tag:blogger.com,1999:blog-6651196126048006317.post1377401126768455278..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பாஸ் பண்ணது போதும் நிறுத்துடிகுடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-79922214376628614822009-08-12T23:26:40.464-05:002009-08-12T23:26:40.464-05:00உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்துக்கு நன்றி சார...உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்துக்கு நன்றி சார்.
நமது கல்வித் திட்டத்தின் பயன் இன்மையையும்,பொறுப்பின்மையையும் நன்கு விளக்கி இருக்கிறீர்கள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21817885500046400402009-08-12T16:00:54.260-05:002009-08-12T16:00:54.260-05:00நம்ம அப்துல் கலாம் சார் ஜனாதிபதி ஆனப்போ சுஜாதா கற்...நம்ம அப்துல் கலாம் சார் ஜனாதிபதி ஆனப்போ சுஜாதா கற்றதும் பெற்றதும்ல இப்பிடி எழுதினாரு - நான் கடைசி பெஞ்சில் உக்கார்ந்து ஜன்னல் வழியே வெளியில் தெரியும் காக்காவைப் பார்த்து கவிதை எழுத முயற்சி செய்து கொண்டு இருக்கும்போது, உன் பெஞ்சில் உக்காந்து ஒழுங்காக படித்தவர்கள் எல்லாம் இன்று ஜனாதிபதி ஆகி விட்டார்கள்" அது மாதிரி நம்ம குடுகுடுப்பை அண்ணாத்த பள்ளிக் கல்வியின் இப்போதைய நிலைமைய சொல்ற மாதிரி தான் தமிழ் மண நட்சத்திரம் ஆனத சொல்லிட்டு போய்ட்டாரு.. :)

கடைசியில உங்கள சுஜாதா மாதிரின்னு சொன்னதுக்கே நீங்க எனக்கு தனியா ஒரு பதிவு போடணும் ஆமா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-26001795382329991812009-08-11T22:57:09.726-05:002009-08-11T22:57:09.726-05:00//
"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன்...//
"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன், நம்ம ஊரு பள்ளிக்கூடத்தில படிச்ச குடுகுடுப்பை மச்சான் பிளாக் எழுதுறார், தமிழ்மண நட்சத்திரம் ஆகிருக்கார், பக்கத்து வீட்டு மலர் வீட்டு கம்பியூட்டர்ல போயி படிச்சிட்டு வறேன்"//

அப்படி கூவின அந்த அக்காதா ஜக்கமா வா ?

வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38346302161138344902009-08-11T21:07:22.740-05:002009-08-11T21:07:22.740-05:00நன்றி மோகன்
ஜாக்கி
அனுஜன்யா
மஞ்சூர் ராசாநன்றி மோகன்
ஜாக்கி
அனுஜன்யா
மஞ்சூர் ராசாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22282668544019425032009-08-11T04:11:55.271-05:002009-08-11T04:11:55.271-05:00அன்பு நண்பருக்கு நட்சத்திர வாழ்த்துகள்அன்பு நண்பருக்கு நட்சத்திர வாழ்த்துகள்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-30769342062846433642009-08-10T23:48:43.992-05:002009-08-10T23:48:43.992-05:00நல்ல பதிவு. சுவாரஸ்யமாகவும் அதைச் சொல்லி இருக்கீங்...நல்ல பதிவு. சுவாரஸ்யமாகவும் அதைச் சொல்லி இருக்கீங்க.

நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20518190201810492662009-08-10T23:32:23.482-05:002009-08-10T23:32:23.482-05:00நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்...மேலும் சிறப்பிக்க ...நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்...மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-88124708900861963542009-08-10T20:39:31.959-05:002009-08-10T20:39:31.959-05:00நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா!
நீங்கள் குறிப்பிடு...நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா!

நீங்கள் குறிப்பிடுவது போல் பெரும்பாலான பள்ளிகளில் மனனம் செய்து தேர்வெழுதும் முறை ஊக்கப்படுத்தப் படுகிறது. நாம் படித்த காலங்களைவிட இப்போது அதிகமாக இருக்கிறது.

நான் பதினோராம் வகுப்பிற்காக ஒரு பள்ளிவிட்டு வேறொரு பள்ளி சென்று சேர்ந்த போது முதன்முறையாக மனன வழி தேர்வு முறைபற்றி அறிந்தேன். ஒரு இடைத்தேர்வில் இயற்பியல் வேதியல் பாடத்தில் நடைபெற்ற பரீட்சை விடைத்தாளை ஆசிரியர் திருத்திய பிறகு என் கையில் கொடுக்கும் போது சுக்கு நூறாக கிழித்து கொடுத்தார். 'புத்தகத்தில் இருப்பதில் ஒரு வரி கூட உன் விடைகளில் இல்லை, சொந்தக்கதையை டைரியில் எழுதலாம், பரீட்சையில் எழுதக்கூடாது' என்றார். குவாண்டம் தியரியை வேண்டிய மட்டும் அறிந்து கொள்ள கல்லூரி அண்ணன்களிடம் புத்தகங்கள் வாங்கி விலாவரியாக படித்து விட்டு, பரீட்சை எழுதி ஆசிரியரின் பாராட்டுக்காக காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றமே விஞ்சியது.

இப்படிப்பட்ட ஜென்மத்திடம் நான் கற்றுக்கொள்ளப்போவது ஏதுமில்லை என்று முடிவு செய்து மறுநாளே விடுதியின் சுவர் ஏறி குதித்து வீடு சேர்ந்தேன். பிறகு வசதிகள் குறைந்த எனது பழைய பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து தப்பித்துகொண்டேன்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36184656377933103892009-08-10T19:05:58.652-05:002009-08-10T19:05:58.652-05:00அது சரி சொன்னது
கோழி பிரியாணியும், குவாட்டரும் கேட...அது சரி சொன்னது
கோழி பிரியாணியும், குவாட்டரும் கேட்டதுக்காக என்னை கட்சிலருந்து //

டாலஸுக்கு வாங்க நீங்க, சாப்பாடு தண்ணி விசயத்தில எந்தக்குறையும் வக்காம பண்ணிருவோம். என்ன மீன் வறுவல் மட்டும் உங்களூக்குன்னு சொல்லி நானே சாப்பிட்டிருவேன் , கொஞ்சம் சூதானமா இருந்துக்கனும் நீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-16008309763827637932009-08-10T18:51:05.064-05:002009-08-10T18:51:05.064-05:00//
குடுகுடுப்பை said...
அது சரி said...
எங்கள் தா...//
குடுகுடுப்பை said...
அது சரி said...
எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

நீங்களும் குஜமுகல சேந்து கட்சிய உடைச்சிரலாம்னு பாக்கறீங்க.

August 10, 2009 6:39 PM

கோழி பிரியாணியும், குவாட்டரும் கேட்டதுக்காக என்னை கட்சிலருந்து நீக்கறது உங்களுக்கே அநியாயாம படலை??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-85690826654758284252009-08-10T18:46:19.603-05:002009-08-10T18:46:19.603-05:00//
மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு ...//
மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”

இது கன்சர்வேஷன் ஆஃப் மாஸ் இல்ல??? தமிழ்ல பொருணமை அழியா விதின்னு நினைக்கிறேன்.....

you can neither create nor derstory mass...கொஞ்சம் ப்ராக்டிகலா சொன்னா, அரை லிட்டர் பால்ல அரை லிட்டர் தண்ணி ஊத்துனா, கிடைக்கிற தண்ணி பால் எப்பவும் ஒரு லிட்டர் தான்....இது முக்கால் லிட்டராவோ இல்ல ஒன்றரை லிட்டராவோ இருக்க முடியாது...

ஒரு பழைய கதை ஞாபகத்துக்கு வருது...கொஞ்ச நாளைக்கு முன்ன, ராமர் பிள்ளைன்னு ஒருத்தரு, தண்ணில மூலிகை கலந்து பெட்ரோல் ஆக்கிறேன்னு சொல்லிக்கிட்டி இருந்தாரு...அப்பிடி தண்ணில பல மேட்டரை கலந்து கடைசில பெட்ரோல் ஆக்கினா, அந்த கலவையோட எடை, அவர் கலந்த பொருட்களோட எடையை விட அதிகமா இருந்துச்சி....அந்த எடை எங்க இருந்து வந்திச்சின்னு அவரால எந்த விளக்கமும் அளிக்க முடியல.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22410874131647517402009-08-10T18:39:57.486-05:002009-08-10T18:39:57.486-05:00அது சரி said...
எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங...அது சரி said...
எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

நீங்களும் குஜமுகல சேந்து கட்சிய உடைச்சிரலாம்னு பாக்கறீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-42847317222878245472009-08-10T18:37:36.133-05:002009-08-10T18:37:36.133-05:00எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் த...எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

தல, மொத முறையா நம்ம கட்சிய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பண்ணிருக்கு....என்னை மாதிரி தொண்டர்களுக்கு கோழி பிரியாணியும் குவாட்டரும் வாங்கி கொடுத்தா என்ன?? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-80223886235441901832009-08-10T18:30:55.365-05:002009-08-10T18:30:55.365-05:00நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி அமுதா
நன்றி டிவீயார்
நன...நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி அமுதா
நன்றி டிவீயார்
நன்றி மாசிலா
நன்றி மிஸ்டர் அடோர்
நன்றி ஜீவராஜ்
நன்றி அறிவிலி
நன்றி துளசி டீச்சர்
நன்றி பழமை
நன்றி அத்திவெட்டியார்
நன்றி வால்
நன்றி தமிழ்க்காதலன்
நன்றி தருமி அய்யா
நன்றி பாலகுமார்
நன்றி வளைகுடாத்தமிழர்
நன்றி உடன்பிறப்பு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77045010896837449172009-08-10T18:26:37.925-05:002009-08-10T18:26:37.925-05:00நன்றி தமிழரசி.
நன்றி ஜமால்.
நன்றி சென்ஷி
நன்றி சின...நன்றி தமிழரசி.
நன்றி ஜமால்.
நன்றி சென்ஷி
நன்றி சின்ன அம்மினி
நன்றி தண்டோரா
நன்றி ரம்யா
நன்றி சந்தனமுல்லை
நன்றி துபாய் ராஜா
நன்றி புல்லட்
நன்றி கார்க்கி
நன்றி நிஜமா நல்லவன்
நன்றி அமித்து அம்மாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78672462018323253382009-08-10T16:06:08.326-05:002009-08-10T16:06:08.326-05:00நட்சத்திர வாழ்த்துக்கள்நட்சத்திர வாழ்த்துக்கள்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-66110176867162518252009-08-10T16:00:36.795-05:002009-08-10T16:00:36.795-05:00வாழ்த்துக்கள் !!!வாழ்த்துக்கள் !!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-40519145110714696152009-08-10T15:28:11.788-05:002009-08-10T15:28:11.788-05:00வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-36370224589157101362009-08-10T15:23:52.659-05:002009-08-10T15:23:52.659-05:00வாழ்த்துக்கள்........வாழ்த்துக்கள்........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-47416402335590895192009-08-10T10:17:25.611-05:002009-08-10T10:17:25.611-05:00nice.nice.தமிழ் காதலன்https://www.blogger.com/profile/03979120910814677564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-68430507829117276982009-08-10T08:13:40.501-05:002009-08-10T08:13:40.501-05:00//ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செ...//ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”//

தமிழ்ல இபடியெல்லாம் கெட்டவார்த்தை இருக்கா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-5781244460330235252009-08-10T08:05:18.088-05:002009-08-10T08:05:18.088-05:00ஐயோ!
குடு...!
நம்ம அத்திவெட்டி வட்டார வழக்கு போ...ஐயோ!

குடு...!

நம்ம அத்திவெட்டி வட்டார வழக்கு போல இருக்கே...

கலக்குங்க...

தமிழ்மண விண் மீனா இருந்து ஒளி வீசுங்க, சுவையையும் கொடுங்க...

நேரம் இல்லன்னீரே மாட்டிக்கிட்டியளா!?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3728089610919252572009-08-10T07:47:57.708-05:002009-08-10T07:47:57.708-05:00வாழ்த்துகள்!
அண்ணே, ஜக்கம்மாகிட்டச் சொல்லி உங்க ம...வாழ்த்துகள்!

அண்ணே, ஜக்கம்மாகிட்டச் சொல்லி உங்க முகத்தைக் கொஞ்சம்.... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-3645552314770371932009-08-10T07:08:02.301-05:002009-08-10T07:08:02.301-05:00இந்த வாரம் கூடுதல் ஜொலிப்பு நிச்சயம்:-)))))
இனிய ...இந்த வாரம் கூடுதல் ஜொலிப்பு நிச்சயம்:-)))))

இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-63614543009834648052009-08-10T06:16:29.453-05:002009-08-10T06:16:29.453-05:00பிலாக்காய் நல்லா ஒடிச்சிருக்கீங்க.
வாழ்த்துகளபிலாக்காய் நல்லா ஒடிச்சிருக்கீங்க.

வாழ்த்துகளஅறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com