tag:blogger.com,1999:blog-6651196126048006317.post7412825419725326534..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-49049598528886170822009-01-09T16:27:00.000-06:002009-01-09T16:27:00.000-06:00//பொம்மை தலைவர்கள் வேண்டாம் சார். பாஜகவில் ஒரு ஒபா...//பொம்மை தலைவர்கள் வேண்டாம் சார். பாஜகவில் ஒரு ஒபாமா.//

இதுக்கு ஒரு வரில பதில் சொல்ல முடியாது. மெயில் அனுப்பறேன் உங்களுக்குகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-8614941733659114542009-01-08T21:19:00.000-06:002009-01-08T21:19:00.000-06:00கபீஷ் said... ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா...கபீஷ் said...

ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா? வலுக்கட்டாயமா, சம்பிரதாயத்துக்காக எதை செய்தாலும், அதாவது யாரை பதவியில் வைத்தாலும், மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் எப்படி செயல்பட முடியும்.

லக்ஷ்மணன் ஊழல் வழக்குல சிக்குனது தெரியும் தானே?
மொத்தத்துல எந்த ஜாதியா இருந்தாலும் நல்லவங்க, ஆளுமைத் திறன் உள்ளவங்க தலைமைப் பொறுப்புக்கு வரணும்//

பொம்மை தலைவர்கள் வேண்டாம் சார். பாஜகவில் ஒரு ஒபாமா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81410771100748330882009-01-08T17:10:00.000-06:002009-01-08T17:10:00.000-06:00ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா? வலுக்கட்டாயமா, ...ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா? வலுக்கட்டாயமா, சம்பிரதாயத்துக்காக எதை செய்தாலும், அதாவது யாரை பதவியில் வைத்தாலும், மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் எப்படி செயல்பட முடியும்.

லக்ஷ்மணன் ஊழல் வழக்குல சிக்குனது தெரியும் தானே?
மொத்தத்துல எந்த ஜாதியா இருந்தாலும் நல்லவங்க, ஆளுமைத் திறன் உள்ளவங்க தலைமைப் பொறுப்புக்கு வரணும்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3570808199311868942009-01-08T17:00:00.000-06:002009-01-08T17:00:00.000-06:00கபீஷ் said... ///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்...கபீஷ் said...

///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் //

லக்ஷ்மண்- ன்னு ஒருத்தர் தலைமைப் பதவியில இருந்தாரே.//
பொம்மைகள் வேணாம்.வாஜ்பாயி மாதிரி ஒருவரை உருவாக்க வேண்டும்.அல்லது உருவாக விட வேண்டும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14815337783241295172009-01-08T16:57:00.001-06:002009-01-08T16:57:00.001-06:00கபீஷ் said... //நுண்மின்னலை உலைன்னா என்ன?// ...கபீஷ் said...

//நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?//

பழமைபேசி, எதாவது கமெண்ட் போடணும்னு போட்டுருக்காரோ, இது அரசியல் பதிவுன்றதால :-):-)

இருக்கலாம், இல்ல அது எதுவும் கட்சி பேரோ என்னவோகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26229219398841930972009-01-08T16:57:00.000-06:002009-01-08T16:57:00.000-06:00///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடை...///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் //

லக்ஷ்மண்- ன்னு ஒருத்தர் தலைமைப் பதவியில இருந்தாரே.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-57462598708905066972009-01-08T16:54:00.000-06:002009-01-08T16:54:00.000-06:00//நுண்மின்னலை உலைன்னா என்ன?//அய்யா இந்த கேள்வி என்...//நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?//

பழமைபேசி, எதாவது கமெண்ட் போடணும்னு போட்டுருக்காரோ, இது அரசியல் பதிவுன்றதால :-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45456613891025621892009-01-08T08:53:00.001-06:002009-01-08T08:53:00.001-06:00பழமைபேசி said... Toaster -- ரொட்டி வாட்டும் கரு...பழமைபேசி said...

Toaster -- ரொட்டி வாட்டும் கருவி

நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-18513070432462639142009-01-08T08:53:00.000-06:002009-01-08T08:53:00.000-06:00வில்லன் said... ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட ...வில்லன் said...

ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட மிட்டாய் கொடுப்பாங்க, சர்பத் கொடுபாங்க. இப்பல்லாம் 5000 ரூபாய் கொடுக்கிறார்கள் (நன்றி திருமங்கலம் இடைதேர்தல். கொடுத்து வச்ச வாக்காளர்கள். எல்லாருக்கும் அந்த அதிஷ்டம் இல்லையே. என்ன பண்ண) முன்னேற்றம் தானே. பாராட்டப்பட வேண்டிய ஒன்னு.//

பொதுத்தேர்தல் வரைக்கும் காத்திருக்கவும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70161789926400770132009-01-07T18:18:00.000-06:002009-01-07T18:18:00.000-06:00Toaster -- ரொட்டி வாட்டும் கருவிநுண்மின்னலை உலைன்ன...Toaster -- ரொட்டி வாட்டும் கருவி

நுண்மின்னலை உலைன்னா என்ன?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-71033352213069442072009-01-07T17:48:00.000-06:002009-01-07T17:48:00.000-06:00ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட மிட்டாய் கொடுப்பாங்...ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட மிட்டாய் கொடுப்பாங்க, சர்பத் கொடுபாங்க. இப்பல்லாம் 5000 ரூபாய் கொடுக்கிறார்கள் (நன்றி திருமங்கலம் இடைதேர்தல். கொடுத்து வச்ச வாக்காளர்கள். எல்லாருக்கும் அந்த அதிஷ்டம் இல்லையே. என்ன பண்ண) முன்னேற்றம் தானே. பாராட்டப்பட வேண்டிய ஒன்னு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-61120280988436383042009-01-07T13:40:00.000-06:002009-01-07T13:40:00.000-06:00RAMYA said... நல்லா இருக்கு அரசியல் அவ்வளவா ...RAMYA said...

நல்லா இருக்கு அரசியல் அவ்வளவா
தெரியாது ஆனா நீங்க சொல்லி
இருப்பது அருமையான கருத்து
அருமை அருமை அருமை!!!

நன்றி ரம்யாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67255829495392482482009-01-07T11:24:00.000-06:002009-01-07T11:24:00.000-06:00எந்த தலைப்பு எடுத்தாலும்அதில் ஒரு அருமையான் சிந்தன...எந்த தலைப்பு எடுத்தாலும்
அதில் ஒரு அருமையான்
சிந்தனை திறமை தெரியுது

அலசி ஆராய வைக்கும் திறமையும்
உங்களுக்கு இருக்கு
இது போல் நிறைய எழுதவும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-40319168304252858562009-01-07T11:21:00.000-06:002009-01-07T11:21:00.000-06:00நல்லா இருக்கு அரசியல் அவ்வளவாதெரியாது ஆனா நீங்க சொ...நல்லா இருக்கு அரசியல் அவ்வளவா
தெரியாது ஆனா நீங்க சொல்லி
இருப்பது அருமையான கருத்து
அருமை அருமை அருமை!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80615823456746854992009-01-07T11:12:00.001-06:002009-01-07T11:12:00.001-06:00நசரேயன் said... வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத...நசரேயன் said...

வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத்துல தெரியுது, இப்படி அடிக்கடி நடந்தா இந்த மாதிரி நல்ல நல்ல பதிவுகள் கிடைக்குமா?//

இதுல எங்க கோபமா எழுதியிருக்கேன்னு சொல்லுங்க நெல்லையாரேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85956265768670231042009-01-07T11:12:00.000-06:002009-01-07T11:12:00.000-06:00சந்தனமுல்லை said... அரசியல் அவ்வளவு பரிச்சயமில்...சந்தனமுல்லை said...

அரசியல் அவ்வளவு பரிச்சயமில்லையென்றாலும், ஒரு புரிதலாக இருந்தது இப்பதிவு!!//

எனக்கும்தான், ஆனாலும் எனக்கு புரிஞ்சத எழுதி இருக்கேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-52664890940954033562009-01-07T11:11:00.000-06:002009-01-07T11:11:00.000-06:00இளைய பல்லவன் said... // என்ன ஆச்சு. வொய் வாட...இளைய பல்லவன் said...

என்ன ஆச்சு. வொய் வாட் ஹேப்பண்ட். நல்லாதானே இருந்தீங்க. கம்பெனில ஏதாவது கடுதாசு கிடுதாசு?

இது உங்க ரெகுலர் பதிவுக்கு.

இந்த பதிவு 'சீரியசா' நல்லா இருந்துச்சு. (பதிவும் சீரியஸ், கமென்டும் சீரியஸ். பதிவு சீரியசா, சீரியசா நல்லா இருந்துச்சுன்னு படிக்கணும்)

மொத்தத்துல ஜனங்களுக்கு மட்டுமில்ல. ஜன நாயகத்திற்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்னு சொல்றீங்க. நல்லா இருக்கு.//

ஜனநாயக மாற்றம்தான் என் பதிவின் நோக்கம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37195955805457543372009-01-07T11:10:00.000-06:002009-01-07T11:10:00.000-06:00இராகவன் நைஜிரியா said... //ஊழல் இந்திய ஜனநாயகத்...இராகவன் நைஜிரியா said...

//ஊழல் இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது குறைய இன்னும் நாள் ஆகும். //

இதுதான் இந்தியாவை இன்னும் வாழ வச்சுகிட்டு இருக்கு.

நம்பிக்கை..நம்பிக்கை .. வண்டியில் ஒரு நாள் ஓடம் ஏறும், ஒடத்தில் ஒரு நாள் வண்டியும் ஏறும்..

காலம் மாறும், காத்திருப்போம்...//

நன்றி ராகவன்

காத்திருப்போம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50982882547898835042009-01-07T11:09:00.000-06:002009-01-07T11:09:00.000-06:00SPIDEY said... வி.பி.சிங் ஏற்படுத்திய இன்னொரு ப...SPIDEY said...

வி.பி.சிங் ஏற்படுத்திய இன்னொரு பின்விளைவு இந்த பதிவு//

இல்லாட்டி ஒரு பதிவு குறைச்சலா இருந்திருக்கும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-40350041490468776372009-01-07T11:08:00.001-06:002009-01-07T11:08:00.001-06:00அ.மு.செய்யது said... //ஊழல்கள் குறைந்து ஜாதிக்க...அ.மு.செய்யது said...

//ஊழல்கள் குறைந்து ஜாதிக்கட்சிகள் ஒழிந்து ஒரு ஆரோக்கியமான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தனி நபர் வழிபாடு குறைந்த வலிமையான மக்களாட்சியாக இந்தியா மாறும் என நம்புவோம். //

ஏண்ணே இந்த பகல் கனவு ????//

நன்றி அ.மு.செ
ராத்திரிலதான் எழுதினேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16159674071616827082009-01-07T11:08:00.000-06:002009-01-07T11:08:00.000-06:00Mahesh said... அண்ணே... கலக்கிட்டீங்க... சொல்ல ...Mahesh said...

அண்ணே... கலக்கிட்டீங்க... சொல்ல வந்ததை ரொம்ப தெளிவா பதிஞ்சுருக்கீங்க... ஆனா குடுகுடுப்பைதான் இவ்வளவு சீரீசா எழுதியிருக்காரான்னு ரெண்டு மூணு தடவை கேட்டுக்கிட்டேன் :))))

நன்றி மகேஷ்

அடுத்தது மொக்கைதான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-41240125486352147422009-01-07T10:09:00.000-06:002009-01-07T10:09:00.000-06:00வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத்துல தெரியுது, இப்ப...வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத்துல தெரியுது, இப்படி அடிக்கடி நடந்தா இந்த மாதிரி நல்ல நல்ல பதிவுகள் கிடைக்குமா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36040051760482843572009-01-07T10:07:00.000-06:002009-01-07T10:07:00.000-06:00என்ன ஒரு ஆழமான அலசல், அருமை..அருமைஎன்ன ஒரு ஆழமான அலசல், அருமை..அருமைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62147379123964517192009-01-07T08:47:00.000-06:002009-01-07T08:47:00.000-06:00Anonymous said... இந்தியாவின் முன்னேற்றத்தை ஒரு...Anonymous said...

இந்தியாவின் முன்னேற்றத்தை ஒரு பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விட்ட புண்ணியவான் இந்த ஆள் வி.பி.சிங்.

ராஜிவ்காந்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியா வேகமாக முன்னேறியிருக்கும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த ஜனநாயக குழப்பத்தில் வாஜ்பாயியும்,குப்பனும்,சுப்பனும், மாயாவதியும் முன்னேற்றத்தில் பங்கெடுக்கலாம் என்ற விழிப்புணர்வுதான் நான் சொல்லவருவது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81089961706611337542009-01-07T08:17:00.000-06:002009-01-07T08:17:00.000-06:00அரசியல் அவ்வளவு பரிச்சயமில்லையென்றாலும், ஒரு புரித...அரசியல் அவ்வளவு பரிச்சயமில்லையென்றாலும், ஒரு புரிதலாக இருந்தது இப்பதிவு!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com