. அரைபடி அரிசி சோறு பத்தி படிச்சதும், பொங்கல் அன்று ஒகேனக்கல் சென்றிருந்த போது நான் சாப்பிட்ட சோறின் அளவை நினைத்தேன். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79039601635012000922010-01-26T23:06:56.082-06:002010-01-26T23:06:56.082-06:00//படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை...//படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு //

படத்தில கார்த்திக்கு சண்டை சீன் இருக்கே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10778347108217526922010-01-26T23:05:05.392-06:002010-01-26T23:05:05.392-06:00பரவாயில்ல தல, நம்ம ரெண்டு பேருக்கும் சோழ பாண்டியர்...பரவாயில்ல தல, நம்ம ரெண்டு பேருக்கும் சோழ பாண்டியர் மாதிரி சண்டை வரலைன்னாலும் ஒரே மாதிரி கருத்து ஆ.ஒ பத்தி..

ருசியில ருசியில்லன்னு சொல்லுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-29885458307893478132010-01-26T22:10:56.270-06:002010-01-26T22:10:56.270-06:00அட அட. சிக்கன் புளிசாதத்தில எவ்வளவு நல்ல விஷயம். எ...அட அட. சிக்கன் புளிசாதத்தில எவ்வளவு நல்ல விஷயம். எட்டு மைல் போற பெட்ரோல் மிச்சம். 2+2 கி.மீ.நடை நல்லது. நல்லா பசிக்கும். இன்னும் கால் படி சேர்த்து சாப்பிடலாம். முக்கியமா டமில் லேடி இடிச்சா பட்டர்ஃப்ளை எஃபெக்ட் வருமான்னு டென்ஷன் இல்லை. :))

பாசிடிவா ஒன்னு, நெகடிவா ஒரு விமரிசனமோன்னு பார்த்தா அதும் பாசிடிவ்தான். சூப்பர்ப்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86125104142894746472010-01-26T22:08:54.804-06:002010-01-26T22:08:54.804-06:00அல்லக்கை மேட்டர் நல்லா சொல்லியிருக்கீங்க
இதால தான...அல்லக்கை மேட்டர் நல்லா சொல்லியிருக்கீங்க

இதால தான் “இந்தியன்” கூட பெரும் வெற்றி அடையலையோன்னு தோனிச்சி அப்போ

(மகன் கமல் கொல்லப்படுவது)

அதே நாம் ஹிந்தி படம் பார்க்கையில் 3முட்டாள்ஸ் - மாதவனை ஏற்று கொள்கிறோம் - ஏன் இந்த முரன் - தெரியலை.

நல்ல புளி சாதம்

அலைச்சல் மிச்சம்

ஹா ஹா ஹாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com