tag:blogger.com,1999:blog-6651196126048006317.post5334262068376614113..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: வில்லன் வீட்டு பிரியாணி மற்றும் வடை.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64980246095352112812010-02-04T18:16:50.482-06:002010-02-04T18:16:50.482-06:00அடுத்த வாட்டி நம்பளயும் கூப்பிடுங்க. நமக்கு கூச்சம...அடுத்த வாட்டி நம்பளயும் கூப்பிடுங்க. நமக்கு கூச்சமெல்லாம் கெடையாது. ‘மானம்,ரோஷம்’ பார்த்தா போதை ஏறுமா?அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73692716951568663242010-02-04T06:10:07.439-06:002010-02-04T06:10:07.439-06:00//.. நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்ப...//.. நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்படி பதிவின் மூலம் கேட்கிறேன். ..//

:-))))Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-57737193219349460762010-02-04T01:06:00.159-06:002010-02-04T01:06:00.159-06:00// இது மட்டும் எங்க வீட்டு தங்கமணி மற்றும் தலைவர் ...// இது மட்டும் எங்க வீட்டு தங்கமணி மற்றும் தலைவர் நசரேயன் வீட்டுல தெரிஞ்சுதுன்னு வையுங்க..... நீங்க உங்க வீடு ரெண்டும் காலி டோய்.... ஆடோல வந்து வூடு புகுந்து அடிப்பாங்க ரெண்டு பேரும் சேந்து.... இதனால தலைவருக்கு பிளைட் டிக்கெட் செலவு வேற... //
எங்கள் இனமானத் தலைவர் குடுகுடுப்பையாருக்கு ஆபத்து அறிவிப்பு உள்ளதால் கறுப்பு எலிப்படை அனுப்புமாறும் எக்ஸ் வைடு பாதுகாப்பு வழங்குமாறு பிரியானி உண்ணும் விரதம் இருக்கப் போகின்றேன் என வில்லன் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

நல்ல காமொடி, நல்ல நட்பு. நன்றி அனைவருக்கும்.

(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

இது டெக்ஸாஸ் கவர்னருக்கே அல்லது மக்களுக்கே தெரியுமா?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10811017098561583652010-02-03T23:28:55.660-06:002010-02-03T23:28:55.660-06:00//அப்பு நாங்க பண்டிநாட்டு சிங்கங்கள்.... சிங்கம் ச...//அப்பு நாங்க பண்டிநாட்டு சிங்கங்கள்.... சிங்கம் சிங்கிளா (குடும்பமா) இறைஎடுக்க (சோத்துக்கு) உங்க சோழநாட்டுகாரற அவரு குகைலையே (வீட்டுலே) சந்திச்சவங்க..... உண்மை தெரியாம பேசக்கூடாது... வேனும்ன உங்க சோழ நாட்டுக்காரர் "அண்ணாச்சி" குடுகுடுப்பைய கேட்டுபாரும்...

சோழ நாட்டவர்கள் எந்த குகைக்குள்ள பதுங்கி இருந்தாலும் தேடிபோயிப் பழிவாங்கிருவோம் பாண்டியர்கள் தெரியுமில்ல?

இனிமே சோழர்கள் ரொம்ப பேசினீங்கன்னா, விஜய ராஜேந்தரச் சோழன் எடுத்த வீராசாமி படத்த பத்து தடவைப் பாக்கணும்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லிருவாரு... ஆமா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14068319846681325272010-02-03T21:48:43.599-06:002010-02-03T21:48:43.599-06:00குடுகுடுப்பை: நீர் என்னதான் சமாளிச்சாலும் பப்ளிக் ...குடுகுடுப்பை: நீர் என்னதான் சமாளிச்சாலும் பப்ளிக் டேமேஜ் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16736233486728610742010-02-03T19:46:59.739-06:002010-02-03T19:46:59.739-06:00//அது சரி said...
அய்ய...எங்காளு எப்படி உங்க வீட்ட...//அது சரி said...
அய்ய...எங்காளு எப்படி உங்க வீட்டுக்கு தனியா வந்தாரு...அது மாதிரி தனியா வாங்கப்பு...எதுக்கு கும்பல் சேக்கறீங்க?? பயமாருந்தா சொல்லுங்க...பாதுகாப்புக்கு சோழ நாட்டிலருந்து ஒரு பொடியனை அனுப்பி வைக்கிறோம்...//

அப்பு நாங்க பண்டிநாட்டு சிங்கங்கள்.... சிங்கம் சிங்கிளா (குடும்பமா) இறைஎடுக்க (சோத்துக்கு) உங்க சோழநாட்டுகாரற அவரு குகைலையே (வீட்டுலே) சந்திச்சவங்க..... உண்மை தெரியாம பேசக்கூடாது... வேனும்ன உங்க சோழ நாட்டுக்காரர் "அண்ணாச்சி" குடுகுடுப்பைய கேட்டுபாரும்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25555443445229336312010-02-03T19:41:02.434-06:002010-02-03T19:41:02.434-06:00// குடுகுடுப்பை said...
என்னமோ ஜட்டி விலை ஜட்டி வ...// குடுகுடுப்பை said...

என்னமோ ஜட்டி விலை ஜட்டி விலைன்னு கூவுறீர். ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கு வாங்கின பாண்டியர்தானே நீரெல்லாம்.//

அண்ணாச்சி நீரே ஒத்துகிட்டேறு நாங்க ஜட்டி போடுவோம்னு.... நீங்க!!!! ஜட்டின்னா என்னன்னு கேக்குற கோவணம் கட்டுற ஆளுங்கதானையா....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-58613924652380043072010-02-03T17:29:03.735-06:002010-02-03T17:29:03.735-06:00இஃகிஃகி!இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63912281805111413592010-02-03T16:56:40.744-06:002010-02-03T16:56:40.744-06:00என்னமோ ஜட்டி விலை ஜட்டி விலைன்னு கூவுறீர். ஒரு கில...என்னமோ ஜட்டி விலை ஜட்டி விலைன்னு கூவுறீர். ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கு வாங்கின பாண்டியர்தானே நீரெல்லாம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-11522966754924444622010-02-03T16:21:01.067-06:002010-02-03T16:21:01.067-06:00//
வில்லன் said...
அப்படி அலைஞ்சே சோழ நாடுகாரங்க...//
வில்லன் said...

அப்படி அலைஞ்சே சோழ நாடுகாரங்களுக்கு பயம் இல்லாம போச்சே??????? அருவாவ வீசுனாதான் பயம் வரும் போல.....

சோழ நாட்டான் எதுக்கும் பயப்பட மாட்டான்வே...ரொம்ப நாளா ஆண்டுக்கிட்டு இருக்கமே, போரடிக்குதேன்னு தான் நாங்க மதுரைய விட்டு வெளிய வந்ததே....வரலாறு தெரியாம தகராறு பண்ணப்படாது!

அமெரிக்கா வந்ததும் சோழர்களுக்கு பாண்டியர்கள பத்தின பயம்/குளிர் விட்டுபோச்சு.... சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது....அமெரிக்கா வாழ் பாண்டியர்களே விழித்தெழுங்கள் இந்த சோழர்களின் கொட்டத்தை அடக்க.......

அய்ய...எங்காளு எப்படி உங்க வீட்டுக்கு தனியா வந்தாரு...அது மாதிரி தனியா வாங்கப்பு...எதுக்கு கும்பல் சேக்கறீங்க?? பயமாருந்தா சொல்லுங்க...பாதுகாப்புக்கு சோழ நாட்டிலருந்து ஒரு பொடியனை அனுப்பி வைக்கிறோம்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-9009772518583093402010-02-03T16:17:59.830-06:002010-02-03T16:17:59.830-06:00//
வில்லன் said...
அப்ப நாங்க என்ன "டெக்ஸாஸ...//
வில்லன் said...

அப்ப நாங்க என்ன "டெக்ஸாஸ் கொண்ட பாண்டியரா"?????? நசரேயன் என்ன "நியூயார்க் கொண்ட பாண்டியரா"???????முகிலன் என்ன "அமெரிக்கா கொண்ட பாண்டியரா"????????

எதுக்கு இத்தினி கேள்வி? ஒரே பதில்...இல்ல!

வேணும்னா, டெக்ஸாஸ் "சென்ற" பாண்டி, நியூயார்க் சென்ற பாண்டின்னு வச்சிக்குங்க...யாரு வேணாம்னா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66373269709187780542010-02-03T16:16:14.525-06:002010-02-03T16:16:14.525-06:00// அது சரி said...
வரிசல் அறிந்து தான் பரிசல் :0)...// அது சரி said...
வரிசல் அறிந்து தான் பரிசல் :0)))...இதுவே சோழ நாட்டானை சந்திக்க போயிருந்த வேற பரிசலோட போயிருப்பார்...//

குளம் குட்டை ஆறு இல்லாத ஊருல பரிசல் வழங்கி என்ன பிரயோஜனம்....... நல்ல வேல பரிசலோட வராம போன்று அணாச்சி குடுகுடுப்பை இல்ல "கதை" கந்தலாகி போயிருக்கும்....அத கொண்டுபோய் குப்பைல வைக்க நெறைய செலவாகிருக்கும்......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76722244007148461022010-02-03T16:11:59.318-06:002010-02-03T16:11:59.318-06:00// அது சரி said...

வில்லன் said...
உண்மைலேயே ...// அது சரி said...

வில்லன் said...
உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....

என்ன பண்ணுவீங்க?? எதையாவது பொலி போட்ருப்பீங்க..தயாரா ஒரு அருவா முதுகுல வச்சிருப்பீங்களே..முதுகை அருவா ஸ்டாண்டா யூஸ் பண்றதை மொதல்ல நிறுத்துங்கய்யா...//
அப்படி அலைஞ்சே சோழ நாடுகாரங்களுக்கு பயம் இல்லாம போச்சே??????? அருவாவ வீசுனாதான் பயம் வரும் போல..... அமெரிக்கா வந்ததும் சோழர்களுக்கு பாண்டியர்கள பத்தின பயம்/குளிர் விட்டுபோச்சு.... சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது....அமெரிக்கா வாழ் பாண்டியர்களே விழித்தெழுங்கள் இந்த சோழர்களின் கொட்டத்தை அடக்க.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-74143271827078966282010-02-03T16:07:08.898-06:002010-02-03T16:07:08.898-06:00// குடுகுடுப்பை said...
(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
...// குடுகுடுப்பை said...

(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

பட்டத்தை நானும் என் பதிவில் சேர்த்துவிட்டேன்.///

குடுகுடுப்பை ஒரு சரியான அலைஞ்சான்.... சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லீற கூடாதே!!!!! உடனே அத தன்னோட பதிவில் போட்டுக்குற குறுகிய மனப்பான்மை படைத்தவர்...

அது சரி!!!!
இப்ப தெரிந்ததா சோழ நாட்டார் புத்தி....... பட்டம் பட்டம்னு அலையுறத...... எனக்கு ஒரு சந்தேகம் அணாச்சி குடுகுடுப்பை உண்மைலேயே சோழர் தானா??? என்று ........

அப்ப நாங்க என்ன "டெக்ஸாஸ் கொண்ட பாண்டியரா"?????? நசரேயன் என்ன "நியூயார்க் கொண்ட பாண்டியரா"???????முகிலன் என்ன "அமெரிக்கா கொண்ட பாண்டியரா"????????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81886025140332984602010-02-03T15:55:48.604-06:002010-02-03T15:55:48.604-06:00குடுகுடுப்பைக்கு சமைக்க தெரிந்தது புளியோதரை மட்டும...குடுகுடுப்பைக்கு சமைக்க தெரிந்தது புளியோதரை மட்டுமே..... இது அவர்கள் வீட்டு தங்கமணி அவர்கள் வாயால் சொன்னது.... அண்ணாச்சி இத நீங்க சும்மா மறுக்க முடியாது நாய் பத்திர ஊழல் போல.........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-9348651365993604502010-02-03T15:40:52.878-06:002010-02-03T15:40:52.878-06:00//
வில்லன் said...
என்ன பெரிய சோழ பண்பாடு???????...//
வில்லன் said...

என்ன பெரிய சோழ பண்பாடு??????? ஜட்டி வாங்குற காசுல சட்டை வாங்குறது தான் உங்க சோழ பண்பாடா.........

ஐடியாவே அது தான்....அப்பாடா பாண்டியருக்கு ஒரு வழியா புரிஞ்சிடிச்சி...ஸ்ஸ்ஸ்ஸப்பா....இவங்களுக்கு புரிய வக்கிறதுக்குள்ள....

இப்படி எங்கள (பாண்டியர்கள) இழிவு படுத்துறதுக்கு சும்மாவே வந்துருக்கலாம்....

வரிசல் அறிந்து தான் பரிசல் :0)))...இதுவே சோழ நாட்டானை சந்திக்க போயிருந்த வேற பரிசலோட போயிருப்பார்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-33325678002645894112010-02-03T15:38:38.133-06:002010-02-03T15:38:38.133-06:00//
வில்லன் said...
உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி ப...//
வில்லன் said...
உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....

என்ன பண்ணுவீங்க?? எதையாவது பொலி போட்ருப்பீங்க..தயாரா ஒரு அருவா முதுகுல வச்சிருப்பீங்களே..முதுகை அருவா ஸ்டாண்டா யூஸ் பண்றதை மொதல்ல நிறுத்துங்கய்யா...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63542119841739139942010-02-03T15:34:50.621-06:002010-02-03T15:34:50.621-06:00(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபட...(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

பட்டத்தை நானும் என் பதிவில் சேர்த்துவிட்டேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36667886429181745012010-02-03T15:30:44.744-06:002010-02-03T15:30:44.744-06:00/
அது சரி said...

முகிலன் said...
எதிராளிய.../

அது சரி said...

முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

பாண்டிநாட்டுத் தங்கம் அண்ணன் வில்லன் வாழ்க வாழ்க...

எதிராளியை சந்திக்க போகும் போதும் அன்பளிப்புடன் செல்லும் சோழநாட்டு சிங்கத்தை பாருங்கய்யா! சிங்கம் சிங்கிளா போனாலும் சும்மா போகாது...டிஸ்கவுன்ட்ல வாங்கின அன்பளிப்போட தான் போகும்!

சோழ நாட்டு சிங்கம் குஜமுகவின் நிரந்தர தலைவர் "டெக்ஸாஸ் கொண்ட சோழன்" குடுகுடுப்பையார் வாழ்க வாழ்க வாழ்க!

(எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பாண்டிய நாட்டான்களுக்கு முன்னாடி சோழ நாட்டானை விட்டு கொடுக்க மாட்டோம்! சோழம்! சோழம்! சோழம்!)//

என்ன பெரிய சோழ பண்பாடு??????? ஜட்டி வாங்குற காசுல சட்டை வாங்குறது தான் உங்க சோழ பண்பாடா.........

இப்படி எங்கள (பாண்டியர்கள) இழிவு படுத்துறதுக்கு சும்மாவே வந்துருக்கலாம்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38804019964441484732010-02-03T15:27:41.632-06:002010-02-03T15:27:41.632-06:00??குடுகுடுப்பை said...
வில்லன் said...
// முகில...??குடுகுடுப்பை said...

வில்லன் said...
// முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

இதுக்கு மேல உள்ள உம்ம பின்னூட்டத்த பாருமய்யா, இதுதான் பாண்டிய நாட்டு பணபாடா???

சோழ நாடுகாரருக்கு இந்த அளவு தான் உபசரிப்பு... இதுவே பாண்டிய நட்டுகாரரா இருந்தா கதையே வேற..... நாட்டுகோழி கொழம்பு..... பிரெஷ் கடாகரி (நீறு எங்கயோ உயிரோட கடா வாங்க போயி வெறும் கையோட வந்ததா சொன்னீரே அது போல இல்ல... உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-24242738771886092612010-02-03T15:26:15.555-06:002010-02-03T15:26:15.555-06:00//
முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு ...//
முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

பாண்டிநாட்டுத் தங்கம் அண்ணன் வில்லன் வாழ்க வாழ்க...

எதிராளியை சந்திக்க போகும் போதும் அன்பளிப்புடன் செல்லும் சோழநாட்டு சிங்கத்தை பாருங்கய்யா! சிங்கம் சிங்கிளா போனாலும் சும்மா போகாது...டிஸ்கவுன்ட்ல வாங்கின அன்பளிப்போட தான் போகும்!

சோழ நாட்டு சிங்கம் குஜமுகவின் நிரந்தர தலைவர் "டெக்ஸாஸ் கொண்ட சோழன்" குடுகுடுப்பையார் வாழ்க வாழ்க வாழ்க!

(எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பாண்டிய நாட்டான்களுக்கு முன்னாடி சோழ நாட்டானை விட்டு கொடுக்க மாட்டோம்! சோழம்! சோழம்! சோழம்!)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38122284289496730872010-02-03T15:22:14.369-06:002010-02-03T15:22:14.369-06:00//
பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இரு...//
பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இருக்கார்

இல்லாட்டி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாராக்கும்???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25538650657807653912010-02-03T15:21:10.838-06:002010-02-03T15:21:10.838-06:00வில்லன் said...
//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குற...வில்லன் said...
//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். //

நீறு சொன்னத உங்க வீடு தங்கமணி வேணும்னா நம்பிருக்கலாம்... எங்க வீட்டுல அந்த பருப்பு வேகல....தடை உத்தரவு நீக்கப்படலை....... தொடருகிறது........................பாவமய்யா நீர் இப்படி காஞ்சுப்போயி கெடக்கீர்.வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிடு ஓய்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-90590512587304972832010-02-03T15:20:31.351-06:002010-02-03T15:20:31.351-06:00//நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன...//நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர்//

இது மட்டும் எங்க வீட்டு தங்கமணி மற்றும் தலைவர் நசரேயன் வீட்டுல தெரிஞ்சுதுன்னு வையுங்க..... நீங்க உங்க வீடு ரெண்டும் காலி டோய்.... ஆடோல வந்து வூடு புகுந்து அடிப்பாங்க ரெண்டு பேரும் சேந்து.... இதனால தலைவருக்கு பிளைட் டிக்கெட் செலவு வேற...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-76196026953117290042010-02-03T15:17:23.148-06:002010-02-03T15:17:23.148-06:00//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்ட...//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். //

நீறு சொன்னத உங்க வீடு தங்கமணி வேணும்னா நம்பிருக்கலாம்... எங்க வீட்டுல அந்த பருப்பு வேகல....தடை உத்தரவு நீக்கப்படலை....... தொடருகிறது....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.com