Tuesday, March 2, 2010

ஐஸ்

சரக்கு கிளாஸில் அதிகம் என ஒதுக்கப்பட்ட
ஐஸ் கட்டி ஒன்று கிளாஸில் உள்ள
மற்றொன்றிடம் சொல்லிக்கொண்டது
எனக்கு விடுதலை !
சரக்கின் போதையறியா பனிக்கட்டி நீ !
என்னைப்பார் போதையில் மிதக்கிறேன்.

சிலநேர போதை பின்னர் உருகி
நாளை எச்சமாகப்போகிறாய்.

வாட் டு யூ வாண்ட் சார்
மார்கரீட்டா வித் கிரஷ்டு ஐஸ்

போதையின் வாசமறியா பனிக்கட்டி
மார்கரீட்டாவுக்கு
மிக்ஸியில் அடிபட்டு
நாளை எச்சமாக இன்றே
உயிரை விட்டிருந்தது.


9 comments:

சந்தனமுல்லை said...

ஊரே பத்தி எரியுது...:-))

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...
ஊரே பத்தி எரியுது...:-))
//

சோழர் கல்வெட்டு படிச்சா?

vasu balaji said...

அதென்னா கிட்னி ப்ராப்ளமா. நாளைக்கு வரைக்கும் எச்சமாகாம இருக்க:))..ஆனாலும் க்ரஷ்டு ஐஸ் பாவம். :))

வால்பையன் said...

ஐஸ் இப்போ மார்கெட் இல்ல!

ரங்ஸ் தான் மார்க்கெட்!

KarthigaVasudevan said...

நல்லா இருக்கு.

:)))

உங்க நேர்மை.நீர்மை...கண்மை ச்சே...ஒரு ப்ளோ ல வார்த்தைகள் எப்டி அமையுது பாருங்க !

ச.ம.க இப்டியோரு கட்சி இருக்கோ!!!

தமிழ் அமுதன் said...

தத்துவம்..!

தத்துவம் ...!

தமிழ் அமுதன் said...

////குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...
ஊரே பத்தி எரியுது...:-))
//

சோழர் கல்வெட்டு படிச்சா?///

இருக்கும்...! இருக்கும்...! ;)

Unknown said...

சொன்னோம்ல... எங்க தல எதிர் கவுஜ போட்டுட்டார்ல...

க ரா said...

நல்ல கவிதைங்கனா !