tag:blogger.com,1999:blog-6651196126048006317.post1059942830063671941..comments2023-10-21T07:01:46.963-05:00Comments on கு.ஜ.மு.க: நடராஜ நிலை நாரைபோல்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72241447804628939222010-04-09T13:16:24.700-05:002010-04-09T13:16:24.700-05:00//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சி...//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா

சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!//

எந்த ஆணுக்காவது குடிச்ச போதை எறங்காம இருக்குமா பொண்டாட்டிய பாத்த பிறகு....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-32336536105616024582010-04-09T13:14:42.809-05:002010-04-09T13:14:42.809-05:00//
குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்க...//
குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா//

உமக்கும் பதிவர் பாலாவுக்கும் எதாவது "துண்டு போடுறதுல" இல்ல பிரியாணி சாபிடுரதுல.. சண்டையா என்ன ?????? இப்படி போட்டு தாக்கிருக்கீறு..... பாவம் அவரு... ந்ஜோந்து நூடுல்ஸ் ஆகி உமக்கே சாப்பாடா ஆய்ருவாறு போல இருக்கு...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-61224316522277479332010-04-03T02:44:29.287-05:002010-04-03T02:44:29.287-05:00\\முகிலன் said...
இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும...\\முகிலன் said...
இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு\\

இந்த விஷயம் குடுகுடுப்பையாருக்கு தெரியுமா...0))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-38839630156119798612010-04-03T02:07:45.207-05:002010-04-03T02:07:45.207-05:00முகிலன் said...
/இது எதிர் கவுஜ மாதிரி இருந்த...முகிலன் said...

/இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்கு/

அர்த்தமே இல்லைன்னாலும் இப்படிதான் சொல்லணும். இல்லாட்டி இது கூட புரியலையான்னு எளக்கியம் போஸ்ட் போயிடும்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-72127187658905542352010-04-03T02:06:53.531-05:002010-04-03T02:06:53.531-05:00அதாருங்க பாலா:))..வேட்டிய விட லுங்கிதான் சரியோஅதாருங்க பாலா:))..வேட்டிய விட லுங்கிதான் சரியோvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-27506555585589329002010-04-02T22:53:14.285-05:002010-04-02T22:53:14.285-05:00//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிர...//சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..! //

இந்த வரிகள் நல்லா இருக்கு......

//கணவன் குடித்த போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..! //

மறுபடியும் டாஸ்மாக் போயிட்டு வந்துரவேண்டியது தான்...வேற வழி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-22000648338541161722010-04-02T21:45:36.120-05:002010-04-02T21:45:36.120-05:00இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்...இது எதிர் கவுஜ மாதிரி இருந்தாலும், இதுலயும் பல அர்த்தம் பொதிஞ்சிருக்குAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-78227135484801485492010-04-02T20:42:37.232-05:002010-04-02T20:42:37.232-05:00புலவரே மண்டபத்தில் வேறு யாரும் எழுதிக் கொடுத்ததை ம...புலவரே மண்டபத்தில் வேறு யாரும் எழுதிக் கொடுத்ததை மறந்துவிட்டு சொந்தக் கதை சொல்கிறீர்களா?குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6651196126048006317.post-2498635479139600192010-04-02T18:10:50.133-05:002010-04-02T18:10:50.133-05:00//
தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெ...//
தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?

அப்பிடி தொலைஞ்சு போன வேட்டியெல்லாம் கணக்கெடுத்தா தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, ஆந்திரா கர்நாடகா கேரளான்னு தென்னாட்டுக்கே இலவச வேட்டி குடுத்துருக்கலாம் தல!

(பாண்டிச்சேரிக்கு தேவையில்ல...நாட்டுல பாதி வேட்டி தொலையறதே அங்க தான்...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com