tag:blogger.com,1999:blog-6651196126048006317.post1150294289423849845..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: பம்பரம் விளையாடுவது எப்படிகுடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32170931504334200622010-02-09T17:15:54.142-06:002010-02-09T17:15:54.142-06:00/Sangkavi said...
நண்பரே எல்லாம் சரி...
பம்பரம.../Sangkavi said...

நண்பரே எல்லாம் சரி...

பம்பரம் எந்த இடத்துல விட்டா ரொம்ப நேரம் சுத்தும்னு சொல்லவே இல்லையே...//

"சின்ன கவுண்டர்" போல பம்பரம் தொப்புள்ள விட்டா ரொம்ப நேரம் சுத்தும்.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-43370792246058559692010-02-06T12:58:53.483-06:002010-02-06T12:58:53.483-06:00//.. கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்...//.. கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்டு ரகசியங்களும் ..//
இது வேறயா..??Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-50142629003895119242010-02-05T23:38:53.491-06:002010-02-05T23:38:53.491-06:00அடடா...அடுத்தடுத்த ரகசியங்களையும் சொல்லிக்கொடுங்க....அடடா...அடுத்தடுத்த ரகசியங்களையும் சொல்லிக்கொடுங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72262988424366028852010-02-05T22:17:55.656-06:002010-02-05T22:17:55.656-06:00vettikkai parthaalum neengkal pamparam itumpothu k...vettikkai parthaalum neengkal pamparam itumpothu kaayam pataamal thappiththavan naan mattume.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-60512191428266583482010-02-05T19:01:50.768-06:002010-02-05T19:01:50.768-06:00நண்பரே எல்லாம் சரி...
பம்பரம் எந்த இடத்துல விட்டா...நண்பரே எல்லாம் சரி...

பம்பரம் எந்த இடத்துல விட்டா ரொம்ப நேரம் சுத்தும்னு சொல்லவே இல்லையே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-14678919539334746322010-02-05T16:53:51.124-06:002010-02-05T16:53:51.124-06:00குடுகுடுப்பை தெரியும். குடுகுடுப்பை சோழன் யாரு புத...குடுகுடுப்பை தெரியும். குடுகுடுப்பை சோழன் யாரு புதுசா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-73130596439938536802010-02-05T15:43:15.277-06:002010-02-05T15:43:15.277-06:00வானம்பாடிகள் said...
கோந்து மரத்துல பம்பரத்த ...வானம்பாடிகள் said...

கோந்து மரத்துல பம்பரத்த குத்தி பதப்படுத்தறது, தொகுறாம ஆணி, அப்பீட்டு,சவுக்கு போன்ற தொழில் நுட்பங்களை சொல்லாதது ஏன்?:))

வெச்சுகிட்ட வஞ்சனை பண்றேன். எங்க வீட்டில போட்ட கட்டுப்பாடுகள் தாண்டி நான் வெளாண்ட திருட்டு பம்பரம் இவ்வளவுதான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-28991721470209127692010-02-05T14:08:16.532-06:002010-02-05T14:08:16.532-06:00mudiyala saamiiii... =))mudiyala saamiiii... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-31058544656614474012010-02-05T12:50:01.102-06:002010-02-05T12:50:01.102-06:00/1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியி.../1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.//

ரெண்டுபக்கம் ஆணி இருக்குற பம்பரம் பாத்ததில்லையோ?? ஐயோ பாவம்... கொண்டைல ஒரு ஆணி வச்சு கயறு கட்டி இருப்பாங்களே தெரியாதா.... //

அது பாண்டியர்கள் விளையாடும் , சோம்பேறி பம்பரம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32718412848805502522010-02-05T12:05:18.482-06:002010-02-05T12:05:18.482-06:00//பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்ப...//பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்பராக சுற்றும் வைகோவின் பம்பரம் போல் மொட்டைக்கட்டை அடிக்க வாய்ப்பு அதிகம்.//

பம்பரம் சரியாக விடப்படாத நிலையில் தலைகீழா ஆடும்...அந்த மாதிரி பாத்ததில்லையா??????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-59730459810952963822010-02-05T12:01:31.968-06:002010-02-05T12:01:31.968-06:00/1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியி.../1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.//

ரெண்டுபக்கம் ஆணி இருக்குற பம்பரம் பாத்ததில்லையோ?? ஐயோ பாவம்... கொண்டைல ஒரு ஆணி வச்சு கயறு கட்டி இருப்பாங்களே தெரியாதா....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-33528296739709430142010-02-05T11:57:08.311-06:002010-02-05T11:57:08.311-06:00/எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்.../எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்பர விளையாட்டில் கரைகண்டவன் இல்லை, //
"ஆப்பெடுக்க" தெரியுமா...... அப்படின்னா எனன்னு கேட்டீறு உமக்கு பம்பரம் விடவே தெரியாதுன்னு அர்த்தம்...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-19774637316505227122010-02-05T11:53:39.232-06:002010-02-05T11:53:39.232-06:00//முகிலன் said...
கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?...//முகிலன் said...

கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?? :))))
இந்த சோழனுங்க தொல்லை தாங்கலப்பா....//

இங்கதான் நிக்குறார் பாண்டியர்.....அண்ணாச்சி!!!! சோழர்களின் "சோம்பேறி" வெளையாட்டு பம்பரம்.... அதான் அதபத்தி ஒரு பதிவு போடுருக்க்காறு "சோம்பேறி" அண்ணாச்சி குடுகுடுப்பை சோழன்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27606217226696572672010-02-05T11:51:18.157-06:002010-02-05T11:51:18.157-06:00// குடுகுடுப்பை சோழன் said...
ஜீவன் said...
சின...// குடுகுடுப்பை சோழன் said...

ஜீவன் said...

சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?//

அது முரசு கொட்டி அறிவிப்போம்.//
ஓ!!!!!!!!!!!!! இப்படியெல்லாம் வேற அனுபவம் இருக்கா..... அந்த மாதிரி பதிவு போடா நசறேயனுக்கு மட்டுமே உரிமை உண்டு.....உமக்கு சோறு பத்தி பதிவு போட மட்டுமே உரிமை.... அடுத்தவர் உரிமையை பறிக்காதிங்க....உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண வேண்டாம்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-20109191147431168422010-02-05T11:48:29.838-06:002010-02-05T11:48:29.838-06:00என்ன ஆபீஸ்ல வேலை இல்லையா??????? பம்பரம் வலியடி பழக...என்ன ஆபீஸ்ல வேலை இல்லையா??????? பம்பரம் வலியடி பழகிட்டு இருகீரா?????? வேலைவெட்டி இல்லாம ஆபீஸ்ல நேரத்த போகுரீருன்னு மட்டும் நல்லா தெரியுது..... கோலிகுண்டு வேலையடுவது எப்படி அண்ணாச்சி.... வெவரமா ஒரு பதிவு போடுங்க.....புண்ணியமா போகும்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-82121197191234510172010-02-05T11:40:41.884-06:002010-02-05T11:40:41.884-06:00இந்த ஆட்டைக்கி நான் வரல... (நன்றி: நசரேயன்)இந்த ஆட்டைக்கி நான் வரல... (நன்றி: நசரேயன்)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-21224069089078499752010-02-05T11:40:34.036-06:002010-02-05T11:40:34.036-06:00கோந்து மரத்துல பம்பரத்த குத்தி பதப்படுத்தறது, தொகு...கோந்து மரத்துல பம்பரத்த குத்தி பதப்படுத்தறது, தொகுறாம ஆணி, அப்பீட்டு,சவுக்கு போன்ற தொழில் நுட்பங்களை சொல்லாதது ஏன்?:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2269515510964690322010-02-05T11:39:50.848-06:002010-02-05T11:39:50.848-06:00கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?? :))))
இந்த சோழனுங்...கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?? :))))

இந்த சோழனுங்க தொல்லை தாங்கலப்பா....Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-54477882048464713852010-02-05T10:50:13.786-06:002010-02-05T10:50:13.786-06:00சோளகஞ்சி கஞ்சி குடிச்சா சோழனா?சோளகஞ்சி கஞ்சி குடிச்சா சோழனா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-70536381265968123752010-02-05T10:45:09.576-06:002010-02-05T10:45:09.576-06:00Blogger நசரேயன் said...
யோவ் என்ன உள்குத்தா ...Blogger நசரேயன் said...

யோவ் என்ன உள்குத்தா ?//

இல்ல ஆக்கூறூதான்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-77198965296368131652010-02-05T10:44:54.212-06:002010-02-05T10:44:54.212-06:00ஜீவன் said...
சின்ன கவுண்டர் போல எப்படி பம்பர...ஜீவன் said...

சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?//

அது முரசு கொட்டி அறிவிப்போம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-6652715293412491612010-02-05T10:35:59.495-06:002010-02-05T10:35:59.495-06:00யோவ் என்ன உள்குத்தா ?யோவ் என்ன உள்குத்தா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-71284631049038164792010-02-05T10:35:13.939-06:002010-02-05T10:35:13.939-06:00சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com