tag:blogger.com,1999:blog-6651196126048006317.post3671085417223641735..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: கனவு முயற்சி தன்னம்பிக்கைகுடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-64837226822608535682009-08-18T07:21:37.655-05:002009-08-18T07:21:37.655-05:00நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம...நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22204000075801555012009-08-17T17:22:31.083-05:002009-08-17T17:22:31.083-05:00//
இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நா...//
இந்த ஆண்டு கடந்த மாதத்தில் நீச்சல் குளத்தில் நானே அவளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தேன், ஆனாலும் அவளிடம் பயம் போகவில்லை

இது, கத்துக்குடுக்குறது யாருன்னு நல்லா தெரிஞ்சதால இருக்கும் :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-13416566824503490512009-08-17T17:21:23.911-05:002009-08-17T17:21:23.911-05:00great!!!great!!!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28578748027757919592009-08-17T15:31:32.401-05:002009-08-17T15:31:32.401-05:00சந்தனமுல்லை said...
வாழ்த்துகள் ஹரிணி...!!!
...சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ஹரிணி...!!!
எவ்வளவு அழகாக குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்!! :-)

நன்றி
// உங்களை நம்பி அனுப்பிய ஹரிணியின் அம்மாவிற்கு வாழ்த்துகள்!! :-)//

:)))))))))))))))குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-23376043178036951682009-08-17T10:02:58.766-05:002009-08-17T10:02:58.766-05:00வாழ்த்துகள் ஹரிணி...!!!
எவ்வளவு அழகாக குழந்தைகள் ...வாழ்த்துகள் ஹரிணி...!!!
எவ்வளவு அழகாக குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்!! :-)

உங்களை நம்பி அனுப்பிய ஹரிணியின் அம்மாவிற்கு வாழ்த்துகள்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88823865579599992082009-08-17T09:19:15.891-05:002009-08-17T09:19:15.891-05:00நன்றி
ஜவர்லால்
முத்துலெட்சுமி
ஜமால்
வால்
அமித்து அ...நன்றி
ஜவர்லால்
முத்துலெட்சுமி
ஜமால்
வால்
அமித்து அம்மாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63650525513251189412009-08-17T06:23:22.691-05:002009-08-17T06:23:22.691-05:00think I can do it,I think I can do it,I think I ca...think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do it,I think I can do itI think I can really do it,I think I can really do it.
என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள், பின்னர் மூன்று மீட்டர் தூரத்தை கால் தரையில் படாமல் கடந்தாள்.இந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் ஆச்சர்யம் தருவதாக இருந்தது //

படிக்கின்ற எனக்குமே.

மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-51726653678624628332009-08-17T04:33:58.768-05:002009-08-17T04:33:58.768-05:00சாதனை பெண் ஹரிணி வாழ்க!
நீங்களும் நீச்சல் அடிச்ச ...சாதனை பெண் ஹரிணி வாழ்க!

நீங்களும் நீச்சல் அடிச்ச வீடியோவை போட்டிருக்கலாம்! கலாய்க்க வசதியாய் இருந்திருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31887845158536940372009-08-16T23:06:25.031-05:002009-08-16T23:06:25.031-05:00நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்க...நீச்சலடிக்கவேண்டும் என்ற அவளின் கனவு, இலக்கை நோக்கிய விடாமுயற்சி,பயிற்சி, மனதினுள் அவளுக்குள்ளாகவே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கை எனக்கும் சிலவற்றில் நம்பிக்கையை அளித்திருக்கிறது.]]

அருமை.

நட்சத்திரம் நன்றாக மின்னியது.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54907166008857809692009-08-16T22:02:11.272-05:002009-08-16T22:02:11.272-05:00நீச்சல் வீராங்கனையா இப்ப ஹரிணி.. குட் குட்.. :)நீச்சல் வீராங்கனையா இப்ப ஹரிணி.. குட் குட்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-81849151708483892522009-08-16T22:01:59.250-05:002009-08-16T22:01:59.250-05:00மிகச் சிறப்பானது. இந்தப் பதிவை வீடியோவுடன் போட்டதற...மிகச் சிறப்பானது. இந்தப் பதிவை வீடியோவுடன் போட்டதற்கு இரட்டை பாராட்டுக்கள். பார்க்கிற குழந்தைகளுக்கு உத்வேகம் வரும்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.com