tag:blogger.com,1999:blog-6651196126048006317.post6988238673418738328..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன். பாகம் 2குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80313785059939986032008-10-13T12:39:00.000-05:002008-10-13T12:39:00.000-05:00வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA// இல்ல வீரா ப...வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA

// இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

ஐயோ

என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க//

நீங்க சிரிக்கறதுக்காக தானே இப்படியெல்லாம் எழுதுறோம். மத்தபடி நான் எல்லாம் நம்பியார் மாதிரி ரொம்ப நல்லவன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35014268580336631852008-10-13T06:21:00.000-05:002008-10-13T06:21:00.000-05:00இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே ...இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

ஐயோ

என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66969629764989255612008-10-12T17:38:00.000-05:002008-10-12T17:38:00.000-05:00// குடுகுடுப்பை said... //அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார...//
குடுகுடுப்பை said...
//அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?//

"அது சரி" அது சரி ஒரு மார்க்கமாதான் இருக்கிறீர்

பச்சை பாவாடை சட்டை இருக்க பொண்ணுங்க ஸ்கூலுக்கு பச்சை ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பஸ் ஏறுனது யாரு? நானா?

ஏ தமிழகமே..எனக்கு நீதி வழங்கு...இந்த அநியாயம், அக்கிரமத்தை கேட்பார் இல்லையா...அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27461085268620576252008-10-11T21:28:00.000-05:002008-10-11T21:28:00.000-05:00//அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி....//அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?//

"அது சரி" அது சரி ஒரு மார்க்கமாதான் இருக்கிறீர்

/எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...முற்றுமெல்லாம் ஏத்துக்க மாட்டோம்..//

கடைசி பாராவே ஒரு சுவராஸ்ய செருகல். ஆனால் வேறு சில அனுபவங்கள் தொடரும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-45166049913300259062008-10-11T21:25:00.000-05:002008-10-11T21:25:00.000-05:00வாங்க அது சரி // தியேட்டர் டிக்கெட் கவுண்டர...வாங்க அது சரி

தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம்.

இது எந்த தியேட்டர்? இந்த படத்துக்கு ஸ்பீல்பெர்க்குன்னு பில்டப்பு வேறயா? மதுரக்காரய்ங்க அளும்பு தாங்க முடியலப்பா.

தியேட்டர் பேரு மறந்து போச்சு,ஆனா சாணி வாடை இன்னும் இருக்கு
//குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25285586405890494022008-10-11T21:22:00.000-05:002008-10-11T21:22:00.000-05:00//உருப்புடாதது_அணிமா said... இருந்தாலும் இரண்டு...//உருப்புடாதது_அணிமா said...

இருந்தாலும் இரண்டு பாகங்களும் நன்றாக இருந்தது..
தொடரட்டும்//

நன்றி அணிமா. இந்த அனுபவம் முற்றும். இதில் கடைசி பாரா கூட சும்மா ஒரு கிக்குக்கு சேத்தது தான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-29634460992680259342008-10-11T21:20:00.000-05:002008-10-11T21:20:00.000-05:00வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா// என்னது முற்ற...வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா
// என்னது முற்றுமா??
அப்போ அடுத்த பாகம் வராதா??//

அடுத்த அனுபவம் வரும், பச்ச இருப்பார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58807242250759162672008-10-11T21:19:00.000-05:002008-10-11T21:19:00.000-05:00வருகைகு நன்றி நசரேயன்//ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொ...வருகைகு நன்றி நசரேயன்

//ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொடரட்டும்//

அனுபவங்கள் தொடரும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-17372006345184645632008-10-11T16:47:00.000-05:002008-10-11T16:47:00.000-05:00//சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை..//இது...//
சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை..

இதுக்கு என்ன அர்த்தம்? நீங்க செம்பட்டு போற டவுன் பஸ்ல இருந்ததான அர்த்தம்?

குடிச்சா மட்டுமில்ல, குடிக்காட்டியும் நாங்கெல்லாம் ரொம்ப தெளிவு!

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...முற்றுமெல்லாம் ஏத்துக்க மாட்டோம்..அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-52749436901885770352008-10-11T16:22:00.000-05:002008-10-11T16:22:00.000-05:00தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன...தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.

//தஞ்சாவூரு போக வேண்டிய ஆளு செம்பட்டு பஸ்ஸில ஏறி எங்க போனீங்க? பச்ச எதுக்கு சிம்கோ போகணும்?//

ஆள மாத்தீட்டீங்க, அது சரி. கடைசி பாராவை நல்லா குடிச்சிட்டு படிங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62750001980518112342008-10-11T16:08:00.000-05:002008-10-11T16:08:00.000-05:00அது என்ன அதுக்குள்ள முற்றும்?தஞ்சாவூரு போக வேண்டிய...அது என்ன அதுக்குள்ள முற்றும்?

தஞ்சாவூரு போக வேண்டிய ஆளு செம்பட்டு பஸ்ஸில ஏறி எங்க போனீங்க? பச்ச எதுக்கு சிம்கோ போகணும்?

கதையே இனிமே தான் ஆரம்பிக்கும் போலருக்கு, அதுக்குள்ள "வணக்கம்"னு கார்டு போட்டா எப்பிடி??அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73750802523946480492008-10-11T16:00:00.000-05:002008-10-11T16:00:00.000-05:00//தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுக...//
தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம்.

இது எந்த தியேட்டர்? இந்த படத்துக்கு ஸ்பீல்பெர்க்குன்னு பில்டப்பு வேறயா? மதுரக்காரய்ங்க அளும்பு தாங்க முடியலப்பா.

தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.

தஞ்சாவூரு போறேன்னுட்டு நீஙக் செம்பட்டு பஸ்ல என்ன பண்றீங்க? அது எப்படி தஞ்சாவூரு போகும்?

சிம்கோ பஸ்சுல ஏறினா, பெரியார் மணியம்மை கேர்ள்ஸ் ஸ்கூலு இருக்கு, அதனால ஏறிட்டாரு போலருக்கு..

அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-67520409658817396292008-10-11T15:19:00.000-05:002008-10-11T15:19:00.000-05:00:-):-)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81341516438893810272008-10-11T13:08:00.000-05:002008-10-11T13:08:00.000-05:00வருகைக்கு நன்றி பழமைபேசி//இரண்டாவதுஅத்தியாயம்வெடித...வருகைக்கு நன்றி பழமைபேசி

//இரண்டாவது
அத்தியாயம்
வெடித்துவிட்ட
வெடியது!

அடுத்த
வெடிக்கு
ஆயத்தமானது
காத்திருப்பு!!//

பின்னூட்ட கவிதை நல்லாருக்கு. ஆனால் இந்த அனுபவம் இப்போதைக்கு முற்றும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-53986659632868786272008-10-11T10:23:00.000-05:002008-10-11T10:23:00.000-05:00இருந்தாலும் இரண்டு பாகங்களும் நன்றாக இருந்தது..தொட...இருந்தாலும் இரண்டு பாகங்களும் நன்றாக இருந்தது..
தொடரட்டும்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-83379112044883440042008-10-11T10:22:00.000-05:002008-10-11T10:22:00.000-05:00ஏன் இப்படி சட்டு புட்டுனு முடிச்சிட்டீங்க??நான் இ...ஏன் இப்படி சட்டு புட்டுனு முடிச்சிட்டீங்க??
நான் இன்னும் எதிர் பார்த்தேன் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20553980531394579452008-10-11T10:19:00.001-05:002008-10-11T10:19:00.001-05:00என்னாச்சு ?? கதை முடிஞ்சு போச்சா??என்னாச்சு ?? கதை முடிஞ்சு போச்சா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-47871668254724225422008-10-11T10:19:00.000-05:002008-10-11T10:19:00.000-05:00என்னது முற்றுமா??அப்போ அடுத்த பாகம் வராதா??என்னது முற்றுமா??
அப்போ அடுத்த பாகம் வராதா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11558525889170078922008-10-11T09:20:00.000-05:002008-10-11T09:20:00.000-05:00ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொடரட்டும்ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொடரட்டும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68415725890808472312008-10-11T09:06:00.001-05:002008-10-11T09:06:00.001-05:00இரண்டாவது அத்தியாயம்வெடித்துவிட்டவெடியது!அடுத்த வெ...இரண்டாவது
அத்தியாயம்
வெடித்துவிட்ட
வெடியது!

அடுத்த
வெடிக்கு
ஆயத்தமானது
காத்திருப்பு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21503981567972420482008-10-11T09:06:00.000-05:002008-10-11T09:06:00.000-05:00This comment has been removed by the author.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com