tag:blogger.com,1999:blog-6651196126048006317.post2273713175521797082..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: டவுசரும் நானும்.குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-42384072877641969762010-09-21T03:29:08.601-05:002010-09-21T03:29:08.601-05:00//சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் க...//சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் கலோரியை குறைச்ச நேரத்திலே மாங்காய் சாதம், தயிசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது, வாங்கிய என் புதிய டவுசர்களை உபயோகமில்லாமல் ஆக்க நினைக்கும் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது//

எங்க ஏரியா முகிலன் அண்ணன் கொண்டு வந்த சாப்பாட ஒரு பிடி பிடிச்சுட்டு,இந்த மாதிரி பழிய அவர் மேல போடாதீங்க.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-62843521674237985922010-09-20T19:07:11.477-05:002010-09-20T19:07:11.477-05:00இதுக்குத்தான் நம்மள மாதிரி லுங்கி போட்டுகிட்டா சைஸ...இதுக்குத்தான் நம்மள மாதிரி லுங்கி போட்டுகிட்டா சைஸ் பிரச்சினையே இல்லே பாருங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-39417004145022637062010-09-20T18:15:10.147-05:002010-09-20T18:15:10.147-05:00பேசாம ரெண்டு சைஸ் பெரிசா வாங்கீட்டீங்கன்னா இன்னோரு...பேசாம ரெண்டு சைஸ் பெரிசா வாங்கீட்டீங்கன்னா இன்னோரு அஞ்சாறு வருஷத்துக்குப் போட்டுக்கலாம். இப்ப என்ன பண்றதுங்கறீங்களா. அதான் அங்கெல்லாம் ஒரு மாதிரி வார் கெடைக்குமே, அதங்க டவசர்ல மாட்டி, அதத்தோள்ல மாட்டிக்கிற மாதிரி, அத வாங்கிப்போட்டுக்குங்க.

எதுக்கும் கிழியாத டவுசராப்பாத்து வாங்குங்க. போற எடத்துல எதாச்சும் வம்பாப் போகப்போகுது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-35982612761825431022010-09-20T17:08:32.226-05:002010-09-20T17:08:32.226-05:00இந்த ஆட்டைக்கு நான் வரலே.... விருந்து போட்டதையே சத...இந்த ஆட்டைக்கு நான் வரலே.... விருந்து போட்டதையே சதின்னு சொல்ற ஆட்களோட சகவாசமே வேணாம்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-89884426871817442782010-09-20T16:36:32.551-05:002010-09-20T16:36:32.551-05:00//டவுசர் கிழிந்துவிடுமோ//
கண்டிப்பா//டவுசர் கிழிந்துவிடுமோ//

கண்டிப்பாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com