tag:blogger.com,1999:blog-6651196126048006317.post4454076361834676779..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருது.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5131230139154346522009-04-01T19:20:00.000-05:002009-04-01T19:20:00.000-05:00ஆஹா..., ”கல்தோன்றா, மண் தோன்றா காலத்தே...” இப்படீன...ஆஹா..., ”கல்தோன்றா, மண் தோன்றா காலத்தே...” இப்படீன்னு ஒரு வஜனத்தை நம்மவர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள்.. அது மாதிரி.. முன்னமே நீங்க இருக்க.. நான் இப்படி ஆடி இருக்கக்கூடாது தான். கலக்குங்க தோழரே.. வாழ்த்துக்கள்!

:))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-25825115226631727572009-01-07T17:58:00.000-06:002009-01-07T17:58:00.000-06:00ராசா ஒரு 500 ரூபாய் இங்க அனுபிருங்க. எத்தன மொற வந்...ராசா ஒரு 500 ரூபாய் இங்க அனுபிருங்க. எத்தன மொற வந்துபோரிக இந்த பக்கம். ஒரு நேரமும் காசு குடுக்க மாட்டகியலே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-86859654033034455042009-01-07T17:55:00.000-06:002009-01-07T17:55:00.000-06:00// நசரேயன் said... விருது வாங்கின கையோடு ஒரு விருந...// நசரேயன் said...
விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்//

பார்சல் பண்ணி அனுப்பிவச்சிருகார். அடுத்த தபால்ல 5 பைசா மிட்டாய் இந்தியால இருந்து வருது. இந்தியன் போஸ்ட் கொஞ்சம் லேட் ஆகும். எப்படியும் 2010குள்ள வந்துரும். பொறுமையா இருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21524158200851965872009-01-07T04:41:00.000-06:002009-01-07T04:41:00.000-06:00நீங்க யாரோட வாரிசுன்னு இப்ப தெரிஞ்சு போச்சு :)நீங்க யாரோட வாரிசுன்னு இப்ப தெரிஞ்சு போச்சு :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80516467658972729072009-01-05T11:25:00.000-06:002009-01-05T11:25:00.000-06:00சரி விருது வாங்கிய குடுகுடுப்பையாருக்கு என் உளம் க...சரி விருது வாங்கிய குடுகுடுப்பையாருக்கு
என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்

எங்கே விருது கொடுத்தவங்க
படத்தை காணோம்
படம் போட்டுக்க
மறந்துட்டியளா???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81954813268453503922009-01-05T11:24:00.000-06:002009-01-05T11:24:00.000-06:00// நசரேயன் said... விருது வாங்கின கையோடு ஒரு விருந...//
நசரேயன் said...
விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்

இதுலே உள்குத்து ஒன்னும் இல்லையேRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-10405206856538920952009-01-05T11:23:00.000-06:002009-01-05T11:23:00.000-06:00// இராகவன் நைஜிரியா said... // குடுகுடுப்பை said.....//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம் //

எப்போ வரீங்க, எப்படி வரீங்க..

சீக்கிரம் சொல்லுங்க... ஏற்பாடு எல்லாம் செய்யணுமில்ல..

ஒரு கூட்டமே அலையுது போலRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-6496888062529205732009-01-05T11:22:00.000-06:002009-01-05T11:22:00.000-06:00படு பாவிங்களா நான் கூட விருதுஎனக்கின்னு அந்த $500 ...படு பாவிங்களா நான் கூட விருது
எனக்கின்னு அந்த $500 க்கு கணக்கு
போட்டு வச்சா பாவி மக்கா
இப்படி என் ஆசையிலே
மண்ணை வாரி
போட்டது நியாயமா?RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-55930847544697266812009-01-04T04:19:00.000-06:002009-01-04T04:19:00.000-06:00// குடுகுடுப்பை said...உருப்புடாதது_அணிமா said...வ...// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம் //

எப்போ வரீங்க, எப்படி வரீங்க..

சீக்கிரம் சொல்லுங்க... ஏற்பாடு எல்லாம் செய்யணுமில்ல..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54330708491603277292009-01-03T21:58:00.000-06:002009-01-03T21:58:00.000-06:00அ.மு.செய்யது said... //இந்த விருதை பெறுபவர் பதி...அ.மு.செய்யது said...

//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். //

Finishing Sari illiyae ppa !!

பொல்லாப்பு வரக்கூடாதில்லையாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77803637988757591552009-01-03T21:55:00.000-06:002009-01-03T21:55:00.000-06:00இராகவன் நைஜிரியா said... // Mahesh said... ப...இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா? //

அது எனக்கு மட்டும்தான்... யாரும் அதுல போட்டிக்கு வரக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்//
கொடுத்துட்டா போச்சு, உங்களுக்கு ஒரு கிராம் பின்னூட்டம் போட்டுருவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82665827562117390092009-01-03T21:54:00.000-06:002009-01-03T21:54:00.000-06:00Mahesh said... பதிவர் விருது உங்களுக்கே... போனா...Mahesh said...

பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா?//

அது இன்னும் முடிவு செய்யல அப்படி ஒரு விருது யோசனையே வரலை இன்னும், காலம் பதில் சொல்லும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59765830600471210462009-01-03T21:53:00.001-06:002009-01-03T21:53:00.001-06:00ஜீவன் said... ''குடுகுடுப்பை விருது'' வழங்கும் ...ஜீவன் said...

''குடுகுடுப்பை விருது'' வழங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

''குடுகுடுப்பை விருது'' வாங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

வாழ்த்துக்கள்!//

நல்லா நக்கல் பண்றிங்க ஓய்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88269627244388012972009-01-03T21:53:00.000-06:002009-01-03T21:53:00.000-06:00உருப்புடாதது_அணிமா said... ஒவ்வொரு வருடமும் இந்...உருப்புடாதது_அணிமா said...

ஒவ்வொரு வருடமும் இந்த விருதை தாங்களே ரிணீவ் செய்து கொள்ளவும் ..//

காலத்தின் கட்டாயம் அப்படி இருந்தால் நாம் என்ன செய்யமுடியும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-37981213647236594922009-01-03T21:51:00.000-06:002009-01-03T21:51:00.000-06:00உருப்புடாதது_அணிமா said... விருத நீங்களே வைச்சி...உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-34485796100440910972009-01-03T21:50:00.001-06:002009-01-03T21:50:00.001-06:00வருண் said... ***இந்த ஆண்டுக்கான இந்த விருதை நா...வருண் said...

***இந்த ஆண்டுக்கான இந்த விருதை நான் அளிக்க நினைத்தது என் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பதிவருக்கு,ஆனால் குடும்ப பதிவரசியல் என பேச்சு வந்துவிடும் என்ற காரணத்தினால் மற்றொரு பதிவருக்கு இந்த விருதும் பரிசுப்பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ***

வாழ்த்துக்கள் குடுகுடுப்பை! :)

ஹாப்பி நியு இயர்! :)//

நன்றி வருண்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31062499056409459802009-01-03T21:50:00.000-06:002009-01-03T21:50:00.000-06:00T.V.Radhakrishnan said... தீர்ப்ப மாத்த சொல்லுங...T.V.Radhakrishnan said...

தீர்ப்ப மாத்த சொல்லுங்க..//

$500 எனக்கில்லை, எனக்கு உடுக்கை மட்டும்தானாம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30906453472639575532009-01-03T21:49:00.000-06:002009-01-03T21:49:00.000-06:00பழமைபேசி said... பதிவுலகத்துக்குன்னு சொல்லி இரு...பழமைபேசி said...

பதிவுலகத்துக்குன்னு சொல்லி இருக்கீய?! ABC Stores gift card ஒன்னு வேணும்!//

உங்களுக்கு இல்லாததா, உங்க தங்கமணிகிட்ட கேட்டு உடனே வாங்கிக்கங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20324257408733835112009-01-03T07:35:00.000-06:002009-01-03T07:35:00.000-06:00cheena (சீனா) said... விருது பெற்றமைக்கு வாழ்த்...cheena (சீனா) said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் - ஐநூறு டாலர் - எப்படிச் செலவழிக்கலாம் - எங்களுக்கெல்லாம் விருந்து படைக்கலாமே//

வருகைக்கு நன்றி சீனா அய்யா.
கண்டிப்பா நான் மதுரை வரும்போது உங்களுக்கு ஒரு டொரினோ பார்ட்டி வைக்கிறேன் தருமி சார் செலவுலகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-47474145261129462532009-01-03T07:33:00.000-06:002009-01-03T07:33:00.000-06:00துளசி கோபால் said... புதுவருசத்துக்கான முதல் லொ...துளசி கோபால் said...

புதுவருசத்துக்கான முதல் லொள்ளுவுக்கு வாழ்த்து(க்)கள்.

குடும்பத்தை மிஞ்சி எதுவும் இல்லைன்னு இவ்வளவு சிம்பிளா சொன்னதுக்கு மகிழ்ச்சி:-)//

நன்றி டீச்சர். தன்னை மிஞ்சி எதுவும் இல்லை டீச்சர்.:)))))))குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38915365411858590952009-01-03T07:32:00.000-06:002009-01-03T07:32:00.000-06:00நசரேயன் said... விருது வாங்கின கையோடு ஒரு விருந...நசரேயன் said...

விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்..//

நீங்க வெக்கப்போற பாராட்டு விழாவில தாராளமா கலந்துக்கிறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35903947598567772782009-01-03T07:31:00.000-06:002009-01-03T07:31:00.000-06:00அது சரி said... விருதெல்லாம் வாங்கிட்டீரு....பா...அது சரி said...

விருதெல்லாம் வாங்கிட்டீரு....பார்ட்டி எப்பவோய்??? டெக்ஸாசில நல்ல ஹோட்டலா பாத்து புக் பண்ணி வையும்...அடுத்த ஃபிளைட்ட புடிச்சி கெளம்பி வர்றேன்....//

சீக்கிரமா வாங்க (டிராபி)உடுக்கை மட்டும்தான் எனக்கு,பணத்தை மேலிடம் பாத்துக்கிறேன் சொல்லிட்டு இருக்காங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68197143433197086372009-01-03T02:14:00.000-06:002009-01-03T02:14:00.000-06:00//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை ...//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். //

Finishing Sari illiyae ppa !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-87221234866043756032009-01-03T01:43:00.000-06:002009-01-03T01:43:00.000-06:00// Mahesh said...பதிவர் விருது உங்களுக்கே... போனாப...// Mahesh said...
பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா? //

அது எனக்கு மட்டும்தான்... யாரும் அதுல போட்டிக்கு வரக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66007795670217835032009-01-02T23:56:00.000-06:002009-01-02T23:56:00.000-06:00பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பற...பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com