இவர் சாக்லேட் உச்சரிப்பு போன்று வரும் ஊரில் வசிப்பவர், பழம்பெரும் நடிகை ஜெயஸ்ரீயை பார்ப்பதற்காக அட்லாண்டமான ஊருக்கு செல்கிறார் என்று செய்தி. சாக்லேட் ஊரில் வசிக்கும் இன்னொரு பதிவர் வீட்டிற்கு ஓசியில் புத்தகம் எடுக்க சென்ற போது பழம்பெரும் நடிகையை பார்க்கப்போகும் செய்தியை சொல்லவில்லையாம், எப்படியோ தெரிந்து கொண்ட அவர் காச்சுமூச்சு என்று கத்தினாராம்.
இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.
----
மைக்கேல் ஜாக்சனுக்கு 400 மில்லியன் கடன் இருக்கு, அப்படின்னு அவரு இறந்த நாள் முதலா அதையே திரும்ப திரும்ப சொல்லி அதைவிட கூடுதலாக நிறைய ஊடகங்கள் சம்பாதிச்சிருப்பாங்க போல, நானும் அவர பத்தி எழுதிட்டேன், எல்லாரும் கொஞ்சம் பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க,அடுத்தவன் துயரத்துல எனக்கும் கொஞ்சம் பலன் கிடைக்கட்டும்.
---
தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.
25 comments:
//இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.//
:-)))
சாக்லேட் கார புதுமைசொல்லி நா.க.மூ.க. மேல நெம்ப கோவத்துல இருக்கறாராம்...
கட்ச்சி மேட்டரு கிசுகிசு மாதிரி தெரியலியே
உடன்பிறப்பு said...
கட்ச்சி மேட்டரு கிசுகிசு மாதிரி தெரியலியே
//
உடன்பிறப்பு கட்சி ஞாபகந்தான் எப்போதும்.
Mahesh said...
சாக்லேட் கார புதுமைசொல்லி நா.க.மூ.க. மேல நெம்ப கோவத்துல இருக்கறாராம்...//
உண்மையாவே அப்படி ஒரு கட்சி இருக்கப்போவுது, கார்த்திக் கட்சி பேரு கூட இந்த மாதிரிதான் ஏதோ?
சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா
//இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.//
சபாஸ் சரியான பட்டம்.
என்ன ஆபீஸ்ல வேல பளு கோரஞ்சிடுச்சா..... இல்ல மேனேஜர் வேலைய விட்டுட்டு போய்ட்டானா .....ஒரே பதிவா போட்டு தள்ளுன மாதிரி இருக்கு.
நான் இன்னிக்கு லீவு சார்
//
தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்
//
அப்ப நெசமாத்தான் அடிச்சிக்கிறாங்களா???
//இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.//
தளபதி மேல பழியா :)
நீங்க சொன்னாச் சரி...
’நச’ ‘நச’ ப்பு காணோமே ...
கடைசியாக ஒரு மேட்டர் சொல்லி இருக்கியளே, அது தான் உண்மையோ என்று இத படிக்கும் முன்பிருந்தே யோசிச்சிக்கிட்டு இருக்கேன் ...
சின்ன அம்மிணி said...
//இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.//
தளபதி மேல பழியா :)
இதைவிட பெரிய பழியெல்லாம் போடலாம்னு இருக்கேன்
பழமைபேசி said...
நீங்க சொன்னாச் சரி...//
அப்ப சரி
இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.
வெயில் நேரமா இருக்குறதால ஒரே நச நசன்னு இருக்கும். கூலா எதாவது குடிங்க.
தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.
கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
//
தற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.//
தற்சமயம் பதிவிட யாருக்கும் வேறு மேட்டர் சிக்கலையோன்னு சந்தேகமா இருக்கு. நடத்துங்க...
//இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.//
இப்படி தான் இருக்குனும் கிசுகிசுன்னா!
//எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.
//
அப்ப அது உண்மையான சண்டைதானா ?
//குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா//
கிசுகிசுப்பைனு சொல்லலாம்
நசரேயன் said...
//குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா//
கிசுகிசுப்பைனு சொல்லலாம்
//
ஒரே நசநசப்பா இருக்கு
அனைவருக்கும் நன்றி.
//
இப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.
//
எப்படியோ கிசு கிசு எழுதியே நீங்க பெரியா ஆளா வந்திடுவீங்க போல :))
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்
தமிழகம் என்ன செய்ய வேண்டும்?
-தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம்
Post a Comment