tag:blogger.com,1999:blog-6651196126048006317.post55219837942804510..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: மீண்டும் நடக்க பழகினான்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27238127489936648592009-02-05T23:15:00.000-06:002009-02-05T23:15:00.000-06:00//பொதுவாக மென்பொருள் துறையில் உள்ள நிறைய பேருக்கு ...//பொதுவாக மென்பொருள் துறையில் உள்ள நிறைய பேருக்கு முதுகு வலி உள்ளது அவர்களை
எச்சரிக்கும் நோக்கம் தான் இந்த பதிவு. உங்களால் முடிந்த வரை steroid மருந்து பற்றி நண்பர்களிடம் எச்சரியுங்கள்//
மீண்டும் அதை எடுத்துக்காட்டி உள்ளேன். கவனிச்சுக்கோங்கப்பா!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11269939550690935012008-09-04T07:40:00.000-05:002008-09-04T07:40:00.000-05:00எனக்கென்னமோ நடேசனுக்கு வைத்தியம் பாத்த அந்த வைத்தி...எனக்கென்னமோ நடேசனுக்கு வைத்தியம் பாத்த அந்த வைத்தியருக்கு கோர்ட்டுல கொஞ்சம் வைத்தியம் பாக்கணும்னு தோணுது.நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20499048133845995752008-08-20T11:02:00.000-05:002008-08-20T11:02:00.000-05:00மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை வச்சு 'நடக்...மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை வச்சு 'நடக்க'ப் பழகலாம்!!!

பிழை திருத்தியமைக்கு நன்றி. ஒருவேளை ஊன்றுகோல் வைத்து நடப்பதால் நடகிறார் போல. குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-7602957793860164332008-08-19T22:38:00.000-05:002008-08-19T22:38:00.000-05:00வருகைக்கு நன்றி துளசி டீச்சர்.கைர்ரோ பற்றி எனக்கு ...வருகைக்கு நன்றி துளசி டீச்சர்.
கைர்ரோ பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் டாக்டர் புருனோ அவர்கள் சிட்டுக்குருவி லேகிய வகையில் கைரோவை சேர்க்கிறார்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5208258284892594902008-08-19T22:33:00.000-05:002008-08-19T22:33:00.000-05:00இது அமரிக்காவில் நடந்த கதையா?இந்த பேஷண்ட், லா சூட்...இது அமரிக்காவில் நடந்த கதையா?

இந்த பேஷண்ட், லா சூட் போடலாமே?//
வருகைக்கு நன்றி கயல்விழி

நடேசன் லா சூட் போட நெரமில்லை என்கிறார், மேலும் இந்த மருந்து வழக்கத்தில் உள்ள ஒன்று தான். நாம்தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக மென்பொருள் துறையில் உள்ள நிறைய பேருக்கு முதுகு வலி உள்ளது அவர்களை
எச்சரிக்கும் நோக்கம் தான் இந்த பதிவு. உங்களால் முடிந்த வரை steroid மருந்து பற்றி நண்பர்களிடம் எச்சரியுங்கள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88492297127433446272008-08-19T20:06:00.000-05:002008-08-19T20:06:00.000-05:00நல்ல பதிவு.மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை ...நல்ல பதிவு.

மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை வச்சு 'நடக்க'ப் பழகலாம்!!!

ஆமாம். இந்த கைரோப்ராக்டர் மாதிரிதான் பொடியாட்ரி ஆளுகளுமா?

கால் வலின்னு போன எல்லாருக்கும் ஆர்தாடிக் பாத அளவெடுத்துச் சூடாக்கிச் செஞ்சுகொடுத்துடறாங்களே.

டாக்டர் ப்ருனோவைத்தான் கேக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-44805876277797134512008-08-19T19:22:00.000-05:002008-08-19T19:22:00.000-05:00இது அமரிக்காவில் நடந்த கதையா?இந்த பேஷண்ட், லா சூட்...இது அமரிக்காவில் நடந்த கதையா?

இந்த பேஷண்ட், லா சூட் போடலாமே?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22882004237296380072008-08-19T16:33:00.000-05:002008-08-19T16:33:00.000-05:00புருனோ Bruno said... மேலும் சில இடுகைகள்1. The Ayu...புருனோ Bruno said...
மேலும் சில இடுகைகள்1. The Ayurvedic Side Effect2. Misuse of Ayurveda
August 18, 2008 12:43 PM
புருனோ Bruno said...
//இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.//ஒரு மருத்துவர் கூறும் சிகிச்சை முறைக்கும் மற்றொருவர் கூறுவதற்கும் பெரிய்ய்ய்ய்யயய வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக மூன்றாவது மருத்துவரிடம் கேட்கவும்-அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை தேவை என்று ஒருவர் கூறும் போது அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்துகிறேன் என்று மற்றொருவர் கூறினால் கண்டிப்பாக எச்சரிக்கை தேவை--
August 18, 2008 12:47 PM
புருனோ Bruno said...
ஒரு மருத்துவர் குணப்படுத்த முடியாது என்று கூறும் நோயை குணப்படுத்துகிறேன் என்று மற்றொருவர் கூறினாலும் எச்சரிக்கை !!!மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் !!
August 18, 2008 12:50 PM
புருனோ Bruno said...
//எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். //அந்த மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்ற orthopaedicianஆ அல்லது Chiropractic வகையைச் சேர்ந்த மருத்துவம் கற்காத மருத்துவரா ??
August 18, 2008 12:58 PM
புருனோ Bruno said...
அமெரிக்காவில் வசிக்கும் நண்பரிகளின் கவனத்திற்குஇந்த Chiropractic என்பது ராசிக்கல், சிட்டுகுருவி லேகியம் வகையைச்சார்ந்தது.அந்த பக்கம் சென்றால் உங்களின் பணப்பையுடன் எலும்பும் நரம்பும் கூட தேய வாய்ப்புள்ளது
August 18, 2008 1:01 PM
குடுகுடுப்பை said...
அந்த மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்ற orthopaedicianஆ அல்லது Chiropractic வகையைச் சேர்ந்த மருத்துவம் கற்காத மருத்துவரா ??M.S Ortho படித்த மருத்துவர்.
August 18, 2008 7:19 PM
குடுகுடுப்பை said...
//இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.//பொதுவாக அறுவை சிகிச்சைக்கு இரண்டாவது கருத்து கேட்க தோன்றும், இது போன்ற steriod மாத்திரைகள் கொடுக்கும்போது இரண்டாவது கருத்து கேட்க தோன்றும் என எனக்கு தோனவில்லை
August 18, 2008 7:30 PM
புருனோ Bruno said...
//M.S Ortho படித்த மருத்துவர்.//அமெரிக்காவில் M.S Ortho என்ற படிப்போ பட்டமோ இருக்கிறதா.எனக்கு தெரிந்து பல Chiropractic நபர்கள் தங்களை எலும்பு முறிவு வைத்தியர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.விசாரித்தால் உண்மை தெரியும்
August 18, 2008 7:49 PM
குடுகுடுப்பை said...
Dear Brunoமன்னிக்கவும் , MD ortho படித்தவர். மிகப்பெரிய மருத்துவ மனையில் அறுவை சிச்சை எல்லாம் செய்பவர். chiropractioner எல்லாம் steroid prescription கொடுக்கா முடியுமா? எனக்கு தெரிந்த வரை இல்லை. அவருடைய நோக்கம் முதுகு வலியை சரி செய்வதுதான். ஆனால் நடந்தது வேறு.
August 18, 2008 8:05 PMகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com